Friday, August 2, 2019
Thanimaiyile Inimai Kaana Mudiyuma Song Lyrics in Tamil
By
தமிழன்
@
8/02/2019
Thanimaiyile Inimai Kaana Mudiyuma Song Lyrics in Tamil
AMR: தனிமையிலே தனிமையிலே
PS: இனிமை காண முடியுமா
AMR: தனிமையிலே இனிமை காண முடியுமா
PS: நள் இரவினிலே சூரியனும் தெரியுமா
AMR: தனிமையிலே தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
PS: நள் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
AMR: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
PS: அதை சொல்லி சொல்லி திாிவதனால் துணை வருமா
AMR: துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
PS: அதை சொல்லி சொல்லி திாிவதனால் துணை வருமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா
தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
நள் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
PS: மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
செங்கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலரிருந்தால் மணமிருக்கும் தனிமையில்லை
செங்கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடலிருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடலிருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை
தனிமையிலே தனிமையிலே இனிமை காண முடியுமா
நள் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
PS: பனிமலையில் தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனிவரும் காவலனும்
பனிமலையில் தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனிவரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவளனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவளனும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
Lyrics in English
Thanimaiyile thanimaiyile
inimai kaana mudiyumaa
Thanimaiyile inimai kaana mudiyumaa
nal iravinile suuriyanum theriyumaa
Thanimaiyile inimai kaana mudiyumaa
nal iravinile suuriyanum theriyumaa
thanimaiyile inimai kaana mudiyumaa
thunaiyillaadha vaazvinile sugam varumaa
athai solli solli thirivathanaal thunai varuma
thunaiyillaadha vaazhvinile sugam varumaa
athai solli solli thirivathanaal thunai varuma
manamirunthaal vazhi illaamal pogumaa
manamirunthaal vazhi illaamal pogumaa
verum manthirathaal maangai vilthiduma
Thanimaiyile inimai kaana mudiyumaa
nal iravinile suuriyanum theriyumaa
thanimaiyile inimai kaana mudiyumaa
malarirunthaal manamirukkum thanimaiyillai
sengganiyirunthaal suvai irukkum thanimaiyillai
malarirunthaal manamirukkum thanimaiyillai
sengganiyirunthaal suvai irukkum thanimaiyillai
kadalirunthaal alai irukkum thanimaiyillai
kadalirunthaal alai irukkum thanimaiyillai
naam kaanum ulagil edhum thanimai illai
thanimaiyile thanimaiyile inimai kaana mudiyumaa
nal iravinile suuriyanum theriyumaa
thanimaiyile inimai kaana mudiyumaa
pani malaiyil thavamirukum maamuniyum
kodi padaiyutanea pavani varum kaavalanum
pani malaiyil thavamirukum maamuniyum
kodi padaiyutanea pavani varum kaavalanum
kavithaiyile nilai marakum paavalanum
kavithaiyile nilai marakum paavalanum
intha avaniyellam pottrum aandavanayinum
thanimaiyile inimai kaana mudiyumaa
nal iravinile suuriyanum theriyumaa
thanimaiyile inimai kaana mudiyumaa
Song Details |
|
---|---|
Movie | Aadiperukku |
Singer | A.M.Raja, P.Suseela |
Lyrics | K.D.Santhanam |
Musician | A.M.Raja |
Year | 1962 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***