Home » Lyrics under S.Vedhachalam
Showing posts with label S.Vedhachalam. Show all posts
Sunday, May 31, 2020
Thanga Surangam Povathu Song Lyrics in Tamil
Thanga Surangam Povathu Song Lyrics in Tamil TMS : தங்கச்சுரங்கம் போவது எந்தத் தட்டானைப் பார்க்க சந்தனக் கிண்ணம் போவது எந்தக் கல்யாண...
By
தமிழன்
@
5/31/2020
Thanga Surangam Povathu Song Lyrics in Tamil
TMS: தங்கச்சுரங்கம் போவது எந்தத் தட்டானைப் பார்க்க
சந்தனக் கிண்ணம் போவது எந்தக் கல்யாணம் பேச
குங்குமச்சாறு போவது எந்த குடும்பத்தில் வாழ
கோபுரக் கலசம் போவது எந்த நெஞ்சில் ஒளி வீச
TMS: நீ போன பின்னே இனி நானென்ன கண்ணே உன் நிழலாகச் சிக்கிக் கொள்ளவோ
நீ போன பின்னே இனி நானென்ன கண்ணே உன் நிழலாகச் சிக்கிக் கொள்ளவோ
நெய்யைப் போட்ட கூந்தல் தன்னை அள்ளி அள்ளிப் பின்னி பின்னி
நெய்யைப் போட்ட கூந்தல் தன்னை அள்ளி அள்ளிப் பின்னிபின்னி
பூப்போல பள்ளி கொள்ளவோ
தங்கச்சுரங்கம் போவது எங்கே PS: தட்டானைப் பார்க்க
TMS: சந்தனக் கிண்ணம் போவது எங்கே PS: கல்யாணம் பேச
TMS: ஓ குங்குமச்சாறு போவது எங்கே PS: குடும்பத்தில் வாழ
TMS: கோபுரக் கலசம் போவது எங்கே PS: நெஞ்சில் ஒளி வீச
PS: பாவாடை என்றும் என் பூவாடை என்றும் நீ பாடாத பாடல் இல்லையோ
பாவாடை என்றும் என் பூவாடை என்றும் நீ பாடாத பாடல் இல்லையோ
பக்கம் வந்து தொட்டுத் தொட்டு வெட்கம் கூடக் கெட்ட பின்னும்
பக்கம் வந்து தொட்டுத் தொட்டு வெட்கம் கூடக் கெட்ட பின்னும்
கல்யாண எண்ணமில்லையோ
TMS: தங்கச்சுரங்கம் போவது எங்கே PS: தட்டானைப் பார்க்க
TMS: சந்தனக் கிண்ணம் போவது எங்கே PS: கல்யாணம் பேச
TMS: ஓ குங்குமச்சாறு போவது எங்கே PS: குடும்பத்தில் வாழ
TMS: கோபுரக் கலசம் போவது எங்கே PS: நெஞ்சில் ஒளி வீச
TMS: ஆளான பெண்கள் அது நாளானதென்று மணம் காணாமல் போனதில்லையே
ஆளான பெண்கள் அது நாளானதென்று மணம் காணாமல் போனதில்லையே
PS: ஆசைவிட்டுப் போகும் முன்பு மாலைக் கட்டி போட்டாலென்ன
ஆசைவிட்டுப் போகும் முன்பு மாலைக் கட்டி போட்டாலென்ன
பூமாலை பஞ்சமில்லையே
தங்கச்சுரங்கம் போவது இந்தத் தட்டானைப் பார்க்க
சந்தனக் கிண்ணம் போவது இந்தக் கல்யாணம் பேச
குங்குமச்சாறு போவது இந்த குடும்பத்தில் வாழ
கோபுரக் கலசம் போவது இந்த நெஞ்சில் விளையாட
Lyrics in English
TMS: Thanga Surangam Povathu Entha Thattanai Paarka
Santhana Kinnam Povathu Entha Kalyanam Pesa
Kunkuma Saru Povathu Entha Kudumbathil Vazha
Kopura Kalasam Povathu Entha Nenjil Oli Veesa
TMS: Nee Pona Pinne Ini Naanena Kanne Un Nizhalaga Sikki Kollavo
Nee Pona Pinne Ini Naanena Kanne Un Nizhalaga Sikki Kollavo
Neiyai Potta Konthal Thannai Alli Alli Pinni Pinni
Neiyai Potta Konthal Thannai Alli Alli Pinni Pinni Poopola Palli Kollavo
Thanga Surangam Povathu Enge PS: Thattanai Paarka
TMS: Santhana Kinnam Povathu Enge PS: Kalyanam Pesa
TMS: Oh Kunkuma Saru Povathu Enge PS: Kudumbathil Vazha
TMS: Kopura Kalasam Povathu Enge PS: Nenjil Oli Veesa
