Friday, October 4, 2019

Enthan Parvaiyin Kelvikku Song lyrics in Tamil

Enthan Parvaiyin Kelvikku Song lyrics in Tamil

PBS: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
SJ: உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா
PBS: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா
SJ: உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா

PBS: நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
SJ: அது ஏட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா

PBS: இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
SJ: அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா

PBS: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
SJ: உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

PBS: நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின் திருமணம் ஏனடி ராதா ஆ
SJ: அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா ஓஹ
PBS: முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா
SJ: அது உரிமையில் இருவரும் அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா

PBS: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
SJ: உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

PBS: பெண்மை தலைக் குனிந்திருப்பதும் தவிப்பதும் ஏனடி ராதா
SJ: அது தலைமுறையாய் எங்கள் தாய் தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா ஓ
PBS: கொண்ட மயக்கத்திலே கன்னம் சிவப்பது ஏனடி ராதா ராதா
SJ: அது மனம் என்னும் வண்டியை நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா

PBS: எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா
SJ: உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

Lyrics in English

PBS: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha aaa
SJ: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja
PBS: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha
SJ: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja ah raja

PBS: Nalla idhayangal pesidum Mozhiyenna solladi radha
SJ: Athu yetilum ezhuthilum Ezhutha varathu raja raja raja…aaa…

PBS: Iru karangalai pidithathum Mayanguvathenadi radha
SJ: Athil ganthathai pol oru Unarchi undanathu raja raja oh raja

PBS: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha
SJ: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja

PBS: Nenjil iruvarum inainthapin Thirumanam yenadi radha
SJ: Athu ilamayin nadagam Arangathil varuvathu raja raja raja..ohh

PBS: Mudhal iravendru solvathu Yenadi vandhadhu radha radha
SJ: Athu urimayil iruvarum Arimugamavathu raja raja raja oo raja

PBS: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha
SJ: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja

PBS: Penmai thalai kunindhiruppadhum Thavippadhum yenadi radhaa aa
SJ: Adhu thalaimuraiyaai engal thaai Thandha seedhanam
Raja raja raja aaaa ooooo

PBS: Konda mayakkathilae kannam Sivappadhu yenadi radhaa raadha
SJ: Adhu manam enum vandiyai Niruthidum arivippu raja raja oo raja

PBS: Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha
SJ: Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja

Song Details

Movie Sumaithangi
Singers S. Janaki, P.B. Sreenivas
lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***