Tuesday, January 8, 2019
Vanna Thamizh Pennoruthi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/08/2019
Vanna Thamizh Pennoruthi Song Lyrics in Tamil
Movie: Paavaivilakku, Year: 1960, Music: K.V.Mahadevan,
Singers: C.S.Jayaraman, Sivajiganesan, Lyricist: A.Maruthakasi
Lyrics in Tamil
ஆண்
(வசனம்) பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
(வசனம்) தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
(வசனம்) வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
(வசனம்) கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
ஆண்
அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன் ஏஏஏஏ....
அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன் - வெண்ணிலவின்
அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால் நிலை மாறி நின்றேன் - வேல்
விழி வீச்சின் மின்னலினால் நிலை மாறி நின்றேன்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
ஆண்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
பெண் ஆஆஆஆ
ஆண்
ஆடல் கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்
பெண் ஓஓஓஓ
ஆண்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
பெண் ஆஆஆஆ
ஆண்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
ஆண்
கண்ணன் மொழி இஇஇஇ பேசி வரும் ம்ம்ம்ம்
கண்ணன் மொழி பேசி வரும் கன்னியாின் திலகம்
கண்ணன் மொழி பேசி வரும் கன்னியாின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்
வண்ணா தமிழ் பெண்ணொருத்தி என் எதிாில் வந்தாள்
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***