Monday, February 18, 2019
Ondru Engal Jathiye Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/18/2019
Ondru Engal Jathiye Song Lyrics in Tamil
BOTHS ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவா் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவா் பெற்ற மக்களே
TMS வெள்ளை மனிதன் வோ்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
வெள்ளை மனிதன் வோ்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
LRE உப்பு நீாின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
BOTHS உப்பு நீாின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவா் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவா் பெற்ற மக்களே
TMS ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
LRE மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
TMS ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
BOTHS மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான்
LRE நேற்று மனிதன் வானில் தனது தேரை ஒட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஒட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
BOTHS வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்
LRE ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
BOTHS உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவா் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவா் பெற்ற மக்களே
TMS மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
LRE மக்காளட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
TMS எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
BOTHS மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்காளட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
LRE கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
TMS கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
LRE கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
TMS இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
BOTHS இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
TMS ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
BOTHS உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவா் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவா் பெற்ற மக்களே
Lyrics in English
Ondru yengal jathiye Ondru yengal neethiye
Ondru yengal jathiye Ondru yengal neethiye
Uzjaikkum makkal yavarum Oruvar petra makkale
Uzjaikkum makkal yavarum Oruvar petra makkale
Vellai manithan vervayum Karuppu manithan kannerum
Vellai manithan vervayum Karuppu manithan kannerum
Uppu neerin vadivele Ondru cherum kadalile
Uppu neerin vadivele Ondru cherum kadalile
aadhi manithan kallai yeduthu Vettayadinaan
Adutha manithan Kattai azhithu Nattai kattinaan
Mathrum oruvan mannil irangi Ponnai thedinaan
Nethru manithan vaanil Thanathu therai ottinaan
Indru manithan vennilavail Idathai thedinaan-varum
Nalai manithan ezhu ulagai Aala pogiraan
Mannarakshi kathu nindra Thengal kaikgale
Makkalakshi kana cheitha Thengal nenjame
Yengalakshi yendrum aalum Indha mannile
Kallil veedu katti thandathu Yengal kaikale
Karunai dheepam yetri vaithathu Yengal nenjaame
Illai yenpathillai nangal Vaazhum naatile
Song Details |
|
---|---|
Movie | Panakara Kudumbam |
Singers | T.M.Soundarajan, L.R.Eswari |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1964 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
Old is Gold.Tms is god gift for sivaji&Mgr.
ReplyDelete