Saturday, December 5, 2020
Pombala Siricha Pochu Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/05/2020
Pombala Siricha Pochu Song lyrics in Tamil
பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு

நெருப்பா கொதிக்குது மூச்சு
நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு

கூடை பந்தாட்டம் கூந்தல் தள்ளாடும் மேனாட்டு நாகரிகம்
மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும் போராட்டம் என்ன கோலம்

பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும் சேலை நான் தரவா

பெட்டை கோழியை காவல் காக்க சேவல் நான் வரவா
எனி அப்ஜெக்ஸ்சன்
பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு
கால்கள் பின்னாலும் நாணம் முன்னாலும் செல்கின்ற பெண்மை கோலம்
கொஞ்சும் அன்போடு பொங்கும் பண்பாடு நம் நாட்டு நாகரிகம்
பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ

பூவை என்று உன்னை சொல்ல பூவை சூடம்மா
பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு
கங்கை என்றாலும் எங்கே சென்றாலும் கடலை கண்டாகவேண்டும்
காட்டு பெண்ணான வள்ளி என்றாலும் முருகன் வந்தாக வேண்டும்

யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க

பெண்ணே நீயும் மாற்றி விடாதே அவனை பெண்ணாக
பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு
பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு
நெருப்பா கொதிக்குது மூச்சு
நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு
நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு
Lyrics in English
Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu

Neruppaa kodhikkudhu moochu
Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu

Koodai pandhaattam Koondhal thallaadum Maenaattu naagareegam
Moodum mundhaanai oorkolam sellum Poraattam enna kolam

Pennai pennaaga paarkka vendum Saelai naan tharavaa

Pettai kozhiyai kaaval kaakka Saeval naan varavaa
Any objection
Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu
Kaalgal pinnaalum Naanam munnaalum Selgindra penmai kolam
Konjum anbodu pongum panpaadu Nam naattu naagareegam
Poovum pottodu veedu kaakkum Dheivam pennallavaa

Poovai endru unnai cholla Poovai choodammaa
Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu
Gangai endraalum Engae sendraalum Kadalai kandaaga vendum
Kaattu pennaana valli endraalum Murugan vandhaaga vendum

Yaaro oruvan naalai varuvaan Unnai pennaakka

Pennae neeyum maattridaadhae Avanai pennaaga
Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu
Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu
Neruppaa kodhikkudhu moochu
Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu
Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu
Song Details |
|
---|---|
Movie Name | Sange Muzhangu |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Lakshmi, S.A. Ashokan, Cho Ramaswamy, V.K. Ramasamy, T.K. Bagavathy |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***