Sunday, February 7, 2021
Ethai Kedpatho Ethai Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/07/2021
Ethai Kedpatho Ethai Song lyrics in Tamil
JIK: எதைக் கேட்பதோ எதை சொல்வதோ நான் அறியாத பெண்ணல்லவோ
AMR: நீ கேட்கலாம் நானும் சொல்லலாம் அது புரியாத ஒன்றல்லவோ
JIK: எதைக் கேட்பதோ எதை சொல்வதோ நான் அறியாத பெண்ணல்லவோ
AMR: நீ கேட்கலாம் நானும் சொல்லலாம் அது புரியாத ஒன்றல்லவோ
JIK: இரவினில் என்னை ஒரு தரமேனும் அணைத்திருந்தாலும் நான் கேட்பேன் அன்றோ
AMR: இரவுகள் தோறும் ஒரு நினைவாக இருந்திருந்தாலும் நான் சொல்வேன் அன்றோ
JIK: உங்கள் உள்ளம் இன்று மாறும் இந்த ஊடல் மாறி கூடல் வந்து சேரும்
AMR: என்னை மாற்று இன்பம் ஊற்று நான் நானாகும் பாதையைக் காட்டு
JIK: எதைக் கேட்பதோ எதை சொல்வதோ நான் அறியாத பெண்ணல்லவோ
AMR: நீ கேட்கலாம் நானும் சொல்லலாம் அது புரியாத ஒன்றல்லவோ
AMR: இருந்தது ஒன்று இருப்பது ஒன்று இடையினில் நின்றேன் நான் எங்கே செல்வேன்
JIK: விடுகதை போதும் விடை சொல்ல வேண்டும் மணம் முடித்தேனே நான் எங்கே செல்வேன்
AMR: ஐயோ பாவம் இந்த நேரம் இன்னும் மாறி மாறி சொல்லி என்ன லாபம்
JIK: இன்னும் என்ன கண்ணன் சொன்ன ராதை கதை போல வாருங்கள் பின்ன
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ நான் அறியாத பெண்ணல்லவோ
AMR: நீ கேட்கலாம் நானும் சொல்லலாம் அது புரியாத ஒன்றல்லவோ
Lyrics in English
JIK: Ethai Kedpatho Ethai Solvatho Naan Ariyatha Pennallavo
AMR: Nee Ketkalam Naanum Sollalam Athu Puriyatha Ontrallavo
JIK: Ethai Kedpatho Ethai Solvatho Naan Ariyatha Pennallavo
AMR: Nee Ketkalam Naanum Sollalam Athu Puriyatha Ontrallavo
JIK: Iravinil Ennai Oru Tharamenum Anaithirunthalum Naan Ketpen Antro
AMR: Iravugal Thorum Oru Ninaivaga Irunthalum Naan Solven Antro
JIK: Ungal Ullam Indru Maarum Intha Ootal Maari Kootal Vanthu Serum
AMR: Ennai Maatru Inbam Ootru Naan Naanagum Pathaiyai Kaatu
JIK: Ethai Kedpatho Ethai Solvatho Naan Ariyatha Pennallavo
AMR: Nee Ketkalam Naanum Sollalam Athu Puriyatha Ontrallavo
AMR: Irunthathu Ontru Irpathu Ontru Idaiyinil Nintren Naan Enge Selven
JIK: Vidukathai Pothum Vidai Solla Vendum Manam Mudithene Naan Enge Selven
AMR: Iyyo Paavam Intha Neram Innum Maari Maari Solli Enna Lapam
JIK: Innum Enna Kannan Sonna Rathai Kadhai Pola Varungal Pinna
Ethai Kedpatho Ethai Solvatho Naan Ariyatha Pennallavo
AMR: Nee Ketkalam Naanum Sollalam Athu Puriyatha Ontrallavo
Song Details |
|
---|---|
Movie Name | Pathu Matha Bandham |
Director | Krishnan, Panju |
Stars | P. Bhanumathi, B. Saroja Devi, A.V.M. Rajan, R. Muthuraman, Ravichandran, Vennira Aadai Nirmala, Rajasree, Thengai Srinivasan, Manorama, M.N. Rajam |
Singers | A.M. Raja, Jikki |
Lyricist | Kannadasan |
Musician | Sankar Ganesh |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***