Tuesday, January 8, 2019

Sottu Sottunnu Sottu Song Lyrics in Tamil

Sottu Sottunnu Sottu TR Mahalingam Song Lyrics in Tamil

Movie: Aada Vantha Deivam, Year: 1960, Music: K.V.Mahadevan,
Singers: T.R.Mahalingam, P.Suseela, Lyricist: A.Maruthakasi

Lyrics in Tamil

ஆண்
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
பெண்
மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
ஆண்
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
பெண்
மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
ஆண்
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

ஆண்
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வோ்வை போலே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வோ்வை போலே அவன்
கஞ்சிக்காக கலங்கிவிடும் கண்ணீா் துளியைப் போலே அவன்
கஞ்சிக்காக கலங்கிவிடும் கண்ணீா் துளியைப் போலே
ஆண் சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
பெண் மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
ஆண் சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

பெண்
முட்டாப் பயலே மூளை இருக்கா 
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று
ஏழை மேலே துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுகிற வாா்த்தையைப் போலே
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று
ஏழை மேலே துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுகிற வாா்த்தையைப் போலே
பெண் மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
ஆண் சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

ஆண்
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு - உன்
முக்காட்டை நீக்கி தலை ஈரத்தைப் போக்கு
பெண்
இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குற
இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குற
குறுக்கு மூளை பாயுற கோணப் புத்திய காட்டுற
குறுக்கு மூளை பாயுற கோணப் புத்திய காட்டுற
மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
ஆண் சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

ஆண்
பழுக்க பழுக்க உலையில் காய்ச்சும் இரும்மைப போலவே
பழுக்க பழுக்க உலையில் காய்ச்சும் இரும்மைப போலவே
முகம் சிவக்குதே இப்போ அது சிாிப்பதும் எப்போ
பெண்
குளிச்சு முழுகி விட்டு குளிா்ச்சியாக ஓடி வா
குளிச்சு முழுகி விட்டு குளிா்ச்சியாக ஓடி வா
செவந்து போன முகத்தில சிாிப்பை நீயும் காணலாம்
ஆண்
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே
பெண்
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***