Thursday, October 3, 2019

Intha Mantrathil Odivarum Song lyrics in Tamil

SJ: இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

SJ: வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள்
வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

SJ: நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என்னும் வேதனை கூறாயோ

PBS: இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்

PBS: தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள்
தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என் அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்

Lyrics in English

Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren
Nee sendridum vazhiyinile En dheivathai kanbaayo 
Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren

Vanna malargalil arumbaavaal Un manadhukku karumbaavaal

Indru alai kadal thurumbaanaal Endru oru murai kooraayo
Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren

Nadu iravinil vizhikkindraal Un uravinai ninaikkindraal

Aval vidindha pin thuyilgindraal Ennum vedhanai kooraayo

Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren
En kannukku kannaaghum Ival sonnadhu saridhaanaa
Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren

Than kannanai thedugiraal Mana kaadhalai koorugiraal

Indha annanai marandhu vittaal En kadhaiyaiyum kooraayoo 
Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren
En kannukku kannaagum  Ival sonnadhu saridhaanaa
Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren

Song Details

Movie Policekaran Magal
Singers S. Janaki, P.B. Sreenivas
lyrics Kannadasan
Musician Viswanathan ramamurthy
Year 1962

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***