PS: Paavaadai Endrum En Poovaadai Endrum Nee Padatha Padal Illaiyo
Paavaadai Endrum En Poovaadai Endrum Nee Padatha Padal Illaiyo
Pakkam Vanthu Thottu Thottu Vetkam Koda Ketta Pinnum
Pakkam Vanthu Thottu Thottu Vetkam Koda Ketta Pinnum Kalyana Ennamillaiyo
TMS: Thanga Surangam Povathu Enge PS: Thattanai Paarka
TMS: Santhana Kinnam Povathu Enge PS: Kalyanam Pesa
TMS: Oh Kunkuma Saru Povathu Enge PS: Kudumbathil Vazha
TMS: Kopura Kalasam Povathu Enge PS: Nenjil Oli Veesa
TMS: Aalana Pengal Adhu Naalanathendru Manam Kanamal Ponathillaiye
Aalana Pengal Adhu Naalanathendru Manam Kanamal Ponathillaiye
PS: Asaivittu Pogum Munbu Maalai Katti Pottalenna
Asaivittu Pogum Munbu Maalai Katti Pottalenna Poomaalai Panjamillaiye
Thanga Surangam Povathu Entha Thattanai Paarka
Santhana Kinnam Povathu Entha Kalyanam Pesa
Kunkuma Saru Povathu Entha Kudumbathil Vazha
Kopura Kalasam Povathu Entha Nenjil Oli Veesa
Song Details |
|
---|---|
Movie | Justice Viswanathan |
Stars | Ravichandran, Major Sundarrajan, C. I. D. Sakunthala, Manimala, Thengai Srinivasan, Manorama |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1971 |
Saturday, May 30, 2020
Kan Vazhiye Kan Vazhiye Song Lyrics in Tamil
Kan Vazhiye Kan Vazhiye Song Lyrics in Tamil PS : கண் வழியே கண் வழியே போனது கிளியே காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே கள்ளன...
By
தமிழன்
@
5/30/2020
Kan Vazhiye Kan Vazhiye Song Lyrics in Tamil
PS: கண் வழியே கண் வழியே போனது கிளியே
காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
கள்ளனுக்கும் உள்ளம் உண்டோ சொல்லடி கிளியே
காணும்போது பேசும்போது தோன்றவில்லையே
TMS: கண் வழியே கண் வழியே போனது கிளியே
காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
கன்னியரின் உள்ளம் என்ன சொல்லடி கிளியே
காணும்போது பேசும்போது தோன்றவில்லையே
PS: காலம் பார்த்து என்னை அவன் கைது செய்ததென்ன
காவல்காரன் போலே ஒரு வேலி போட்டதென்ன
காலம் பார்த்து என்னை அவன் கைது செய்ததென்ன
காவல்காரன் போலே ஒரு வேலி போட்டதென்ன
TMS: கண்டு கண்டு கவிதை சொல்ல காட்சி வேண்டுமே
காலம் என்னை கேட்கும் போது சாட்சி வேண்டுமே
கண் வழியே கண் வழியே போனது கிளியே
PS: காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
TMS: கன்னியரின் உள்ளம் என்ன சொல்லடி கிளியே
PS: காணும்போது பேசும்போது தோன்றவில்லையே
PS: சொல்ல வேண்டும் என்றால் ஒரு வார்த்தை மட்டும் இல்லை
சொல்லவில்லை என்றால் மனம் தூக்கம் கொள்ளவில்லை
சொல்ல வேண்டும் என்றால் ஒரு வார்த்தை மட்டும் இல்லை
சொல்லவில்லை என்றால் மனம் தூக்கம் கொள்ளவில்லை
TMS: சொல்லவில்லை என்ற போதும் எனக்கு தெரியுமே
சொந்தமான உள்ளம் போதும் கணக்கு புரியுமே
கண் வழியே கண் வழியே போனது கிளியே
PS: காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
TMS: கன்னியரின் உள்ளம் என்ன சொல்லடி கிளியே
