Sunday, January 10, 2021

Naan Endral Adhu Avalum Song lyrics in Tamil

 Naan Endral Adhu Avalum Song lyrics in Tamil

SPB: நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்

JJ: YEAH THE WHOLE TRUE
SPB: நான் சொன்னால் அது அவளின் வேதம் அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம்
JJ: AND NOTHING BUT TRUTH
SPB: அதுதான் என் எண்ணம்
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்

SPB: கட்டிய கணவன் கட்டளைப்படியே காரியமாற்றும் குணமுடையாள்
JJ: IN THOUGHT WORD AND DEED
SPB: நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய் நினைத்தே பார்க்கும் மனமுடையாள்
JJ: SUCH A NOBLE HEART
SPB: புருஷனுக்கருகே சரிசமமாக அமர்ந்திடத் தயங்கும் பண்புடயாள் ஹா
JJ: HO THERE HE GOES AGAIN
SPB: கடவுளின் மேலாய் கணவனை மதித்து வணங்கிடும் இனிய அன்புடயாள்
JJ: HMMMM GOD BLESS ME
SPB: இனிய அன்புடயாள்
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்

SPB: ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராகவன் தலைவி
JJ: REMEMBER WHAT HAPPENED TO HER
SPB: கணவன் கிழித்த கோட்டை கடந்து அறியாள் அடியேன் மனைவி
JJ: YES ALWAYS URS SINCERELY
SPB: கொண்டவன் வீடு குடிசையென்றாலும் மாளிகைபோலே நினைப்பாளே
JJ: O REALLY DONT MAKE ME BLUSH
SPB: அவளொரு பாதி நானொரு பாதி என்பதுபோலே நடப்பாளே
JJ: THE BETTERHALF AND THE BITTERHALF
SPB: என்பதுபோலே நடப்பாளே
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்

Lyrics in English

SPB: Naan Endral Adhu Avalum Naanum Aval Endral Adhu Naanum Avalum
Naan Endral Adhu Avalum Naanum Aval Endral Adhu Naanum Avalum

JJ: YEAH THE WHOLE TRUE
SPB: Naan Sonnal Adhu Avalin Vedham Aval Sonnal Adhuthan En Ennam
JJ: AND NOTHING BUT TRUTH
SPB: Adhuthan En Ennam
Naan Endral Adhu Avalum Naanum Aval Endral Adhu Naanum Avalum

SPB: Kattiya Kanavan Katalaipadiye Kaariyamattrum Kunamudaiyal
JJ: IN THOUGHT WORD AND DEED
SPB: Naan Seitha Mudivaithan Seitha Mudivai Ninaithe Paarkum Manamudiyal
JJ: SUCH A NOBLE HEART
SPB: Purshanukaruke Sarisamamaga Amarnthida Thayangum Panpudaiyal Haa
JJ: HO THERE HE GOES AGAIN
SPB: Kadavulin Melai Kanavanai Mathithu Vanangidum Iniya Anbudaiyal
JJ: HMMMM GOD BLESS ME
SPB: Iniya Anbudaiyal
Naan Endral Adhu Avalum Naanum Aval Endral Adhu Naanum Avalum

SPB: Aanmagan Vagutha Ellaiyai Kadanthu Nadanthal Ragavan Thalaivi
JJ: REMEMBER WHAT HAPPENED TO HER
SPB: Kanavan Kilitha Kottai Kadanthu Ariyal Adiyen Manaivi
JJ: YES ALWAYS URS SINCERELY
SPB: Kondavan Veedu Kudishaiyendralum Maaligaipole Ninaipaale
JJ: O REALLY DONT MAKE ME BLUSH
SPB: Avaloru Paathi Naanoru Paathi Enpathupole Nadapale
JJ: THE BETTERHALF AND THE BITTERHALF
SPB: Enpathupole Nadapale
Naan Endral Adhu Avalum Naanum Aval Endral Adhu Naanum Avalum

Song Details

Movie Name Suryagandhi
Director V. Srinivasan
Stars J. Jayalalithaa, R. Muthuraman, Savitri, Major Sundarrajan, Cho, Manorama
Singers S.P. Balasubrahmanyam, J. Jayalalitha
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***