Friday, February 1, 2019

Pattu Vanna Chittu Song Lyrics in Tamil

Pattu Vanna Chittu Song Lyrics in Tamil

அள்ளி கொண்டை முடிச்சு அரை காசு போட்டு வச்சு
வெள்ளி சலங்கை கட்டி விளக்கு வைக்கும் நேரத்திலே
விளக்கு வைக்கும் நேரத்திலே

பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
 பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு

அல்லி கொடி போலே தேன் ஆற்றங்கரை மேலே
அல்லி கொடி போலே தேன் ஆற்றங்கரை மேலே
மெல்ல மெல்ல இடையசைய வெள்ளி சிலை போலே
மெல்ல மெல்ல இடையசைய வெள்ளி சிலை போலே

பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு

ஆளை பார்த்த வேகம் அவன் அழகை பார்த்த மோகம்
ஆளை பார்த்த வேகம் அவன் அழகை பார்த்த மோகம்
காலை பார்த்து நடந்த பொண்ணு காட்டுதம்மா பாவம்
காலை பார்த்து நடந்த பொண்ணு காட்டுதம்மா பாவம்

பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு

பொண்ணா பொறந்தால் ஒரு புருஷனுக்கு நேரே
பொண்ணா பொறந்தால் ஒரு புருஷனுக்கு நேரே
நின்னாகதான் வேணும் அவள் வாழ்வில் ஒரு நாளே
நின்னாகதான் வேணும் அவள் வாழ்வில் ஒரு நாளே

பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு

Lyrics in English

Alli kondai mudichchu Arai kaasu pottu vachchu
Velli salangai katti Vilakku vaikkum nerathilae
Vilakku vaikkum nerathilae

Pattu vanna chittu Padagu thurai vittu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu
Pattu vanna chittu Padagu thurai vittu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Allikkodi polae Thaen aatrangkarai melae
Allikkodi polae Thaen aatrangkarai melae
Mella mella idaiyasaiya Vellichchilai polae
Mella mella idaiyasaiya Vellichchilai polae

Pattu vanna chittu Padagu thurai vittu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Aalai paartha vegam Avan azhagai paartha mogam
Aalai paartha vegam Avan azhagai paartha mogam
Kaalai paarthu nadandha ponnu Kaattudhamma bhaavam
Kaalai paarthu nadandha ponnu Kaattudhamma bhaavam

Pattu vanna chittu Padagu thurai vittu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Ponna porandhaal Oru purushannukku nerae
Ponna porandhaal Oru purushannukku nerae
Ninnaagathaan venum Aval vaazhvil oru naalae
Ninnaagathaan venum Aval vaazhvil oru naalae

Pattu vanna chittu Padagu thurai vittu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu
Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Song Details

Movie Year Singer Musician Lyricist
Parisu 1963 T.M. Soundarajan K.V.Mahadevan Kannadasan

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***