Saturday, October 12, 2019

Ennai Parthu Ethai Parthalum Song lyrics in Tamil

Ennai Parthu Ethai Parthalum Song lyrics in Tamil

TMS: என்னைப் பார்த்து என்னைப் பார்த்து
எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும் எதுவும் நானாகும்

PS: உன்னை பார்த்து உன்னை பார்த்து
எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும் எதுவும் தேனாகும்

TMS: ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா

TMS: ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
PS: காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே என் க‌ட்ட‌ழ‌கை
காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே என் க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
TMS: என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும் எதுவும் நானாகும்

TMS: மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌வேண்டும்
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌வேண்டும்
PS: கண்கள் பட்டு கைகள் தொட்டு கன்னியின்
கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் மனதை பெறவேண்டும்
கன்னியின் மனதை பெற வேண்டும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்

TMS: செக்கச்சிவந்த கன்னமிரண்டும்
சக்கரையோ இல்லை கற்கண்டோ
செக்கச்சிவந்த கன்னமிரண்டும்
சக்கரையோ இல்லை கற்கண்டோ
சக்கரையோ இல்லை கற்கண்டோ
PS: பருவம் வந்ததும் பக்கம் வந்தவர் பாவலனோ
பருவம் வந்ததும் பக்கம் வந்தவர்
பாவலனோ இல்லை காவலனோ
பாவலனோ இல்லை காவலனோ
TMS: என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும் எதுவும் நானாகும்
PS: உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்
TMS: எதுவும் நானாகும்
PS: எதுவும் தேனாகும்

Lyrics in English

TMS: Ennai Parthu Ennai Parthu Ethai parthalum ethuvum nanagum
Ennai Parthu Ethai parthalum ethuvum nanagum ethuvum nanagum

PS: unnai parthu unnai parthu ethai parthalum ethuvum thenagum
unnai parthu ethai parthalum ethuvum thenagum ethuvum thenagum

TMS: Oviya paavai poovithal theavai kalamellam nan varalama

TMS: Oviya paavai poovithal theavai kalamellam nan varalama
kalamellam nan varalama
PS: kadhal thalaivan kaigalilea en kattalagai
kadhal thalaivan kaigalilea en kattalagai nan tharalama
kattalagai nan tharalama
TMS: Ennai Parthu Ethai parthalum ethuvum nanagum ethuvum nanagum

TMS: maivizhi sittu malligai mottu maivizhi sittu malligai mottu
kaiyarukea konjam varavendum
kaiyarukea konjam varavendum
PS: kangal pattu kaigal thottu kanniyin
kangal pattu kaigal thottu kanniyin manathai peravendum
kanniyin manathai peravendum
unnai parthu ethai parthalum ethuvum thenagum

TMS: sekka sivantha kannamirandum sarkaraiyo illai karkando
sekka sivantha kannamirandum sarkaraiyo illai karkando
sarkaraiyo illai karkando
PS: paruvam vanthathum pakkam vanthavar paavalano
paruvam vanthathum pakkam vanthavar paavalano illai kavalano
paavalano illai kavalano
TMS: Ennai Parthu Ethai parthalum ethuvum nanagum ethuvum nanagum
PS: unnai parthu ethai parthalum ethuvum thenagum
TMS: ethuvum nanagum
PS: ethuvum thenagum

Song Details

Movie Thaayin Madiyil
Singers T.M. Soundarajan, P.Suseela
lyrics Vaali
Musician S.M. Subbaih Naidu
Year 1964

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***