Friday, November 27, 2020
Thambikku Oru Pattu Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/27/2020
Thambikku Oru Pattu Song lyrics in Tamil
பட்டுக் கண்ணே செல்ல பாப்பா
நல்ல தம்பி வெல்லக் கட்டி சுட்டி பையா
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு

வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
நான் சொல்லும் கதை பாட்டு
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம்

மனிதன் எங்கே மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் நான் என்றாராம்
பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல என்றாராம்
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும் வாழ்பவன் மனிதன் என்றாராம்
வாழ்பவன் மனிதன் என்றாராம்
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு

இதயம் மட்டும் ஒன்று வைத்தான் சிந்தனை ஒரு வழி செல்வதற்கு
உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால் தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே
உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே
உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Lyrics in English
Pattu kannu chella paappaa nalla thambi vella katti chutti paiyaa
Thambikku oru paattu Anbu thangaikku oru paattu

Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu
Naan sollum kadhai paattu
Thambikku oru paattu Anbu thangaikku oru paattu
Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu
Oru maedhai pagal vaelai Kaiyil vilakkudan sendraaraam

Manidhan engae Manidhan engae kaanavillai Thaedugiren naan endraaraam
Pirappaal valarppaal iruppavarellaam Manidharghal alla endraaraam
Inathaal alla manathaal mattum Vaazhbavan manidhan endraaraam
Vaazhbavan manidhan endraaraam
Thambikku oru paattu Anbu thangaikku oru paattu
Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu
Kaiyirandu kaalirandu Kadavul koduthaan manidharukku

Idhayam mattum ondru vaithaan Sindhanai oru vazhi selvadharkku
Uyarndhavar yaarum suyanalamirundhaal Thaazhdhavar aavaar tharathaalae
Uzhaippaal pizhaippor thaazhndhirundhaalum Uyarndhavar aavaar gunathaalae
Uyarndhavar aavaar gunathaalae
Thambikku oru paattu Anbu thangaikku oru paattu
Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu
Mmm Mmmm Mmmmm
Song Details |
|
---|---|
Movie Name | Naan Yen Pirandhen |
Director | M. Krishnan |
Stars | M.G. Ramachandran, K.R. Vijaya, Kanchana, Nagesh |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Avinasi Mani |
Musician | Sankar Ganesh |
Year | 1972 |
No similar templates
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***