Sunday, June 16, 2019
Adi Podi Paithiyakari Naan Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/16/2019
Adi Podi Paithiyakari Naan Song Lyrics in Tamil
PS அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
LR அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள்தான் உன்னை புரிந்தவள்தான்
நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்
PS நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன் இனி வேறு ஆசை இல்லை
நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன் இனி வேறு ஆசை இல்லை
நிலை மாறப்போவதில்லை நிழல் தேடும் எண்ணமில்லை
நிலை மாறப்போவதில்லை நிழல் தேடும் எண்ணமில்லை
நிழல் தேடும் எண்ணமில்லை
அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
LR நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்
LR இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான் எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான்
இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான் எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான்
எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான்
எழுதும் கதையை மாற்றி எழுத என்னை இங்கே துது விட்டான்
உன்னை கண்டு பேச விட்டான்
PS அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
LR நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்
PS கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை
கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை
கண்கள் இமையை பார்த்ததில்லை
இந்த உவமை கொஞ்சம் புதுமை இன்னும் உனக்கேன் புரியவில்லை
வேரென்ன சொல்வேன் தெரியவில்லை
LR அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள்தான்
PS நான் அறியாதவளா சின்னன்சிறுசா
LR விளக்கின் ஒளியாய் நீயிருந்தால் விழுந்த நிழலாய் நானிருப்பேன்
PS நிழலும் ஒளியும் சேர்வதில்லை நிலவும் வானும் பிரிவதில்லை
LR யாது நெஞ்சம் தெய்வ நெஞ்சம் நானும் தெய்வம் ஆவேனோ
PS நான் பாதை மாறி போவேனோ
அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
Lyrics in English
adipodi paiththiyakkaari naan ariyaathavalaa sinnanjchirusaa
naan ariyaathavalaa sinnanjchirusaa
adipodi paiththiyakkaari naan arinthavalthaan unnai purinthavalthaan
naan arinthaval thaan unnai purinthaval thaan
ninaiththathellaam mudiththu vitten ini veru aasai illai(2)
nilai maarappovathillai nizhal thedum ennamillai (2)
nizhal thedum ennamillai
adipodi paiththiyakkaari naan ariyaathavalaa sinnanjchirusaa
naan arinthaval thaan unnai purinthaval thaan
iraivan oru naal thuunggivittaan ezhuththai konjcham maarrivittaan (2)
ezhuththai konjcham maarrivittaan
ezhuthum kadhaiyai maarri ezhutha ennai ingge thoodhu vittaan
unnai kandu pesa vittaan
adipodi paiththiyakkaari naan ariyaathavalaa sinnanjchirusaa
naan arinthaval thaan unnai purinthaval thaan
kangal aruge imai irunthum kangal imaiyai paarththathillai(2)
kangal imaiyai paarththathillai
intha uvamai konjcham pudhumai innum unakken puriyavillai
verenna solven theriyavillai
adipodi paiththiyakkaari naan arinthaval thaan unnai purinthavalthaan
Naan ariyaathavalaa sinnanchirusaa
vilakkin oliyaay niiyirunthaal vizhuntha nizhalaay naaniruppen
nizhalum oliyum servathillai nilavum vaanum pirivathillai
yaadhu nenjcham dheyva nenjcham naanum dheyvam aaveno
naan paadhai maari poveno
adipodi paiththiyakkaari naan ariyaathavalaa sinnanjchirusaa
naan ariyaathavalaa sinnanjchirusaa
Song Details |
|
---|---|
Movie | Thamarai Nenjam |
Singer | P.Suseela, L.R.Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S.Viswanathan |
Year | 1968 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Kannadasan Sir actually expressed the mindset and attitudes two women who love the same man, but both want to sacrifice thier love for the other. Really Kannadasan Sir is Great
ReplyDelete