Friday, October 18, 2019

Kumari Pennin Ullathile MGR Song Lyrics in Tamil

Kumari Pennin Ullathile MGR Song Lyrics in Tamil

TMS: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
PS: குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

TMS: திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
PS: அவள் உன்னை கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
TMS: நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்
PS: கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்
TMS: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்

TMS: பூவை என்பதோர் பூவை கண்டதும்
தேவை தேவை என்று வருவேன்
PS: இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
அதை உன்னை கேட்டு நான் தருவேன்
TMS: கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது
PS: அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம்
TMS: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
PS: குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

Lyrics in English

TMS: Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum
Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum
PS: Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum
Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum
Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum
Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum

TMS: Thingal thangaiyam Thendral thozhiyaam
Kanni oorvalam varuvaal
PS: Aval unnai kandu Uyir kaadhal kondu
than Ullam thannaiyae tharuvaal
TMS: Naan alli kolla Aval palli kolla
sugam Mella mellavae puriyum
PS: Kai thoduvaar Thodaamal thookam varumo
Thunaiyai thedi nee varalaam
TMS: Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum
Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum

TMS: Poovai enbadhor Poovai kandadhum
Thevai thevai endru varuven
PS: Idai minnal Ketka nadai annam ketka
Adhai unnai ketu naan tharuven
TMS: Koduthaalum Enna eduthaalum enna
Oru naalum azhagu kuraiyaadhu
PS: Andha azhagae Varaamal aasai varumo
Amudhum thenum nee peralaam
TMS: Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum
Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum
PS: Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum
Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum

Song Details

Movie Enga Veettu Pillai
Singers T.M. Soundarajan, P. Susheela
lyrics Vaali
Musician Viswanathan Ramamurthy
Year 1965

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***