Sunday, September 8, 2019

Ennai Yaar Endru Enni Song lyrics in Tamil

Ennai Yaar Endru Enni Song lyrics in Tamil

TMS: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

PS: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
கனவான கதை மீண்டும் தொடராதய்யா
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ஆ

TMS: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா ஆ
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

PS: இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா அவள்
ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா ஆ

BOTH: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்க்கிறாய்

PS: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ஆ

Lyrics in English

M: ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee kaetkiraai
ennai yaarenru enni enni nee paarkkiraay 
idhu yaar paadum paadalenru nee ketkiraai
naan aval perai dhinam paadum kuyilallavaa
en paadal aval thantha mozhiyallavaa
 ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee ketkiraai

F: endrum silaiyaana un deivam pesaathaiyaa 
sarugaana malar meendum malaraathayaa
endrum silaiyaana un deivam pesaathaiyaa 
sarugaana malar meendum malaraadhayyaa
kanavaana kadhai meendum thodaraathaiyyaa
kanavaana kadhai meendum thodaraathaiyyaa
kaatraana aval vaazhvu thirumbaathayyaa
ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee ketkiraai, 
ennai yaarenru enni enni nee paarkkiraai

M: enthan mana kovil silaiyaaga valarnthaalammaa 
malarodu malaraaga malarnthaalammaa
enthan mana kovil silaiyaaga valarnthaalammaa 
malarodu malaraaga malarnthaalammaa
kanavennum thereri paranthaalammaa
kanavennum thereri paranthaalammaa
kaatrodu kaatraaga kalanthaalammaa
ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee ketkiraai

F: indru unakkaaga uyir vaazhum thunaiyillaiyaa - aval 
oli veesum ezhil konda silaiyillaiyaa,
aval vaazhvu nee thandha varamallavaa 
aval vaazhvu nee thandha varamallavaa 
anbodu avalodu magizhvaai ayyaa

Both: ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee ketkiraai

F: ennai yaarenru enni enni nee paarkkiraai

Song Details

Movie Paalum Pazhamum
Singers T.M. Soundarajan, P. Suseela
lyrics Kannadasan
Musician Viswanathan Ramamurthy
Year 1961

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***