Sunday, September 22, 2019
Sirithu Sirithu Ennai Song lyrics in Tamil
By
தமிழன்
@
9/22/2019
Sirithu Sirithu Ennai Song lyrics in Tamil
TMS: சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
PS: நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

TMS: பழகப் பழக வரும் இசை போலே
தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
பழகப் பழக வரும் இசை போலே
தினம் படிக்கப் படிக்க வரும் கவி போலே
PS: அருகில் அருகில் வந்த உறவினிலே
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
அருகில் அருகில் வந்த உறவினிலே .
மனம் உருகி நின்றேன் நான் தனிமையிலே
TMS: சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
TMS: இன்பம் துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே
இன்பம் துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையும் ஒன்றே
PS: எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே
எளிமை பெருமை எது வந்தாலும் இருவர் வழியும் ஒன்றே
இருவர் வழியும் ஒன்றே
TMS: சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
TMS: இளமை சுகமும் இனிமைக் கனவும் இருவர் மனமும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும் இருவர் மனமும் ஒன்றே
PS: இரவும் பகலும் அருகில் இருந்தால் வரவும் செலவும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால் வரவும் செலவும் ஒன்றே
வரவும் செலவும் ஒன்றே
TMS: சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
PS: நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய்
பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
TMS: சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
Lyrics in English
Siriththu siriththu ennai siraiyilittaai
kannam Sivakka sivakka vandhu kadhai padiththaai
Ninaiththu ninaiththu nenjil adaiththu vittaai
pakkam Nerungi nerungi inba suvai koduththaai

Pazhaga pazhaga varum isai pole
dhinam Padikka padikka varum kavi pole
Pazhaga pazhaga varum isai pole
dhinam Padikka padikka varum kavi pole
Arugil arugil vandha uravinile
manam Urugi nindren naan thanimaiyile
Arugil arugil vandha uravinile
manam Urugi nindren naan thanimaiyile
Siriththu siriththu ennai siraiyilittaai
Inba thunbam edhu vanthaalum Iruvar nilayum ondre

Elimai perumai edhu vanthaalum Iruvar vazhiyum ondre

Iruvar vazhiyum ondre
Siriththu siriththu ennai siraiyilittaai
Ilamai sugamum inimai kanavum Iruvar manamum ondre

Iravum pagalum arugil irunthaal Varuvum selavum ondre
Iravum pagalum arugil irunthaal Varuvum selavum ondre
Siriththu siriththu ennai siraiyilittaai
Song Details |
|
---|---|
Movie | Thai Sollai Thattathe |
Singers | T.M. Soundarajan, P. Suseela |
lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1961 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***