Monday, July 26, 2021

Malarae Kurinji Malarae Song lyrics in Tamil

 Malarae Kurinji Malarae Song lyrics in Tamil

KJY: மலரே குறிஞ்சி மலரே
SJ: மலரே குறிஞ்சி மலரே
KJY: தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

SJ: யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ
KJY: கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
SJ: தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

KJY: நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
SJ: தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
KJY: தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே

SJ: பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே
KJY: பால் மனம் ஒன்று பூமணம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு
Both: நல்வாழ்த்து கூறுங்களே
தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
SJ: மலரே குறிஞ்சி மலரே
KJY: மலரே குறிஞ்சி மலரே

Lyrics in English

KJY: Malarae kurinji malarae
SJ: Malarae kurinji malarae
KJY: Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai
Malarae kurinji malarae

SJ: Yaar madi sumandhu Thaan pirandhaalum
Thaai madi marandhu Thalaivanai saerum
Pennennum pirappallavo
KJY: Kodi arumbaaga Chediyinil thondri
Kovilil vaazhum dhaevanai saerum
Malarae nee pennallavo
SJ: Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai
Malarae kurinji malarae

KJY: Naayagan nizhalae Naayagi ennum
Kaaviyam solli kazhuthinil minnum
Magalae un thirumaangalyam
SJ: Thaai vazhi sondham Aayiram irundhum
Thalaivanin anbil vilaivadhu thaanae
Uravennum saamraajiyam
KJY: Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai
Malarae kurinji malarae

SJ: Paadidum kaattrae Paravaiyin inamae
Pani malai thodaril Paaindhidum nadhiyae Ododi vaarungalaen
KJY: Paal manam ondru Poo manam ondru Kaadhalil indru Kalandhadhu kandu
Both: Nal vaazhthu koorungalaen
Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai
SJ: Malarae kurinji malarae
KJY: Malarae kurinji malarae

Song Details

Movie Name Dr. Siva
Director A.C. Tirulokchandar
Stars Sivaji Ganesan, Manjula, Major Sundarrajan, Nagesh, Manorama
Singers K.J. Yesudas, S. Janaki
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***