Saturday, October 26, 2019
Azhagan Muruganidam Song lyrics in Tamil
By
தமிழன்
@
10/26/2019
Azhagan Muruganidam Song lyrics in Tamil
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்ஆ
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதர்க்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதர்க்கே உயிர் வளர்த்தேன் ஆ
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்சோலையிலே ஆ
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்துவிட்டான்
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்துவிட்டான்
பனிரெண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
பனிரெண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல் தான் ஆளவந்தான் பெண்மையை வாழவைத்தான்
பெண்மையை வாழவைத்தான் ஆ
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
மலைமேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மலைமேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருக பாட வந்தால் தன்னைதான் தருபவனோ
மெய்யுருக பாட வந்தால் தன்னைதான் தருபவனோ
அலைமேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலைமேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
Lyrics in English
saththiyam sivam sundharam AH
saravanan thiruppugazh mandhiram
azhagan muruganidam aasai vaiththaen AH
azhagan muruganidam aasai vaiththaen
avan aalayaththil anbu malar poosai vaiththaen
azhagan muruganidam aasai vaiththaen
avan aalayaththil anbu malar poosai vaiththaen
annal uravukkendrae udal eduththaen
avan arulai peruvatharkkae uyir valarththaen
annal uravukkendrae udal eduththaen
avan arulai peruvatharkkae uyir valarththaen AH
azhagan muruganidam aasai vaiththaen
avan aalayaththil anbu malar poosai vaiththaen
pani peyyum maalaiyilae pazhamuthirchoelaiyilae AH
pani peyyum maalaiyilae pazhamuthirchoelaiyilae
kani koyyum vaelaiyilae kanni manam koidhuvittaan
kani koyyum vaelaiyilae kanni manam koidhuvittaan
panirendu kannazhagai paarththirundha pennazhagai
panirendu kannazhagai paarththirundha pennazhagai
vallal thaan aala vandhaan penmaiyai vaazhavaiththaan
penmaiyai vaazhavaiththaan AH
azhagan muruganidam aasai vaiththaen
avan aalayaththil anbu malar poosai vaiththaen
malaimael iruppavano mayil mael varubavano
malaimael iruppavano mayil mael varubavano
meyyuruga paada vandhaal thannaithaan tharubavano
meyyuruga paada vandhaal thannaithaan tharubavano
alaimael thurumbaanaen anal mael mezhugaanaen
alaimael thurumbaanaen anal mael mezhugaanaen
ayyan kai thottavudan azhagukku azhagaanaen
azhagukku azhagaanaen AH
azhagan muruganidam aasai vaiththaen
avan aalayaththil anbu malar poosai vaiththaen
Song Details |
|
---|---|
Movie | Panjavarnakili |
Singers | P. Suseela |
lyrics | Vaali |
musician | Viswanathan Ramamurthy |
Year | 1965 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
Very nice. Thank for uploading
ReplyDeleteமிக மிக அருமை . மிக்க நன்றி இந்தப் பதிவுக்கு. பார்த்துப் பாட உபயோகமாக இருந்தது 🙏
ReplyDelete