Sunday, December 20, 2020

Mezhuguvarthi Erikindrathu Song lyrics in Tamil

மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது

புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது

புதுமேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது

அன்பு என்னும் கோயில் தன்னிலே ஆசை என்னும் தீபம் தன்னிலே

உள்ளம் ஒன்று பறந்து வந்தது உறவு கொள்ள பிறந்து வந்தது
உறவு கொள்ள பிறந்து வந்தது
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது

தாய்மை என்னும் கோயில் தன்னிலே பாசம் என்னும் தீபம் தன்னிலே

தர்மம் ஒன்று மயங்குகின்றது தன்னை எண்ணி கலங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது
மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது

Lyrics in English

Mezhuguvarthi Erigindradhu edhirkaalam Therigindradhu

Pudhiya Paadhai varugindradhu Pugazhaaram tharugindradhu

Pudhu Megam ezhugindradhu Poonthogai asaigindradhu

Anbu ennum Koyil thannilae aasai Ennum deepam thannilae

Ullam Ondru parandhu Vandhadhu Uravu kolla Pirandhu vandhadhu
Uravu kolla Pirandhu vandhadhu
Mezhuguvarthi Erigindradhu edhirkaalam Therigindradhu

Thaaimai Ennum koyil thannilae Pasam ennum deepam thannilae

Dharmam Ondru mayangugindradhu Thannai enni kalangukindradhu
Thannai enni kalangukindradhu
Mezhuguvarthi Erigindradhu edhirkaalam Therigindradhu
Pudhiya Paadhai varugindradhu Pugazhaaram tharugindradhu
Pudhu Megam ezhugindradhu Poonthogai asaigindradhu
Mezhuguvarthi Erigindradhu edhirkaalam Therigindradhu

Song Details

Movie Name Gauravam
Director Vietnam Veedu Sundaram
Stars Sivaji Ganesan, Ushanandini, Pandari Bai, Nagesh, Major Sundarrajan, Rama Prabha
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***