PS: காணும்போது பேசும்போது தோன்றவில்லையே
TMS: நல்ல பெண்ணைக்கண்டு என் உள்ளம் சென்றதின்று
தெய்வம் தன்னைக்கண்டு நான் நன்றி சொன்னதுண்டு
நல்ல பெண்ணைக்கண்டு என் உள்ளம் சென்றதின்று
தெய்வம் தன்னைக்கண்டு நான் நன்றி சொன்னதுண்டு
PS: தெய்வம் என்னைப் பார்த்தபோது சொல்லவில்லையே
எந்த நெஞ்சும் என்னைப்போல ஊமை இல்லையே
கண் வழியே கண் வழியே போனது கிளியே
TMS: காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
PS: கன்னியரின் உள்ளம் என்ன சொல்லடி கிளியே
TMS: காணும்போது பேசும்போது தோன்றவில்லையே
Lyrics in English
PS: Kan Vazhiye Kan Vazhiye Ponathu Kiliye
Kalamellam Manasukulle Vizhunthathu Kiliye
Kallanukkum Ullam Undo Solladi Kiliye
Kaanumpothu Pesumpothu Thontravillaiye
TMS: Kan Vazhiye Kan Vazhiye Ponathu Kiliye
Kalamellam Manasukulle Vizhunthathu Kiliye
Kanniyarin Ullam Enna Solladi Kiliye
Kaanumpothu Pesumpothu Thontravillaiye
PS: Kaalam Paarthu Ennai Avan Kaithu Seithathenna
Kaavalkaran Pole Oru Veli Pottathenna
Kaalam Paarthu Ennai Avan Kaithu Seithathenna
Kaavalkaran Pole Oru Veli Pottathenna
TMS: Kandu Kandu Kavithai Solla Kaatchi Vendume
Kaalam Ennai Ketkum Pothu Saatchi Vendume
Kan Vazhiye Kan Vazhiye Ponathu Kiliye
PS: Kalamellam Manasukulle Vizhunthathu Kiliye
TMS: Kanniyarin Ullam Enna Solladi Kiliye
PS: Kaanumpothu Pesumpothu Thontravillaiye
PS: Solla Vendum Entral Oru Varthai Mattum Illai
Sollavillai Entral Manam Thookam Kollavillai
Solla Vendum Entral Oru Varthai Mattum Illai
Sollavillai Entral Manam Thookam Kollavillai
TMS: Sollavillai Entra Pothum Enaku Theriyume
Sonthamana Ullam Pothum Kanaku Puriyume
Kan Vazhiye Kan Vazhiye Ponathu Kiliye
PS: Kalamellam Manasukulle Vizhunthathu Kiliye
TMS: Kanniyarin Ullam Enna Solladi Kiliye
PS: Kaanumpothu Pesumpothu Thontravillaiye
TMS: Nalla Pennai Kandu En Ullam Sentrathindru
Deivam Thannai Kandu Naan Nantri Sonnathundu
Nalla Pennai Kandu En Ullam Sentrathindru
Deivam Thannai Kandu Naan Nantri Sonnathundu
PS: Deivam Ennai Paarthapothu Sollavillaiye
Entha Nenjum Ennaipola Umai Illaiye
Kan Vazhiye Kan Vazhiye Ponathu Kiliye
TMS: Kalamellam Manasukulle Vizhunthathu Kiliye
PS: Kanniyarin Ullam Enna Solladi Kiliye
TMS: Kaanumpothu Pesumpothu Thontravillaiye
Song Details |
|
---|---|
Movie | Justice Viswanathan |
Stars | Ravichandran, Major Sundarrajan, C. I. D. Sakunthala, Manimala, Thengai Srinivasan, Manorama |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1971 |
Silai Seiya Kaikal Undu Song Lyrics in Tamil
Silai Seiya Kaikal Undu Song Lyrics in Tamil TMS : சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை சிங்காரப் பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தே...
