Thursday, January 7, 2021

Kaththu Thiraikadal Song lyrics in Tamil

 Kaththu Thiraikadal Song lyrics in Tamil

கத்துத் திரைக்கடல் சூழவனிக்கொரு கண்மணி போன்றவனே
கற்பக நாடன் எப்புறம் மேன்மை கணக்கிலா வாய்ந்தவனே
முத்தமிழை பயில் வித்தகர் நாவில் நுழைந்திடு நாயகனே
மூவுலகும் புகழ் சோழப்பராந்தக வாழிய வாழியவே

மனத்தால் தனைத்தான் மதிப்பாய் நினைப்பார் தமக்கே விருப்பானவன்
செருக்கால் ஒருக்கால் சினத்தால் வெறுப்பார் குடிக்கே நெருப்பானவன்
குணத்தால் குலத்தால் இனத்தால் மறத்தால் திறத்தால் சிறப்பானவன்
கொடுப்பார் எனத்தான் அடுத்தார் தமைப்பேணும் குலசேகரன் வாழ்கவே

போர்முனையில் புகழ் சேரன் முடிதலை போயுரென பெரும் வீரம் விளத்தனை
புலி வரைந்த கொடி அசையுமுன் பகைவர் முடிதுறந்து உனது அடிப்பணிந்திடுவர்
பொன்னி வளநாடு கன்னித்தமிழ் வீடு என்னும் புகழோடு இன்ப நிறைவோடு
வாழ்க வாழ்க வீர சோழ ராஜராஜன் வாழ்கவே

Lyrics in English

Kaththu Thiraikadal Soolavanikoru Kanmani Pontravane
Karpaga Naadan Eppurum Menmai Kanakila Vainthavane
Muththamilai Payil Vithagar Naavil Nulainthidu Nayagane
Moovulagum Puzhal Chola Paraanthaga Vaazhiya Vaazhiyave

Manathal Thanaithan Mathipai Ninaipaar Thamake Virupanavan
Serkkal Orukkal Sinathal Verupal Kudike Nerupanavan
Kunathal Kulathal Inathal Marathal Thirathal Sirapanavan
Kodupaar Enathan Aduthar ThamilPenum Kulachekaran Vazhgave

Pormunaiyil Puzhal Cheran Mudithalai Poyura Perum Veeram Vilathanai
Puli Varantha Kodi Asaiyummun Pagaivar Mudi Thuranthu Unathu Adipaninthiduvar
Ponni Valanaadu Kanni Thamil Veedu Ennum Puzhalodu Inba Niraivodu
Vazhga Vazhga Veera Chola Rajarajan Vazhgave

Song Details

Movie Name Rajaraja Cholan
Director A.P. Nagarajan
Stars Sivaji Ganesan, R. Muthuraman, Lakshmi, C.R. Vijayakumari, S. Varalakshmi, Sivakumar, Kumari Padmini, T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, Suruli Rajan, Manorama
Singers R. Muthuraman
Lyricist Poovai Sengkuttuvan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***