Wednesday, October 23, 2019

Vellikizhamai Vidiyum Song lyrics in Tamil

Vellikizhamai Vidiyum Velai Song lyrics in Tamil

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
ஆ கூந்தலில் பூ முடித்தேன்

மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில் குங்குமம் விளங்கட்டுமே
கோவில் குங்குமம் விளங்கட்டுமே
கைவளையாடலும் காலடி ஓசையும் வருகையை முழங்கட்டுமே
பாவை வருகையை முழங்கட்டுமே
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மார்கழி திங்களை மூடிய பனித்திரை காற்றினில் விலகட்டுமே
காலை காற்றினில் விலகட்டுமே

வாடையில் வாடிய மேனியை மூடிய மன்னவன் விழிக்கட்டுமே
காதல் மன்னவன் விழிக்கட்டுமே
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
ஆ கூந்தலில் பூ முடித்தேன்

Lyrics in English

vellikkizhamai vidiyum velai vaasalil kolamitten
vaasalil kolamitten
valli kanavan perai solli kuunthalil puu mudithen
ah koonthalil puu mudithen
vellikkizhamai vidiyum velai vaasalil kolamitten
valli kanavan perai solli kuunthalil puu mudithen

manjchal konjchidum manggala mugaththil kunggumam vilanggattume
kovil kunggumam vilanggattume
kaivalaiyaadalum kaaladi osaiyum varugaiyai muzhanggattume
paavai varugaiyai muzhanggattume
vellikkizhamai vidiyum velai vaasalil kolamitten
valli kanavan perai solli kuunthalil puu mudithen

maargazhi thinggalai muudiya paniththirai kaarrinil vilagattume
kaalai kaarrinil vilagattume

vaadaiyil vaadiya meniyai muudiya mannavan vizhikkattume
kaadhal mannavan vizhikkattume
vellikkizhamai vidiyum velai vaasalil kolamitten
vaasalil kolamitten
valli kanavan perai solli kuunthalil puu mudithen
ah kuunthalil poo mudithen

Song Details

Movie Nee
Singers P. Susheela
lyrics Vaali
Musician M.S. Viswanathan
Year 1967

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***