Tuesday, November 26, 2019

Arumugamana Porul Vaan Song lyrics in Tamil

Arumugamana Porul Vaan Song lyrics in Tamil

SJ: ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

SJ: கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க
கால மகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க
SR: கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க
SJ & SR: ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

SR: தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று
SJ: பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து வார்த்த முகம் ஒன்று
SR: பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும் படிந்த முகம் ஒன்று

SR: பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று

SJ: வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும் விளங்கு முகம் ஒன்று
SR: வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று

SJ & SR: ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்

Lyrics in English

SJ: Aaru mugamaana porul Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum Iniya peyar kondaan
Aaru mugamaana porul Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum Iniya peyar kondaan

SJ: Kaala magal petra magan Kola mugam vaazhga
Kaala magal petra magan Kola mugam vaazhga
SR: Kandhan ena kumaran ena Vandha mugam vaazhga
Kandhan ena kumaran ena Vandha mugam vaazhga
BOTH: Aaru mugamaana porul Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum Iniya peyar kondaan

SR: Thaamaraiyil poothu vandha Thanga mugam ondru
Thaamaraiyil poothu vandha Thanga mugam ondru
SJ: Pan nilavin saareduthu Vaartha mugam ondru
Pan nilavin saareduthu Vaartha mugam ondru
SR: Paal manamum poo manamum Padindha mugam ondru
Paal manamum poo manamum Padindha mugam ondru

SR: Paavalarkku paadam tharum Palingu mugam ondru
Paavalarkku paadam tharum Palingu mugam ondru

SJ: Vel vadivil kannirandum Vilangum mugam ondru
Vel vadivil kannirandum Vilangum mugam ondru
SR: Velli radham pola varum Pillai mugam ondru
Velli radham pola varum Pillai mugam ondru

BOTH: Aaru mugamaana porul Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum Iniya peyar kondaan
Aaru mugamaana porul Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum Iniya peyar kondaan

Song Details

Movie Kandankarunai
Singers S. Janaki, Soolamangalam Rajalakshmi
Lyrics Kannadasan
Musician K.V.Mahadevan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***