Friday, November 6, 2020
Thiruchendoorin Kadalorathil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/06/2020
Thiruchendoorin Kadalorathil Song Lyrics in Tamil
Both: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
SG: அசுரரை வென்ற இடம்
TMS: அது தேவரைக் காத்த இடம்
SG: ஆவணி மாசியிலும்
TMS: வரும் ஐப்பசி திங்களிலும்
Both: அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
SG: கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா
TMS: குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா
Both: கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
SG: மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று
TMS: வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று
SG: சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று
TMS: ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று
SG: நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
TMS: நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு
Both: மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு
SG: ஆறுமுகம் இங்கு
Both: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
SG: பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா
TMS: கண்மலரில் தன்னருளை காட்டி வரும் கந்தா
Both: பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா
கண்மலரில் தன்னருளை காட்டிவரும் கந்தா
SG: நம்பியவர் வந்தால்
TMS: நெஞ்சுருகி நின்றால்
SG: கந்தா
TMS: முருகா
Both: நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா
Lyrics in English
Both: Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam
Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam
Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam
Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam
SG: Asurarai vendra idam Adhu devarai kaatha idam
TMS: Avani masiyilum
SG: Varum aipasi thingalilum
Both: Anbar thirunaal kanumidam
Anbar thirunaal kanumidam
Asurarai vendra idam Adhu devarai kaatha idam
Avani masiyilum Varum aipasi thingalilum
Anbar thirunaal kanumidam
Anbar thirunaal kanumidam
Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam
SG: Kovilin aruginil Koodia kootangal Thalaiya kadal alaiya
TMS: Kuzhandhaigal periyavar Anaivarai izhukkum Kumaranavan kalaiya
Both: Kovilin aruginil Koodia kootangal Thalaiya kadal alaiya
Kuzhandhaigal periyavar Anaivarai izhukkum Kumaranavan kalaiya
Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam
SG: Mangaiyarin kungumathai Kakkum mugam ondru
TMS: Vaduginra yezhaigalai Kanum mugam ondru
SG: Sanjalathil vandhavarai Thangum mugam ondru
TMS: Jadhi madha bedhamindri Paarkum mugam ondru
SG: Noi nodigal theerthu vaikum Vanna mugam ondru
TMS: Nooru mugam kattudhamma Arumugam ingu
Both: Mangaiyarin kungumathai Kakkum mugam ondru
Vaduginra yezhaigalai Kanum mugam ondru
Sanjalathil vandhavarai Thangum mugam ondru
Jadhi madha bedhamindri Paarkum mugam ondru
Noi nodigal theerthu vaikum Vanna mugam ondru
Nooru mugam kattudhamma Arumugam ingu
SG: Arumugam ingu
Both: Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam
SG: Ponnazhagu minni varum Vanna mayil kandha
TMS: Kan malaril than arulai Katti varum kandha
Both: Ponnazhagu minni varum Vanna mayil kandha
Kan malaril than arulai Katti varum kandha
SG: Nambiyavar vandhal
TMS: Nenjurugi nindraal
SG: Kandha
TMS: Muruga
Both: Nambiyavar vandhal Nenjurugi nindraal
Kandha Muruga Varuvai Arul tharuvai Muruga
Song Details |
|
---|---|
Movie Name | Dheivam |
Stars | Gemini Ganesan, K.R. Vijaya, A.V.M. Rajan, Sowcar Janaki, R. Muthuraman, Nagesh, Sivakumar, Jaya |
Singers | Seerkazhi Govidarajan, T.M Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1972 |
Tags:
Devotional
Kannadasan
Kunnakudi Vaidyanathan
Seerkazhi Govindarajan
T.M.Soundarrajan
Year-1972
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***