Tuesday, October 15, 2019

Neeya Illai Naana Song lyrics in Tamil

Neeya Illai Naana Song lyrics in Tamil

PS: நீயா இல்லை நானா

PS: நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா

TMS: நானா இல்லை நீயா

TMS: நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா

PS: ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா

PS: ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஒரு மேடையில்லாமல் நாடகம் வைத்தது
நானா இல்லை நீயா
நீயா இல்லை நானா
நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா

TMS: பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா ஆஅ ஆஅ
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா

PS: ஒரு நாள் வந்ததும் உள்ளத்தைக் கேட்டது
ஒரு நாள் வந்ததும் உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா

TMS: இங்கு மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இங்கு மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
PS: பூவிதழோரம் புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா
TMS: இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா

TMS: நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
PS: நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
TMS: நானா இல்லை நீயா

Lyrics in English

PS: Neeyaa illai naanaa

PS: Neeyaa illai naanaa
Nenjil kadhavai Konjam thiranthathu
Neeyaa illai naanaa
Nenjil kadhavai Konjam thiranthathu
Neeyaa illai naanaa
Neeyaa illai naanaa

TMS: Naana illai neeyaa

TMS: Naana illai neeyaa
Oru nilaiyil irundhu Valaiyil vizhunthadhu
Naana illai neeyaa
Oru nilaiyil irundhu Valaiyil vizhunthadhu
Naana illai neeyaa
Naana illai neeyaa

PS: Oorvalamaaga Paarvaiyil vanthathu
Neeyaa illai naanaa

PS: Oorvalamaaga Paarvaiyil vanthathu
Neeyaa illai naanaa
Oru medai illaamal Naadagam vaithathu
Naanaa illai neeyaa
Neeyaa illai naanaa
Nenjil kadhavai Konjam thiranthathu
Neeyaa illai naanaa

TMS: Pasithavan munnae Pazhamaai vandhathu
Neeyaa illai naanaa
Pasithavan munnae Pazhamaai vandhathu
Neeyaa illai naanaa
Ilam paruvathin vaasalil Uruvathai paarthathu
Naanaa illai neeyaa
Ilam paruvathin vaasalil Uruvathai paarthathu
Naanaa illai neeyaa

PS: Oru naal vandhadhum Ullathai kettadhu
Oru naal vandhadhum Ullathai kettadhu
Neeyaa illai naanaa

TMS: Ingu marumurai varum varai Mayakkathil iruppadhu
Neeyaa illai naanaa
Ingu marumurai varum varai Mayakkathil iruppadhu
Naanaa illai neeyaa
PS: Poovidhazh oram Punnagai vaithathu
Neeyaa illai naanaa
TMS: Indru ulla thiraiyil Oviyam varainthathu
Naanaa illai neeyaa

TMS: Naana illai neeyaa
Oru nilaiyil irundhu Valaiyil vizhunthadhu
Naana illai neeyaa
PS: Nenjil kadhavai Konjam thiranthathu
Neeyaa illai naanaa
Neeyaa illai naanaa
TMS: Naana illai neeyaa

Song Details

Movie Aasai Mugam
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Vaali
Musician S.M.Subbaih Naidu
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***