Wednesday, October 9, 2019

Paatukku Paatteduthu Song lyrics in Tamil

Paatukku Paatteduthu Song lyrics in Tamil

PS: பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

TMS: கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப்பழம் அங்கிருக்க
கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப்பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப்பழம் அங்கிருக்க ஹோய்
தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

PS: இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப்பிடிச்சு இரவெல்லாம் கண்முழிச்சு
இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே

PS: ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு

TMS: மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே
மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே

TMS: ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன்
ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

PS: வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒருவிளக்கு
ஏத்திவச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ
நான் மட்டும் இங்கிருக்க

TMS: தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க ஹோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

BOTH: பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ
TMS: பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

Lyrics in English

PS: Paatuku paateduthu Naan paaduvadhai kettayo
Thulli varum velalaiyae Nee poi thoodhu solla maatayo
Paatuku paateduthu Naan paaduvadhai kettayo
Thulli varum velalaiyae Nee poi thoodhu solla maatayo

TMS: Kothum kili Ingiruka oi kovai Pazham angiruka
Kothum kili Ingiruka oi kovai Pazham angiruka
Thathi varum Velalaiyae neepoi Thoodhu solla maatayo
Thathi varum Velalaiyae neepoi Thoodhu solla maatayo
Kothum kili Ingiruka kovai Pazham angiruka hoi
Thathi varum Velalaiyae neepoi Thoodhu solla maatayo

PS: Ilam vaazham Thandaaga elumicham Kodiyaaga
irunthavalai Kai pudichu iravellam kan Muzhichu
illaadha aasaiyilae En manasa aadavittan
Aadavitta machanae Odam vittu ponanae
Odam vittu ponanae oh oh Odam vittu ponanae

PS: Oorengum Thoonkaiyilae naan Ullmoochu vaangaiyilae hoi
Osaiyidum poonkaatrae Needhaan odipoi sollividu

TMS: Minnalaai vagideduthu Megamaai thalaimudithu
Pinnalaai jadaipotu en Manasa edaipotu
Meen pudika Vandhavalae naan Pudika porenae
Mai ezhudhum Kannaalae poi Ezhudhi ponaalae

TMS: Aasaiku aasai Vachen naan appurandhaan Kaadhalichen hoi
osaiyidum Poonkaatrae needhaan odipoi sollividu

PS: Vaazhaipoo Thiriyeduthu vennaiyilae Neiyeduthu
ezhai mana Kudisaiyilae yethi vachan Oru vilaku
Yethi vacha Kaigalilae en manasa Naan koduthen
Nenju matum Angiruka naan matum Ingiruka
naan matum ingiruka Ho ho ho naan matum ingiruka

TMS: Thamarai avaliruka Ingae sooriyan naaniruka ho
Saatchi sollum chandhiranae Neepoi sedhi solla maatayo

BOTH: Paatuku Paateduthu naan paaduvadhai Kettayo
saatchi sollum Chandhiranae neepoi seidhi Solla maatayo
TMS: Paatuku Paateduthu naan paaduvadhai Kettayo
saatchi sollum Chandhiranae neepoi seidhi Solla maatayo

Song Details

Movie Padagotti
Singers T.M. Soundarajan, P. Susheela
lyrics Vaali
Musician Viswanathan Ramamurthy
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***