Saturday, January 9, 2021
Sollathaan Ninaikkiren Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/09/2021
Sollathaan Ninaikkiren Song lyrics in Tamil
MSV: சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்
SJ: காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மணவீடு அவன் தனி வீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆஹா
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்
MSV: காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே ஆஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்
SJ: ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆஹா
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன்
MSV: நேரில் நின்றால் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நேரில் நின்றால் ஓவியமாய் என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி அவள் தான் பாதி எனக் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ
நெஞ்சில் கலந்தாளே கண்ணில் மலர்ந்தாளே ஆஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்
SJ: உள்ளத்தால் துடிக்கிறேன்
MSV: வாய் இருந்தும்
SJ: சொல்வதற்கு
Both: வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஹா
Lyrics in English
MSV: Sollathaan Ninaikkiren Ullathal Thudikiren
Vaai Irunthum Solvatharku Varthaintri Thavikiren Aha
Sollathaan Ninaikkiren
SJ: Kaatril Mithakum Pugai Pole Avan Kanavil Mithakum Ninaivukale
Kaatril Mithakum Pugai Pole Avan Kanavil Mithakum Ninaivukale
Manalveedu Avan Thani Veedu Athil Pugunthano Engum Nirainthano
Athil Pugunthane Engum Nirainthane Ahaa
Sollathaan Ninaikkiren Ullathal Thudikiren
Vaai Irunthum Solvatharku Varthaintri Thavikiren
MSV: Kadhal Enbathu Mazhaiyanal Aval Kangal Thane Kaarmegam
Neeratta Naan Paarata Aval Varuvalo Illai Marapalo
Aval Varuvale Sugam Tharuvale Ahaa
Sollathaan Ninaikkiren
SJ: Asai Ponguthu Paal Pole Avan Anal Pol Paarkum Paarvaiyile
Kothitha Manam Konjam Kulirum Vitham Avan Anaipaano Ennai Ninaipano
Avan Anaipane Ennai Ninaipane Ahaa
Sollathaan Ninaikkiren Ullathal Thudikiren
Vaai Irunthum Solvatharku Varthaintri Thavikiren
MSV: Neril Nintral Oviyamai En Nenjil Nintral Kaaviyamai
Neril Nintral Oviyamai En Nenjil Nintral Kaaviyamai
Naan Paathi Aval Thaan Paathi En Kalanthalo Kannil Malarnthalo
Nenjil Kalanthale Kannil Malarnthale Ahaa
Sollathaan Ninaikkiren
SJ: Ullathal Thudikiren
MSV: Vaai Irunthum
SJ: Solvatharku
Both: Varthaintri Thavikiren Ahaa
Song Details |
|
---|---|
Movie Name | Sollathaan Ninaikkiren |
Director | K. Balachander |
Stars | Sivakumar, S.V. Subbaiah, Kamal Haasan, Jayachitra, Srividya, Shubha, Jayasudha |
Singers | M.S. Viswanathan, S. Janaki |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***