Tuesday, November 5, 2019

Engirundho Aasaigal MGR Song lyrics in Tamil

Engirundho Aasaigal MGR Song lyrics in Tamil

PS: எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்

PS: எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் ஏன் இன்று மாறினேன்

TMS: ஆசை வரும் வயது உந்தன் வயது 
பேசும் இளம் மனது எந்தன் மனது
ஆசை வரும் வயது உந்தன் வயது 
பேசும் இளம் மனது எந்தன் மனது
ஆடவன் பார்வையில் ஆயிரம் இருக்கும்
மாதுள்ளம் நாளொரு தூதுகள் அனுப்பும்
என்னென்ன சுகம் வருமோ தேவி
எங்கிருந்தோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்
என்னென்று சொல்லத் தெரியாமலே
நான் தான் உன்னை மாற்றினேன்

PS: மாலை வரும் மயக்கம் என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
மாலை வரும் மயக்கம் என்ன மயக்கம்
காலை வரும் வரைக்கும் இல்லை உறக்கம்
பூவிதழ் மீதொரு பனித்துளி இருக்க
நான் அதைப் பார்க்கையில் நூலென இளைக்க
என்னென்ன அதிசயமோ
TMS: சந்தித்ததோ பார்வைகள்
தித்தித்ததோ நினைவுகள்
மையலை சொல்லத் தெரியாமலே
ஏன் ஏன் இந்தக் கேள்விகள்

Lyrics in English

PS: Engirundho Aasaigal Ennathile Osaigal
Ennendru Solla Theriyaamale
Naan Yen Indru Maarinen

PS: Engirundho Aasaigal Ennathile Osaigal
Ennendru Solla Theriyaamale
Naan Yen Indru Maarinen

TMS: Aasai Varum Vayadhu Undhan Vayadhu
Pesum Ila Manadhu Endhan Manadhu
Aasai Varum Vayadhu Undhan Vayadhu
Pesum Ila Manadhu Endhan Manadhu
Aadavan Paarvayil Aayiram Irukum
Maadhulam Naaloru Thoodhugal Anupum
Ennenna Sugam Varumo..Devi
Engirundho Aasaigal Ennathile Osaigal
Ennendru Solla Theriyaamale
Naan Dhaan Unnai Maatrinen

PS: Maalai Varum Mayakam Enna Mayakam
Kaalai Varum Varaikum Illai Urakam
Maalai Varum Mayakam Enna Mayakam
Kaalai Varum Varaikum Illai Urakam
Poovidhazh Meloru Panithuli Iruka
Naan Adhai Paarkayil Noolena Ilaika
Ennenna Adhisayamo
TMS: Sandhithadho Paarvaigal
Thithithadho Ninaivugal
Maiyalai Solla Theriyaamale
Yen Yen Indha Kelvi

Song Details

Movie Chandrodayam
Singers T.M. Soundarajan, P.Susheela
Lyrics Vaali
Musician M.S.Viswanathan
Year 1966

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***