Monday, November 2, 2020

Maruthamalai Maamaniye Song Lyrics in Tamil

 Maruthamalai Maamaniye Song Lyrics in Tamil

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே குவிழ்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ஆஆஆஆ
மருதமலை மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உனது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா ஆஹா
தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா ஆஹா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆஆ ஆஆ ஹா ஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியில் வினை தீர நான் வருவேன்
நாடியில் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஹா ஆஆ
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆஹா ஆஆ
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்தி கடலென பக்தி பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்தி கடலென பக்தி பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உணதொரு அருள் கருணையில் எழிவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உணதொரு அருள் கருணையில் எழிவது
வருவாய் குகனே வேலய்யா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

Lyrics in English

Kodi malaigalilae Kodukkum malai endha malai
Kongumani naatinilae Kuvizhndha malai andha malai
Thedi vandhor illamellam Sezhikkum malai endha malai
Dhevadhi devarellam Thedi varum marudhamalai Aaaahhhhaaa
Marudhamalai marudhamalai Murugaa

Marudhamalai maamaniyae murugaiya
Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya
Manam migu sandhanam Azhagiya kungumam
Manam migu sandhanam Azhagiya kungumam
Aiyaa undadhu mangala manthirame
Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya

Thaipoosa nannaalil Thaerudan thiru naalum
Bhakthargal soozhdhaadum Kandhaiya aahaaa
Thaipoosa nannaalil Thaerudan thiru naalum
Bhakthargal soozhdhaadum Kandhaiya aahaaa
Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya

Kodigal kuvindhaalum Komaganai maraven Aaah aaaa haaa aaa aa
Kodigal kuvindhaalum Komaganai maraven
Naadiyil vinai theera naan varuven
Naadiyil vinai theera naan varuven
Anjuthal nilai maari aaruthal uruvaaga
Ezhupirapukku unnai ettividavae Ahaaa aaa
Anchudan nilai maari aarudan uruvaaga
Ezhupirapukku unnai ettividavae Ahaaa aaa
Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya

Sakthi thirumagan Muthukumaranai maraven Naan maraven
Bhakthi kadalena Bhakthi perugida varuven Naan varuven
Sakthi thirumagan Muthukumaranai maraven Naan maraven
Bhakthi kadalena Bhakthi perugida varuven Naan varuven
Paramanin thirumaganae Azhagiya thamizh maganae
Paramanin thirumaganae Azhagiya thamizh maganae
Kaanbathellaam Unadhu mugam athu aaru mugam
Kaalamellam Enadhu manam uruguthu muruga
Kaanbathellaam Unadhu mugam athu aaru mugam
Kaalamellam Enadhu manam uruguthu muruga
Athipathiyae guruparanae Arulnithiyae saravananae
Athipathiyae guruparanae Arulnithiyae saravananae
paniyathu malaiyathu Nadhiyathu kadalathu
Sagalamum undathuaru Karunayil ezhilathu
paniyathu malaiyathu Nadhiyathu kadalathu
Sagalamum undathuaru Karunayil ezhilathu
Varuvaai guhanae Velaiyaa aah aaa aaa
Marudhamalai maamaniyae murugaiya
Devarin kulam kaakum velaiyaa aiyaa
Marudhamalai maamaniyae murugaiya

Song Details

Movie Name Dheivam
Stars Gemini Ganesan, K.R. Vijaya, A.V.M. Rajan, Sowcar Janaki, R. Muthuraman, Nagesh, Sivakumar, Jaya
Singers Madurai Somu
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***