Sunday, February 7, 2021
Velli Rathangal Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/07/2021
Velli Rathangal Song lyrics in Tamil
வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்
வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம் பருவ காலம் பருவ காலம்
பாடும் பறவை ஆயிரம் நடுவே நானும் ஒரு பறவை
பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம் தந்தேன் எனதுறவை
எங்கோ இருக்கும் மனிதர் யாரும் இங்கே வரவேண்டும்
இனி எல்லா நலமும் எல்லா வளமும் எவரும் பெறவேண்டும் எவரும் பெறவேண்டும்
வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம் பருவ காலம் பருவ காலம்
முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து சிந்தும் புன்னகையோ
அலை மோதும் அருவி என்னைப் போலே இளமைக் கன்னிகையோ
அன்னை மடியில் பிள்ளை இருந்தால் அன்பு பெருகாதோ
கொடி ஆசைக் கொண்டால் தழுவும் பூவின் உள்ளம் உருகாதோ உள்ளம் உருகாதோ
வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம் பருவ காலம் பருவ காலம்
Lyrics in English
Velli Rathangal Azhagu Megam Sellum Veethi Sivantha Vanam
Paavai Nenjil Ilamai Ragam Paada Vanthathu Paruva Kalam
Velli Rathangal Azhagu Megam Sellum Veethi Sivantha Vanam
Paavai Nenjil Ilamai Ragam Paada Vanthathu Paruva Kalam Paruva Kalam Paruva Kalam
Paadum Paravai Aayiram Naduve Naanum Oru Paravai
Pasam Pozhiyum Uyirkalukellam Thanthen Enthuravai
Engo Irukum Manithar Yarum Inge Varavendum
Ini Ella Nalamum Ella Valamum Evarum Peravendum Evarum Peravendum
Velli Rathangal Azhagu Megam Sellum Veethi Sivantha Vanam
Paavai Nenjil Ilamai Ragam Paada Vanthathu Paruva Kalam Paruva Kalam Paruva Kalam
Mullai Kodiyum Ennai Paarthu Sinthum Punnagaiyo
Alai Mothum Aruvi Ennai Pole Ilamai Kannigaiyo
Annai Madiyil Pillai Irunthal Anbu Perugatho
Kodi Aasai Kondal Thaluvum Poovin Ullam Urugatho Ullam Urugatho
Velli Rathangal Azhagu Megam Sellum Veethi Sivantha Vanam
Paavai Nenjil Ilamai Ragam Paada Vanthathu Paruva Kalam Paruva Kalam Paruva Kalam
Song Details |
|
---|---|
Movie Name | Paruvakalam |
Director | Jos A. N. Fernando |
Stars | Prameela, Roja Ramani, Srikanth, Kamal Haasan, Nagesh, Sachu |
Singers | P. Madhuri |
Lyricist | Pulamaipithan |
Musician | G. Devarajan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***