Saturday, May 2, 2020

Chittu Muthu Pappa Song Lyrics in Tamil

Chittu Muthu Pappa Song Lyrics in Tamil

சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு பிறந்த நாள் இதுவே
மலர்ந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே
சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு பிறந்த நாள் இதுவே
மலர்ந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே

இன்னல்கள் யாவும் இன்றோடு போகும்
ஏழ்மையிலே புது மேன்மையும் தோன்றும்
இன்னல்கள் யாவும் இன்றோடு போகும்
ஏழ்மையிலே புது மேன்மையும் தோன்றும்
வஞ்சமில்லாமல் வாழ்ந்ததனாலே மனம் போல வாழ்விதுவே
மனம் போல வாழ்விதுவே
சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு பிறந்த நாள் இதுவே
மலர்ந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே

ஒரு மரம் தேடி ஒன்றாக கூடும் பறவைகள் போல் ஒரு பாதையில் நாமும்
இணைந்ததனாலே இளையவனாலே உருவான வாழ்விதுவே
மனம் போல வாழ்விதுவே
சிட்டு முத்து பாப்பா பட்டுச்சட்டை போடு பிறந்த நாள் இதுவே
மலர்ந்த நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே

Lyrics in English

Chittu Muthu Pappa Pattusattai Podu Pirantha Naal Idhuve
Malarntha Naal Idhuve Malarntha Naal Idhuve
Chittu Muthu Pappa Pattusattai Podu Pirantha Naal Idhuve
Malarntha Naal Idhuve Malarntha Naal Idhuve

Innalgal Yavum Indrodu Pogum
Yelmaiyile Puthu Menmaiyum Thondrum
Innalgal Yavum Indrodu Pogum
Yelmaiyile Puthu Menmaiyum Thondrum
Vanjamillamal Vazhanthathanale Manam Pola Vazhalvidthuve
Manam Pola Vazhalvidthuve
Chittu Muthu Pappa Pattusattai Podu Pirantha Naal Idhuve
Malarntha Naal Idhuve Malarntha Naal Idhuve

Oru Maram Thedi Ontraga Koodum Paravaigal Pol Oru Pathaiyil Naamum
Innainthathanale Illaiyavanale Uruvana Vazhvidhuve
Manam Pola Vazhviduve
Chittu Muthu Pappa Pattusattai Podu Pirantha Naal Idhuve
Malarntha Naal Idhuve Malarntha Naal Idhuve

Song Details

Movie Anbukkor Anni
Stars Prem Nazeer, Bandaribai, Thangavelu, M. Saroja
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician A.M. Raja
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***