Wednesday, December 23, 2020
Oru Vidha Mayakkam Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/23/2020
Oru Vidha Mayakkam Song lyrics in Tamil
ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும் இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும் இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
வாய் கொஞ்சம் வெளுக்கும் இதழ் கொஞ்சம் சிவக்கும்
நோய் ஒன்று இருக்கும் நீ வரும் வரைக்கும்
ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும் இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க எழுதும் மன்னவா
எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ முழுதும் சொல்லவா
ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க எழுதும் மன்னவா
எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ முழுதும் சொல்லவா
மடிதான் மஞ்சம் மலர் மஞ்சம் இதழ்தான் கிண்ணம் மது கிண்ணம்
இடைதான் மேடை மணிமேடை இன்னும் என்ன சுகம் தேவை
பருவங்கள் நமக்காக பருவங்கள் நமக்காக
ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும் இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
நாடி நரம்பினில் ஆயிரம் மின்னல் ஓடும் காரணம்
நால் விழி சேர்ந்திங்கு நாளொரு விதமாய் ஆடும் நாடகம்
தேகம் தழுவ வரும்போது தென்றல் நுழைய இடமேது
காவல் ஒன்று கிடையாது காதல் வளர தடையேது
தொடரட்டும் இனிதாக தொடரட்டும் இனிதாக
ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும் இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
ஒரு வித மயக்கம்
Lyrics in English
Oru Vidha Mayakkam Unnidam Enakkum
Oru Vidha Mayakkam Unnidam Enakkum Irupathil Evarkum Irupathu Vazhakam
Oru Vidha Mayakkam Unnidam Enakkum Irupathil Evarkum Irupathu Vazhakam
Vaai Konjam Velukkum Idazh Konjam Sivakum
Noi Ontru Irukum Nee Varum Varaikum
Oru Vidha Mayakkam Unnidam Enakkum Irupathil Evarkum Irupathu Vazhakam
Yedugal Pol Iru Kannam Iruka Ezhuthum Mannava
Ezhuthiya Paadalil Ennenna Suvaiyo Muzhuthum Sollava
Yedugal Pol Iru Kannam Iruka Ezhuthum Mannava
Ezhuthiya Paadalil Ennenna Suvaiyo Muzhuthum Sollava
Madithaan Manjam Malar Manjam Idazhthaan Kinnam Madhu Kinnam
Idaithan Medai Manimedai Innum Enna Sugam Devai
Paruvangal Namakkaga Paruvangal Namakkaga
Oru Vidha Mayakkam Unnidam Enakkum Irupathil Evarkum Irupathu Vazhakam
Naadi Narambinil Ayiram Minnal Odum Kaaranam
Naal Vizhi Sernthingu Naaloru Vidhamai Aadum Nadakam
Degam Thazhuva Varumpothu Thendral Nulaiya Idamethu
Kaaval Ontru Kidaiyathu Kadhal Valara Thadaiyethu
Thotarattum Inithaga Thotarattum Inithaga
Oru Vidha Mayakkam Unnidam Enakkum Irupathil Evarkum Irupathu Vazhakam
Oru Vidha Mayakkam
Song Details |
|
---|---|
Movie Name | Kattila Thottila |
Director | Malliyam Rajagopal |
Stars | Gemini Ganesan, P. Bhanumathi, Kalpana, Sivakumar, Thengai Srinivasan, Manorama, Master Sekhar, Master Ramu |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***