Saturday, May 2, 2020

Chittaga Malar Mottaga Song Lyrics in Tamil

JIK: சிட்டாக மலர் மொட்டாக புதுப் பட்டாக இளவெட்டாக
பட்டாக இளவெட்டாக புதுப் பட்டாக இளவெட்டாக
கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
Chorus: கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
சிட்டாக மலர் மொட்டாக புதுப் பட்டாக இளவெட்டாக

JIK: எட்டாத ஒரு பொருளைக் கண்டு கொட்டாவி விடும் மனிதருண்டு
Chorus: எட்டாத ஒரு பொருளைக் கண்டு கொட்டாவி விடும் மனிதருண்டு
JIK: முட்டாத்தனத்தை உதறித் தள்ளி புத்தியுடனே நடக்கச் சொல்லி
Chorus: புத்தியுடனே நடக்கச் சொல்லி புத்தியுடனே நடக்கச் சொல்லி
JIK: தட்டாமாலை சுத்திச் சுழன்று தந்தனத் தானா தையாவென்று
கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
Chorus: கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
சிட்டாக மலர் மொட்டாக புதுப் பட்டாக இளவெட்டாக
கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

JIK: வித்தாரக் கதை பேசி பொழுது வீணே கழிக்கக் கூடாது
Chorus: கூடாதம்மா கூடாது அது கூடாதம்மா கூடாது
JIK: வித்தாரக் கதை பேசி பொழுது வீணே கழிக்கக் கூடாது
எத்தால் கிடைக்கும் பணமும் காசும் எத்தனை காலம் நிலைத்திடும்
Chorus: எத்தனை காலம் நிலைத்திடும் அது எத்தனை காலம் நிலைத்திடும்
JIK: நித்தம் உழைச்சி பாடுப்பட்டால் நிம்மதி வந்து சேருமென்று
கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
Chorus: கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
சிட்டாக மலர் மொட்டாக புதுப் பட்டாக இளவெட்டாக
கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
கட்டான உடல் பளபளக்க கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

Lyrics in English

JIK: Chittaga Malar Mottaga Puthu Pattaga Ilavettaga
Pattaga Ilavettaga Puthu Pattaga Ilavettaga
Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi
Chorus: Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi
Chittaga Malar Mottaga Puthu Pattaga Ilavettaga

JIK: Ettatha Oru Porulai Kandu Kottaavi Vidum Manitharundu
Chorus: Ettatha Oru Porulai Kandu Kottaavi Vidum Manitharundu
JIK: Muttalthanathai Udhari Thalli Puthiyutane Nadaka Solli
Chorus: Puthiyutane Nadaka Solli Puthiyutane Nadaka Solli
JIK: Thattamaalai Suthi Sulantru Thanthana Thana Thaiyavendru
Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi
Chorus: Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi
Chittaga Malar Mottaga Puthu Pattaga Ilavettaga
Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi
Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi

JIK: Vithaara Kadhal Pesi Pozhuthu Veene Kazhika Kodathu
Chorus: Koodathamma Kodathu Athu Koodathamma Kodathu
JIK: Vithaara Kadhal Pesi Pozhuthu Veene Kazhika Kodathu
Ethal Kidaikum Panamum Kaasum Ethanai Kaalam Nilaithidum
Chorus: Ethanai Kaalam Nilaithidum Adhu Ethanai Kaalam Nilaithidum
JIK: Nitham Uzhaichu Paadupattal Nimmathi Vanthu Serummentru
Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi
Chorus: Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi
Chittaga Malar Mottaga Puthu Pattaga Ilavettaga
Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi
Kattana Udal Palapalakka Kottungadi Kummi Kottungadi

Song Details

Movie Anbukkor Anni
Stars Prem Nazeer, Bandaribai, Thangavelu, M. Saroja
Singers Jikki
Lyrics A. Maruthakasi
Musician A.M. Raja
Year 1960

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***