Thursday, May 7, 2020

Odugindral Urgukindral Song Lyrics in Tamil

Odugindral Urgukindral Song Lyrics in Tamil

உன் போ் சொல்லும் பெண் ஜன்மம்
பித்தென்றும் பேய்யென்றும் ஊா் சொல்லும் காரணத்தை
யாா் சொல்ல கூடும் அம்மா

ஓடுகின்றாள் உருகுகின்றாள் எதையோ தேடுகின்றாள்
எதற்கோ வாடுகின்றாள் தாய் ஆடுகின்றாள்
ஓடுகின்றாள் உருகின்றாள் எதையோ தேடுகின்றாள்
எதற்கோ வாடுகின்றாள் தாய் ஆடுகின்றாள்
ஓடுகின்றாள்

தட்ஷனின் மகளாக தரணியில் பிறந்தாளும்
ரட்சன் நினைவாக துடித்தாயம்மா
தட்ஷனின் மகளாக தரணியில் பிறந்தாளும்
ரட்சன் நினைவாக துடித்தாயம்மா
தாய் வழி சேய்யென்னும் தத்துவம் மெய்யாக
மெய் இவள் வாழ்விலும் நடித்தாயம்மா
தாய் ஆடுகின்றாள்
ஓடுகின்றாள் உருகின்றாள் எதையோ தேடுகின்றாள்

கன்னியென்றானலும் பிள்ளையை போலன்று
தன் நிழல் தான் கண்டு பயந்திருந்தால்
கன்னியென்றானலும் பிள்ளையை போலன்று
தன் நிழல் தான் கண்டு பயந்திருந்தால்
இச்சிலி இனம் பேலே இன்றவள் இடுகாட்டில்
அச்சமே இல்லாமல் உலவுகின்றாள்
தாய் ஆடுகின்றாள்
கட்டில் உலாவி தொட்டில் குலாவி காதல் கொஞ்சிடும் பெண்மையே
பட்டு நூலிலும் வண்ண கோவிலும் தொட்டு பாா்க்கையில் மென்மையே
அன்பு மேடையில் இன்ப நாடகம் ஆடி நிற்பவள் தன்மையே
பன்பு கெட்டவா் பாா்வை பட்டதும் பத்ரகாளி தான் உண்மையே
பூங்காற்றின் குணம் மாறி புயலாகுவாள்
புயலாக நின்ற மகள் அனல் ஆகுவாள்
மோகத்தை பொய்யாக்கி யோகத்தில் நிற்பாள்
முக்கண்ணும் தீப்பெறிய திக்கெட்கும் செல்வாள்
ஓம் பத்ரகாளி ஓம் ருத்ரகாளி காயத்திாி கொளமாாி ஓம் பத்ரகாளி
ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி

Lyrics in English

Un Per Sollum Penn Jenmam
Pithendrum Peiendrum Or Sollum Karanathai
Yaar Solla Koodum Amma

Odugindral Urgukindral Ethaiyo Thedugintral
Etharko Vaadugintral Thaai Adugindral
Odugindral Urgukindral Ethaiyo Thedugintral
Etharko Vaadugintral Thaai Adugindral
Odugindral

Thatsanin Magalaga Tharaniyil Piranthalum
Ratchan Ninaivaga Thudithayamma
Thatsanin Magalaga Tharaniyil Piranthalum
Ratchan Ninaivaga Thudithayamma
Thaai Vazhi Seiyennum Thathuvam Meiyaga
Mei Ival Valvilum Nadithayamma
Thaai Adugindral
Odugindral Urgukindral Ethaiyo Thedugintral

Kannientrantranalum Pillaiyai Polandru
Than Nizhal Thaan Kandu Payanthirnthal
Kannientrantranalum Pillaiyai Polandru
Than Nizhal Thaan Kandu Payanthirnthal
Ichchili Inam Pole Intraval Idukaatil
Achame Illamal Ulavugindral
Thaai Adugindral
Kattil Ulavil Thottil Kulavi Kadhal Konjidum Pennmaiye
Pattu Noolilum Vanna Kovilum Thottu Paarkaiyil Menmaiye
Anbu Medaiyil Inba Nadagam Aadi Nirpaval Thanmaiye
Panbu Kettavar Paarvai Pattathum Bhatrakali Thaan Unmaiye
Pookaatrin Kunam Maari Puyalaaguval
Puyalaga Nintra Magal Anal Aguval
Mogathai Poiyakki Yogathil Nirpal
Mukkannum Theeporiya Thikkedum Selval
Om Bhatrakali Om RuthraKali, Kayathiri Kowmari Om Bhatrakali
Om Bhatrakali Om Bhatrakali Om Bhatrakali

Song Details

Movie Bhadrakali
Stars Sivakumar, Rani, Chandra
Singers Seerkazhi Govindarajan
Lyrics Vaali
Musician Illayaraja
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***