Sunday, May 17, 2020

Brinthavanthil Poo Song Lyrics in Tamil

Brinthavanthil Poo Song Lyrics in Tamil

TMS: பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா
PS: கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா

PS: துள்ளி குதிக்கும் நீரோடை அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று
துள்ளி குதிக்கும் நீரோடை அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று
மெல்ல நனைந்தது மேலாடை அது வேறென்ன செய்யும் நூலாடை

கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
TMS: பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா

TMS: காவிரிப்பெண்ணுக்கு சிலை வைத்தான் அவள் காதலுக்கென்ன விலை வைத்தான்
காவிரிப்பெண்ணுக்கு சிலை வைத்தான் அவள் காதலுக்கென்ன விலை வைத்தான்
காலங்கள்தோறும் இளமை இருக்க கல்லாய் இருக்கும் நிலை வைத்தான்

பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா
PS: கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா

Lyrics in English

TMS: Brinthavanthil Pooveduthu Ilam Pennai Unaku Sootaduma
Salasala Neerai Alli Eduthu Santham Kulaithu Posaduma
PS: Kannampaadiyil Padagu Vittu En Kaigalukul Unnai Vaikaduma
Kattiya Azhagai Vittuvidamal Kaivalai Norunga Anaikaduma

PS: Thulli Kuthikum Neerodai Athai Thottu Thazuvum Poonkattru
Thulli Kuthikum Neerodai Athai Thottu Thazuvum Poonkattru
Mella Nanainthathu Meladai Adhu Verenna Seiyum Nooladai

Kannampaadiyil Padagu Vittu En Kaigalukul Unnai Vaikaduma
Kattiya Azhagai Vittuvidamal Kaivalai Norunga Anaikaduma
TMS: Brinthavanthil Pooveduthu Ilam Pennai Unaku Sootaduma
Salasala Neerai Alli Eduthu Santham Kulaithu Posaduma

TMS: Kaveri Pennukku Silai Vaithaan Aval Kadhalukenna Vilai Vaithaan
Kaveri Pennukku Silai Vaithaan Aval Kadhalukenna Vilai Vaithaan
Kaalangal Thorum Ilamai Iruka Kallai Irukum Nilai Vaithaan

Brinthavanthil Pooveduthu Ilam Pennai Unaku Sootaduma
Salasala Neerai Alli Eduthu Santham Kulaithu Posaduma
PS: Kannampaadiyil Padagu Vittu En Kaigalukul Unnai Vaikaduma
Kattiya Azhagai Vittuvidamal Kaivalai Norunga Anaikaduma

Song Details

Movie CID Shankar
Stars Jaishankar, C. I. D Sakunthala, Thengai Srinivasan, V. S. Raghavan, R.S. Manohar, Jayakumari
Singers T.M. Soundarajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician S. Vedhachalam
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***