Monday, February 4, 2019
Kannenna Kannenna Kalanguthu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/04/2019
Kannenna Kannenna Kalanguthu Song Lyrics in Tamil
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது

குங்குமத்தை சுமந்து கொண்டு குலுக்கி வரும் சிங்காரி
குண்டு மல்லி பூவை கொண்டு கொழஞ்சி வரும் ஒய்யாரி
ஓ ஹோய் குங்குமத்தை சுமந்து கொண்டு குலுக்கி வரும் சிங்காரி
குண்டு மல்லி பூவை கொண்டு கொழஞ்சி வரும் ஒய்யாரி
கட்டி முகம் கொண்டவளே காதல் பேச வந்தவளே
ஆ ஹா கட்டி முகம் கொண்டவளே காதல் பேச வந்தவளே
எட்டி எட்டி நின்னு நின்னு தவிப்பதென்ன இருட்டிலே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே
கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா
அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா
ஆ ஆஹாய் ஆற்றங்கரை ஓரத்திலே அன்று வந்த உருவமா
அழகழகா ஆடை கட்டி பழக வந்த பருவமா
நேற்றிரவு வந்தவனா நெறஞ்ச இன்பம் தந்தவனா
நேற்றிரவு வந்தவனா நெறஞ்ச இன்பம் தந்தவனா
அவனா இவன் எனவே அசைவதென்ன விழியிலே
அங்கும் இங்கும் பார்த்து பார்த்து நெனப்பதென்ன மனசிலே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே கிளிப்பிள்ளே
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
Lyrics in English
Pattanam paartha Maapilaiyai paarka Vandha kilipillae
Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae
Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae
Kilipille kilipille kilipille
Kannenna Kannenna kalangudhu
Ponnenna ponnenna mayankudhu
Ennenna Ennenna ninaikudhu
Ennangal engengae parakudhu

Kungumathai sumandhu Kondu kuluki varum singaari
Gundu malli poovai kondu Kozhanji varum oiyaari
Oh hoi kungumathai Sumandhu kondu kuluki Varum singaari
gundu malli Poovai kondu kozhanji varum oiyaari
Katti mugam Kondavalae kaadhal Pesa vandhavalae
Aa haa katti mugam Kondavalae kaadhal Pesa vandhavalae
Etti etti Ninnu ninnu Thavipadhenna irutilae
Pattikaata Paarthu paarthu Nenapadhenna manasilae
Kilipille kilipille kilipille
Kannenna Kannenna kalangudhu
Ponnenna ponnenna mayankudhu
Ennenna Ennenna ninaikudhu
Ennangal engengae parakudhu
Aatrangarai orathilae Andru vandha uruvamaa
Azhagazhaga aadai katti Pazhaga vandha paruvama
Ah Ahai Aatrangarai orathilae Andru vandha uruvamaa
Azhagazhaga aadai katti Pazhaga vandha paruvama
Netriravu Vandhavana neranja Inbam thandhavana
Avana ivan enavae Asaivadhenna vizhiyilae
Angum ingum paarthu Paarthu nenapadhenna Manasilae
kilipille kilipille kilipille
Kannenna Kannenna kalangudhu
Ponnenna ponnenna mayankudhu
Ennenna Ennenna ninaikudhu
Ennangal engengae parakudhu
Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Periya Idathu Pen | 1963 | T.M.Soundarajan | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***