Monday, February 8, 2021

Ramanukku Mannan Mudi Song lyrics in Tamil

ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே நன்மையுண்டொருக்காலே ஏஏஏ

ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே ஏஏஏ

பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பாமரமே உனக்கு என்னடி பேச்சே
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆச்சே
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆச்சே

ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே நன்மையுண்டொருக்காலே ஏஏஏ
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே ஏஏஏ

பரசுராமன் கர்வம் தீர்த்தவன்டி அவன் நம்மையெல்லாம் காத்தவன்டி

பட்டம் கட்ட ஏத்தவன்டி
பட்டம் கட்ட ஏத்தவன்டி ராமன் பட்டம் கட்ட ஏத்தவன்டி
பட்டம் கட்ட ஏத்தவன்டி ராமன் பட்டம் கட்ட ஏத்தவன்டி ராமன்
பட்டம் கட்ட ஏத்தவன்டி ராமன் பட்டம் கட்ட ஏத்தவன்டி
நான்கு பேரில் மூத்தவன்டி அவன்தான் என் கண்மணி
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே நன்மையுண்டொருக்காலே ஏஏஏ
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே ஏஏஏ

ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே நன்மையுண்டொருக்காலே ஏஏஏ
ராமனுக்கு மன்னன் முடித் தரித்தாலே ஏஏஏ

Lyrics in English

Ramanukku Mannan Mudi Tharithaale
Ramanukku Mannan Mudi Tharithaale Nanmaiyundorukale Aaa

Paamarame Unaku Ennadi Peache
Paamarame Unaku Ennadi Peache
Paamarame Unaku Ennadi Peache
Pazham Naluvi Paalil Vizhuntharpol Aache
Pazham Naluvi Paalil Vizhuntharpol Aache

Ramanukku Mannan Mudi Tharithaale Nanmaiyundorukale Aaa
Ramanukku Mannan Mudi Tharithaale Aaa

Parasuraman Karvam Theerthavandi Avan Nammaiyellam Kaathavandi

Pattam Katta Yethavandi
Pattam Katta Yethavandi Raman Pattam Katta Yethavandi
Pattam Katta Yethavandi Raman Pattam Katta Yethavandi Raman
Pattam Katta Yethavandi Raman Pattam Katta Yethavandi
Nangu Peril Moothavandi Avanthan En Kanmani
Ramanukku Mannan Mudi Tharithaale Nanmaiyundorukale Aaa
Ramanukku Mannan Mudi Tharithaale Aaa

Ramanukku Mannan Mudi Tharithaale Nanmaiyundorukale Aaa
Ramanukku Mannan Mudi Tharithaale Aaa

Song Details

Movie Name Pathu Matha Bandham
Director Krishnan, Panju
Stars P. Bhanumathi, B. Saroja Devi, A.V.M. Rajan, R. Muthuraman, Ravichandran, Vennira Aadai Nirmala, Rajasree, Thengai Srinivasan, Manorama, M.N. Rajam
Singers P. Banumathy
Lyricist Kannadasan
Musician Sankar Ganesh
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***