Monday, August 12, 2019

Oru Raja Raniyidam Song Lyrics in Tamil

Oru Raja Raniyidam Song Lyrics in Tamil

TMS: ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டார்
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டார்
PS: அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
TMS: இவை காணாது நீயின்றி தீராதென்றேன்
PS: ஒரு ராஜா ராணியிடம்
TMS: வெகு நாளாக ஆசை கொண்டார்

TMS: செந்நிறத்து பூச்சரமோ மையெழுதும் சித்திரத்து தேன் குடமோ
செந்நிறத்து பூச்சரமோ மையெழுதும் சித்திரத்து தேன் குடமோ
PS: மன்னர் என்ன மாநிறமோ பேசும் மந்திரங்கள் யாரிடமோ
மன்னர் என்ன மாநிறமோ பேசும் மந்திரங்கள் யாரிடமோ
TMS: ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ
PS: நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய்விடுமோ
TMS: ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார்

TMS: ஓடம் பொன் ஒடம் இது உன்னோடும் என்னோடும் ஓடும்
PS: ஓடட்டும் ஓடமென்ன இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்
TMS: ஓடம் பொன்னோடம் இது உன்னோடும் என்னோடும் ஓடும்
PS: ஓடட்டும் ஓடமென்ன இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்

TMS: விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா
PS: இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா
TMS: விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா
PS: இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா
TMS: நாளை என் வானத்தில் தேவி நீ
PS: மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி
TMS: போகட்டும் போக போக இந்த பொன்னூஞ்சல் என் நெஞ்சில் ஆடும்
PS: ஒரு ராஜா ராணியிடம்
TMS: வெகு நாளாக ஆசை கொண்டார்

PS: நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஐ லவ் யூ
TMS: நானொரு தேனீ நீயொரு ரோஜா ஐ லவ் யூ
PS: காலம் நம்மை தேடுகின்றது வா வா வா
TMS: காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா

TMS: ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய நைல் நதியின்
ஓரத்தில் மாலை பொழுதின் சாரத்தில் மயங்கி திரிவோம்
பறவைகள் போலே

PS: மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா
TMS: வாழ்வே வாகன ஆடை போடுவோம் வா வா வா

TMS: வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி
வழங்கும் வெள்ளை பூவில் புதுவிதமான சடுகுடு விளையாட்டு
PS: விட்டு விடாமல் கட்டியணைத்து தொட்டது
பாதி பட்டது பாதி வித விதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ
TMS: இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ

TMS: இந்த பூ மெத்தை பணியிட்ட பஞ்சு மெத்தையோ
PS: இந்த பூமிக்கு அவனிட்ட பட்டு சட்டையோ
TMS: சித்திரம் போல் ஒரு முத்திரை இட்டானோ
PS: சேர்ந்து கழித்திட கட்டளை இட்டானோ
TMS: இன்ப தேனிடை ஆடும் தேவதை போலே ஆடிட வைத்தானோ
PS: இந்த நேரத்தில் இது சுகமோ
TMS: இதழோரத்தில் பரவசமோ
PS: இந்த நேரத்தில் இது சுகமோ
TMS: இதழோரத்தில் பரவசமோ

Lyrics in English

Male : Oru raja Raniyidam vegu Naalaaga aasai kondaar (2)
Female : Avan Vendum vendum Endran aval naalai Naalai endral (2)
Male : Ivai kaanaadhu Neeyindri theeraadhendran
Female : Oru raja Raniyidam
Male : Vegu naalaaga Aasai kondaar

Male : Sennirathu Poocharamo mai Ezhudhum sithirathu Thenkudamo (2)
Female : Mannar enna Maaniramo pesum Mandhirangal yaaridamo (2)
Male : Aasaiyulla Meniyilum oru pakkam Achamulla maaninamo
Female : Naaduvitu Naadu vandhaal penmai Naanamindri poi vidumo
Male : Oru raja Raniyidam vegu Naalaaga aasai kondaar

Male : Odam Ponnodam idhu Unnodum ennodum odum
Female : Odatum Odamenna ini en Vaazhvum unnodu odum (2)

Male : Virundhum Marundhum un kannallavaa
Female : Irundhum Maraithen naan pennallavaa (2)
Male : Naalai en Vaanathil devi nee
Female : Maadhathil Oar naal thaan pournami
Male : Pogatum Poga poga indha Ponoonjal en nenjil aadum
Female : Oru raja Raniyidam
Male : vegu Naalaaga aasai kondaar

Female : Naaloru Meni pozhudhoru Vannam i love you
Male : Naanoru Thenee neeyoru Roja i love you
Female : Kaalam Nammai thedugindradhu Vaa vaa vaa
Male : Kaadhal Deivam paadugindradhae Vaa vaa vaa

Male : Alps malaiyin Sigarathil azhagiya Nail nadhi orathil
Maalai pozhudhin Saarathil mayangi Thirivom paravaigal polae

Female : Manjal Malaraal aadai Pinnuvom vaa vaa vaa
Male : Vaazhvae Vaagana aadai poduvom Vaa vaa vaa

Male : Velliya megam Thulli ezhundhu alli Vazhangum vellai poovil
Pudhuvidhamaana Sadugudu vilaiyaatu
Female : Vituvidaamal Kattiyanaithu thottadhu Paadhi pattadhu paadhi
Vidhavidhamaana Jodigal vilaiyaatu
Idhu kaadhalil Oru ragamo ingu Kaadhalar arimugamo
Male : Idhu kaadhalil Oru ragamo ingu Kaadhalar arimugamo

Male : Indha poo Methai paniyita Panju methaiyo
Female : Indha boomiku Avanitta pattu sattaiyo
Male : Chithiram Pol oru muthirai ittaano
Female : Serndhu Kalithida kattalai ittaano
Male : Inba thenidai Aadum devadhai polae Aadida vaithaano
Female : Indha nerathil Idhu sugamo
Male : Idhazhorathil paravasamo (2)

Song Details

Movie Sivantha Mann
Singer T.M. Soundarajan,P. Suseela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***