Sunday, May 26, 2019

Isai Thamizh Nee Seitha Song Lyrics in Tamil

Isai Thamizh Nee Seitha Song Lyrics in Tamil

இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா ஆஆ ஆ

இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை

வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆஆ ஆ
வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே

வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே
வெற்றி ஒருவனுக்கோ
மதுரை தமிழனுக்கோ ஓ
வெற்றி ஒருவனுக்கோ
மதுரை தமிழனுக்கோ ஓ
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை

சிவ லிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ
சிவ லிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ
மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை
தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ

வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை

Lyrics in English

Isai Thamizh Nee Seitha Arum Saadhanai
Nee Irukkayile Enakke Perum Sodhanai

Isai Thamizh Nee Seitha Arum Saadhanai
Isai Thamizh Nee Seitha Arum Saadhanai Nee
Irukkayile Enakke Perum Sodhanai
Isai Thamizh Nee Seitha Arum Saadhanai Nee
Irukkayile Enakke Perum Sodhanai
Isai Thamizh Nee Seitha Arum Saadhanai

Vasai Varume Paandi Naattinile iraiva
Vasai Varume Paandi Naattinile Kuzhali Manavaalane Unadhu Veettinile

Vasai Varume Paandi Naattinile Kuzhali Manavaalane Unadhu Veettinile
Uyir Mayakkam Naadhap Paattinile
Uyir Mayakkam Nadhap Paattinile
Vetri Oruvanukko
Madhuraith Thamizhanukko O
Vetri Oruvanukko
Madhuraith Thamizhanukko O
Isai Thamizh Nee Seitha Arum Saadhanai

Shiva Lingam Saakshi Sonna Kadhayum Poyyo
Maaman Thiruchchabai Vazhzkkuraitha Murayum Poyyo
Shiva Lingam Saakshi Sonna Kadhayum Poyyo
Maaman Thiruchchabai Vazhzkkuraitha Murayum Poyyo
Pittukku Man Sumandhu, Pirambadi Patta Unnai
Pittukku Man Sumandhu, Pirambadi Patta Unnai
Pesum Thamizh Azhaithum Vaaraadhiruppadhenna
Pesum Thamizh Azhaithum Vaaraadhiruppadhenna
Isai Thamizh Nee Seitha Arum Saadhanai

Thaaikoru pali nerenthal magarkilayo annai
Thamiluku pali nerenthal unakillayo

Verukku Ner Otri vilakintra thalaivaa
Un Uruku pali nerenthal unakinti enakillai
Unakinti enakillai
Unakinti enakillai

Song Details

Movie Thiruvilaiyadal
Singer T.R.Mahalingam
Lyrics Kannadasan
Musician K.V.Mahadevan
Year 1965

2 comments :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***