Friday, May 24, 2019
Gnaayiru Enbathu Kannaaga Lyrics in Tamil
By
தமிழன்
@
5/24/2019
ஞாயிறு என்பது கண்ணாக பாடல் வாிகள்
TMS: ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
TMS: ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
PS: நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
TMS: ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
PS: உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
TMS: ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
PS: நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
TMS: முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
PS: பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய படியே கொடுக்க வந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய படியே கொடுக்க வந்தேன்
TMS: ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
PS: நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
Lyrics in English
TMS: Gnaayiru enbathu kannaaga Thingal enbathu pennaga
Sevvai kovai pazhamaaga Sernthe nadanthathu azhagaga
TMS: Gnaayiru enbathu kannaaga Thingal enbathu pennaga
Sevvai kovai pazhamaaga Sernthe nadanthathu azhagaga
PS: Netryaya pozhuthu kannodu Indraya pozhuthu kaiyodu
Naalaya pozhuthum unnodu Nizhalaai nadappen pinnodu
Netryaya pozhuthu kannodu Indraya pozhuthu kaiyodu
Naalaya pozhuthum unnodu Nizhalaai nadappen pinnodu
TMS: Oorukku thunaiyaai naanirukka Enakkoru thunaiyai ethir paarthen
Oorukku thunaiyaai naanirukka Enakkoru thunaiyai ethir paarthen
PS: Ullaththu kovilil vilakketra Mai vizhi kinnathil nei vaarthen
Ullaththu kovilil vilakketra Mai vizhi kinnathil nei vaarthen
TMS: Gnaayiru enbathu kannaaga Thingal enbathu pennaga
PS: Naalaya pozhuthum unnodu Nizhalaai nadappen pinnodu
TMS: Munnoru piravi eduthirunthen Unnidam manathai koduthirunthen
Munnoru piravi eduthirunthen Unnidam manathai koduthirunthen
PS: Pinnoru piravi eduththu vanthen Pesiya padiye kodukka vanthen
Pinnoru piravi eduththu vanthen Pesiya padiye kodukka vanthen
TMS: Gnaayiru enbathu kannaaga Thingal enbathu pennaga
PS: Naalaya pozhuthum unnodu Nizhalaai nadappen pinnodu
Song Details | |
---|---|
Movie | Kaakum Karangal |
Singer | T.M.Soundarajan, P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | K.V.Mahadevan |
Year | 1965 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Ayya Kannadasan songs always Receiptable, pray for his soul to RIP.
ReplyDelete