Tuesday, January 8, 2019
Kaviyama Nenjil Oviyama Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/08/2019
Kaviyama Nenjil Oviyama CS Jayaraman Song Lyrics in Tamil
Movie: Paavaivilakku, Year: 1960, Music: K.V.Mahadevan,
Singers: C.S.Jayaraman, P.Suseela, Lyricist: A.Maruthakasi
Lyrics in Tamil
ஆண்
காவியமா காவியமா
நெஞ்சின் ஓவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா தெய்வீக காதல் சின்னமா
பெண்
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா காவியமா
ஆண்
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா காவியமா
பெண்
மொஹலாய சாம்ராஜ்ய தீபமே
மொஹலாய சாம்ராஜ்ய தீபமே - சிாித்த
முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே
மொஹலாய சாம்ராஜ்ய தீபமே - சிாித்த
முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே
ஆண்
மும்தாஜே எஎஎ
மும்தாஜே முத்தே என் தேகமே
மும்தாஜே முத்தே என் தேகமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
பெண்
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே
ஆண்
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
ஆ-பெ
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா காவியமா
பெண்
எந்நாளும் அழியாத நிலையிலே காதல்
ஒன்றேதான் ஆளும் இந்த உலகிலே
எந்நாளும் அழியாத நிலையிலே காதல்
ஒன்றேதான் ஆளும் இந்த உலகிலே
ஆண்
கண் முன்னே தோன்றும் அந்த கனவிலே
கண் முன்னே தோன்றும் அந்த கனவிலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணா்விலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணா்விலே
பெண்
கனியில் ஊாிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மைக் காதலே
கனியில் ஊாிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மைக் காதலே
ஆண்
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
பெ-ஆ
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா காவியமா
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
அழுத்தமான இதயத்திற்கு இதமான பழைய பாடல்கள்
ReplyDeletesuper lines
ReplyDelete