Thursday, February 21, 2019
Manjal Mugame Varuga Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/21/2019
Manjal Mugame Varuga Song Lyrics in Tamil
TMS: மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக
PS: கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக
TMS: மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக
PS: கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக
TMS: பெண் பார்த்துக் கொண்டபோது
தலைமண் பார்க்க நின்ற மாது
தென்பாங்கு சேலை குலுங்க
என்னை சேர்ந்தாளே கண்கள் மயங்க
பெண் பார்த்துக் கொண்டபோது தலைமண் பார்க்க நின்ற மாது
தென்பாங்கு சேலை குலுங்க என்னை சேர்ந்தாளே கண்கள் மயங்க
PS: கருங்கூந்தல் மலர்கள் உதிர இரு கண் கொண்ட மையும் கரைய
கருங்கூந்தல் மலர்கள் உதிர இரு கண் கொண்ட மையும் கரைய
உறவாட வந்த மனமே இது உன்னால் விளைந்த சுகமே
TMS: மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக
கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக
PS: கேட்டாலும் காதல் கிடைக்கும்
மனம் கேளாமல் அள்ளிக் கொடுக்கும்
கொத்தோடு மேனி கலங்கும்
அது குளிர்காலம் போல விளங்கும்
கேட்டாலும் காதல் கிடைக்கும் மனம் கேளாமல் அள்ளிக் கொடுக்கும்
கொத்தோடு மேனி கலங்கும் அது குளிர்காலம் போல விளங்கும்
TMS: முத்தான கன்னி நகையும் இன்னும் முதிராத காதல் கனியும்
முத்தான கன்னி நகையும் இன்னும் முதிராத காதல் கனியும்
அத்தான் என்றழைக்கும் அழகும் நான் அறியாத இன்பம் இன்பம்
TMS: மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக
PS: கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக
Lyrics in English
TMS: manjal Mugamae Varuga managala Vilakkae Varuga
PS: konjum Thamizhae Varuga kodaanu Kodi Tharuga
TMS: manjal Mugamae Varuga managala Vilakkae Varuga
PS: konjum Thamizhae Varuga kodaanu Kodi Tharuga
TMS: pen Paarththuk Konda Podhu
thalai Man Paarkka Nindra Maadhu
thenpaangu Saelai Kulunga
ennai Saerndhaalae Kangal Mayanga
pen Paarththuk Konda Podhu thalai Man Paarkka Nindra Maadhu
thenpaangu Saelai Kulunga ennai Saerndhaalae Kangal Mayanga
PS: karungkoondhal Malargal Udhira iru Kankonda Maiyyum Karaya
karungkoondhal Malargal Udhira iru Kankonda Maiyyum Karaya
uravaada Vandha Manamae idhu Unnaal Vilaindha Sugamae
TMS: manjal Mugamae Varuga managala Vilakkae Varuga
konjum Thamizhae Varuga kodaanu Kodi Tharuga
PS: kaettaalum Kaadhal Kidaikkum
manam Kaelaamal Alli Kodukkum
koththodu Maeni Kalangum
adhu Kulir Kaalam Pola Vilangum
kaettaalum Kaadhal Kidaikkum manam Kaelaamal Alli Kodukkum
koththodu Maeni Kalangum adhu Kulir Kaalam Pola Vilangum
TMS: muththaana Kanni Nagaiyum innum Mudhiraadha Kaadhal Kaniyum
muththaana Kanni Nagaiyum innum Mudhiraadha Kaadhal Kaniyum
aththaanendrazhaikkum Azhagum naan Ariyaadha Inbam Inbam
TMS: manjal Mugamae Varuga managala Vilakkae Varuga
PS: konjum Thamizhae Varuga kodaanu Kodi Tharuga
Song Details |
|
---|---|
Movie | Vettaikaaran |
Singers | T.M.Soundarajan, P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | Viswanathan Ramamurthy |
Year | 1964 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***