Tuesday, October 22, 2019

Pazhamuthir Solaiyile Thozhi Song lyrics in Tamil

Pazhamuthir Solaiyile Thozhi Song lyrics in Tamil

பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி தோழி
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி

கன்னி விழி வேலை கண்ட வடிவேலன் வடிவேலன்
கன்னி விழி வேலை கண்ட வடிவேலன்
தன்னை மறந்தானடி நானும் தஞ்சம் புகுந்தேனடி தோழி
தஞ்சம் புகுந்தேனடி

வள்ளி குறம் மாது பள்ளி வரும் போது

வள்ளி குறம் மாது பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி
நானும் சொல்ல புகுந்தேனடி தோழி
சொல்ல புகுந்தேனடி தோழி
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி

ஆறுமுக வேலன் ஆசை மனதோடு
ஏறு மயிலாக மாறி வருவேனோ
ஆறுமுக வேலன் ஆசை மனதோடு
ஏறு மயிலாக மாறி வருவேனோ
வண்ண மலரும் கன்னி இதழும்
தந்த உறவு என்ன பெறுமோ
நிலவிலே அருகிலே உறவிலே
நெருங்கி நெருங்கி மயங்குமோ
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி
ஆரம்பம் சொன்னானடி தோழி
பழமுதிர் சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானடி

Lyrics in English

Pazhamudhir solaiyilae
Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi
Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi
Avan azhagu thirumugathil Izhaiyum nagai eduthu
Aarambam sonnaanadi thozhi Aarambam sonnaanadi thozhi
Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi

Kanni vizhi velai Kanda vadivelan vadivelan
Kanni vizhi velai Kanda vadivelan
Thannai marandhaanadi Naanum thanjam pugundhenadi
Thozhi thanjam pugundhenadi

Valli kuram maadhu Palli varum podhu

Valli kuram maadhu Palli varum podhu
Sonna kadhai thaanadi
Naanum solla pugundhenadi thozhi
Solla pugundhenadi thozhi
Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi

Aaru muga velan Aasai manadhodu
Yeru mayilaaga maari varuveno
Aaru muga velan Aasai manadhodu
Yeru mayilaaga maari varuveno
Vanna malarum kanni idhazhum
Thandha uravu enna perumo
Nilavilae arugilae uravilae
Nerungi nerungi mayangumo
Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi
Avan azhagu thirumugathil Izhaiyum nagai eduthu
Aarambam sonnaanadi thozhi Aarambam sonnaanadi thozhi
Pazhamudhir solaiyilae thozhi Paarthavan vandhaanadi

Song Details

Movie Kuzhanthaiyum Deivamum
Singers P. Susheela
lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***