Tuesday, October 1, 2019

Padaithane Padaithane Song lyrics in Tamil

Padaithane Padaithane Song lyrics in Tamil

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
கொடுத்தானே கொடுத்தானே மறதியை ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே

Lyrics in English

Padaithaane padaithaane manithanai aanndavan padaithaane
valarthaane valarthaane manadhinil kavalaiyai valarthaane
padithaane padaithaane manithanai aanndavan padaithaane

koduthaane koduthaane maradhiyai aanndavan koduthaane
thirithaane thirithaane manadhaiyum kavalaiyum thirithaane
padithaane padaithaane manithanai aanndavan padaithaane

kurangaai irundha manidhan manadhil kuzhappam eAdhumillai
kudumbam manaivi annan thambi koottam pirivumillai
aasai paasam kaadhalil vizhundhaal amaidiyai kaanbadhillai
alaindhaan thavithaan thudithaan madindhaan yaarukkum laabamillai
padithaane padaithaane manithanai aanndavan padaithaane

thannanthaniye pirandhavan engil sanjalam illaiyadaa
ennoru uyirai thannudan serthaal engum thollaiyadaa
ithanai siriya manidhan thalaiyil ethanai sumaigaladaa
irupadhil thodangi ezhubathu varaikkum endrum mayakkamadaa
Padaithaane padaithaane manithanai aanndavan padaithaane
valarthaane valarthaane manadhinil kavalaiyai valarthaane
manadhinil kavalaiyai valarthaane

Song Details

Movie Nichiya Thampoolam
Singers T.M. Soundarajan
lyrics Kannadasan
Musician Viswanathan ramamurthy
Year 1962

1 comment :

  1. அருமையான பாடல் அண்ணா சாலை சித்ரா தியேட்டர் 40 வருடத்திற்கு முன்பு இந்த படம் பார்த்து இன்று டிவியில் பார்த்தேன் இந்த படல அப்படியே என் மனதை கொள்ளையடித்தது நானும் இந்த பாடலை பாடி பார்ப்பேன் படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே காலத்தால் மறக்க முடியாத பாடல்

    ReplyDelete

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***