Tuesday, February 9, 2021

Amma Thunai Illai Song lyrics in Tamil

 Amma Thunai Illai Song lyrics in Tamil

அம்மா துணை இல்லை எனக்கு யாரும் துணை இல்லை
நினைக்கும்போது நீ இல்லை உயிர் துடிக்க அழுதேன் முடிவில்லை
அம்மா அம்மா
அம்மா துணை இல்லை எனக்கு யாரும் துணை இல்லை
நினைக்கும்போது நீ இல்லை உயிர் துடிக்க அழுதேன் முடிவில்லை
அம்மா அம்மா அம்மா

தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லேம்மா
சாதம் ஊட்ட ஆளே இல்லேம்மா
தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லேம்மா
சாதம் ஊட்ட ஆளே இல்லேம்மா
அடி வயிரெல்லாம் துடிக்குது தாயே தாயே பசிக்குதே
அம்மா அம்மா அம்மா அம்மா

புயலாற்றில் மனிதன் இல்லை
அனல் காற்றில் நிழலே இல்லை
புயலாற்றில் மனிதன் இல்லை
அனல் காற்றில் நிழலே இல்லை
பசிச்ச முகத்தை பார்ப்போரில்லை பாதை தெரியவுமில்லை
அம்மா அம்மா
அம்மா துணை இல்லை எனக்கு யாரும் துணை இல்லை
நினைக்கும்போது நீ இல்லை உயிர் துடிக்க அழுதேன் முடிவில்லை
அம்மா அம்மா அம்மா அம்மா

Lyrics in English

Amma Thunai Illai Enaku Yarum Thunai Illai
Ninaikumpothu Nee Illai Uyir Thudika Azhuthen Mudivillai
Amma Amma
Amma Thunai Illai Enaku Yarum Thunai Illai
Ninaikumpothu Nee Illai Uyir Thudika Azhuthen Mudivillai
Amma Amma Amma

Thavicha Vaiku Thanneer Illemma
Satham Oota Ale Illemma
Thavicha Vaiku Thanneer Illemma
Satham Oota Ale Illemma
Adi Vayirellam Thudikuthu Thaye Thaye Pasikuthe
Amma Amma Amma Amma

Puyalatril Manithan Illai
Anal Katril Nizhale Illai
Puyalatril Manithan Illai
Anal Katril Nizhale Illai
Pasicha Mugathai Parporillai Pathai Theriyavumillai
Amma Amma
Amma Thunai Illai Enaku Yarum Thunai Illai
Ninaikumpothu Nee Illai Uyir Thudika Azhuthen Mudivillai
Amma Amma Amma Amma

Song Details

Movie Name Pillai Selvam
Director V. Ramachandra Rao
Stars Jaishankar, S.V. Ranga Rao, Devika, 'Master' Ramu, Kumari Padmini, Nagesh, Cho, Manorama, Sukumari
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician Sakthi Kumar
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***