Tuesday, October 1, 2019

Nethiyile Oru Kunguma Pottu Song lyrics in Tamil

நெற்றியிலே ஒரு குங்குமப்பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
வெட்டிய மாம்பழக் கட்டியிலே செய்த பூப்போலே
தொட்டதும் கையில் ஒட்டுது வண்ணம் பால் போலே

கன்னிப் பருவம் துள்ளும் அழகே ஆனந்தம்
கன்னிப் பருவம் துள்ளும் அழகே ஆனந்தம்
இன்பக் கலையும் சுகமும் பெண்மையிலே தான் ஆரம்பம்
இன்பக் கலையும் சுகமும் பெண்மையிலே தான் ஆரம்பம்
நெற்றியிலே ஒரு குங்குமப்பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே

சாரம் நிறைந்த உலகை செய்தவன் சம்சாரம்
சாரம் நிறைந்த உலகை செய்தவன் சம்சாரம்
தாரம் என்பவள் இல்லற வாழ்வின் ஆதாரம்
தாரம் என்பவள் இல்லற வாழ்வின் ஆதாரம்
நெற்றியிலே ஒரு குங்குமப்பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே

Lyrics in English

Nethiyile Oru Kunguma Pottu thean polea
kattiya koonthalil malligai mottu meen polea
vettiya mambala katiyilea seitha poo polea
thotathum kaiyilea ottuthu vannam paal polea

kanni paruvam thullum alagea anantham
kanni paruvam thullum alagea anantham
inbha kalaiyum sugamum penmaiyilea thaan aarambam
inbha kalaiyum sugamum penmaiyilea thaan aarambam
Nethiyile Oru Kunguma Pottu thean polea
kattiya koonthalil malligai mottu meen polea

saaram niraintha ulagai seithavan samsaram

thaaram enbaval illara valvin aatharam
thaaram enbaval illara valvin aatharam
Nethiyile Oru Kunguma Pottu thean polea
kattiya koonthalil malligai mottu meen polea

Song Details

Movie Nichiya Thampoolam
Singers P. Suseela
lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1962

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***