By
தமிழன்
@
5/30/2020
Silai Seiya Kaikal Undu Song Lyrics in Tamil
TMS: சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
TMS: அரண்மனை ஒன்று உண்டு ராணி இல்லை இங்கு
அலங்காரத் தோட்டம் உண்டு கிளி இல்லை இங்கு
மனம் என்னும் கோயில் உண்டு தெய்வம் இல்லை இங்கு
மகாராணி என்னை விட்டு நீ போவதெங்கு
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
PS: அரண்மனை தேடிவந்து பணி செய்யும் பெண்ணை
அந்தப்புர ராணியென்று சொல்வதென்ன என்னை
மன்னன் அன்றி யாரறிவார் கன்னி இளம் கண்ணை
மனம் என்னும் கோயிலுக்குள் சிலை வைத்தேன் உன்னை
சிலை செய்ய தங்கம் உண்டு கைகள் கொஞ்சம் தேவை
சிங்காரத்தமிழும் உண்டு பாடல் ஒன்று தேவை
சிலை செய்ய தங்கம் உண்டு கைகள் கொஞ்சம் தேவை
TMS: பிடிப்பட்ட மானை இன்று சிறை வைத்து பார்ப்பேன்
பிள்ளையென ஆடவிட்டு அள்ளி முகம் சேர்ப்பேன்
PS: முடிவில்லை என்ற வண்ணம் மோகக்கதை சொல்வேன்
முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் காண்பேன்
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் இங்கு உண்டு
TMS: சிங்காரத் தமிழும் உண்டு பாடல் இங்கு உண்டு
Both: சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் இங்கு உண்டு
Lyrics in English
TMS: Silai Seiya Kaikal Undu Thangam Konjam Thevai
Singara Paadal Undu Thamil Konjam Thevai
Silai Seiya Kaikal Undu Thangam Konjam Thevai
TMS: Aranmanai Ondru Undu Rani Illai Ingu
Alangara Thottam Undu Kili Illai Ingu
Manam Ennum Kovil Undu Deivam Illai Ingu
Magarani Ennai Vittu Nee Povathengu
Silai Seiya Kaikal Undu Thangam Konjam Thevai
Alangara Thottam Undu Kili Illai Ingu
Manam Ennum Kovil Undu Deivam Illai Ingu
Magarani Ennai Vittu Nee Povathengu
Silai Seiya Kaikal Undu Thangam Konjam Thevai
Singara Paadal Undu Thamil Konjam Thevai
Silai Seiya Kaikal Undu Thangam Konjam Thevai
PS: Aranmanai Thedi Vanthu Pani Seiyum Pennai
Anthapura Raniyentru Solvathenna Ennai
Mannan Antri Yarrarivar Kanni Ilam Kannai
Manam Ennum Kovilukul Silai Vaithen Unnai
Silai Seiya Kaikal Undu Thangam Konjam Thevai
Singara Thamilum Undu Paadal Ontru Thevai
Silai Seiya Kaikal Undu Thangam Konjam Thevai
TMS: Pidipatta Maanai Indru Sirai Vaithu Paarpen
Pillaiyena Aadavittu Alli Mugam Serpen
PS: Mudivillai Entra Vannam Mogathai Solven
Muthamittu Muthamittu Chithirangal Kaanpen
Silai Seiya Kaikal Undu Thangam Ingu Undu
TMS: Singara Thamilum Undu Paadal Ingu Undu
Both: Silai Seiya Kaikal Undu Thangam Ingu Undu
Song Details |
|
---|---|
Movie | Justice Viswanathan |
Stars | Ravichandran, Major Sundarrajan, C. I. D. Sakunthala, Manimala, Thengai Srinivasan, Manorama |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1971 |
Friday, May 29, 2020
Ithu Neerodu Selgindra Odam Song Lyrics in Tamil
Ithu Neerodu Selgindra Odam Song Lyrics in Tamil இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் இது நீரோடு செல்கின்ற...
By
தமிழன்
@
5/29/2020
Ithu Neerodu Selgindra Odam Song Lyrics in Tamil
இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும் எந்த குற்றங்கள் எதனாலே தீரும்
இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
சட்டம் ஏமாந்து போனாலும் போகும் தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்
சட்டம் ஏமாந்து போனாலும் போகும் தர்மம் எப்போதும் பழி வாங்கித் தீரும்
நீ உனக்காக உருவாக்கும் நியாயம் அது அநியாயம் ஆனாலும் ஆகும்
தெய்வம் தான் அன்றிருந்த ராமன் அவன் பொய்மானை தேடியது பேதம்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும் எந்த குற்றங்கள் எதனாலே தீரும்
இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு வந்த விதியோடு சென்றாரும் உண்டு
நல்ல அறிவோடு வாழ்ந்தாரும் உண்டு வந்த விதியோடு சென்றாரும் உண்டு
அந்த சினம் என்றும் சேர்ந்தாரைக் கொல்லும் நல்ல மனம் தானே எந்நாளும் வெல்லும்
நெஞ்சில் தெய்வங்கள் சிலநேரம் வாழும் அந்த மிருகங்கள் சிலநேரம் ஓடும்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும் எந்த குற்றங்கள் எதனாலே தீரும்
இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும் இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்
Lyrics in English
Ithu Neerodu Selgindra Odam Idhil Neeyangal Yaar Solla Koodum
Ithu Neerodu Selgindra Odam Idhil Neeyangal Yaar Solla Koodum
Entha Nenjangal Ethanale Aarum Entha Kutrangal Ethanale Theerum
Ithu Neerodu Selgindra Odam Idhil Neeyangal Yaar Solla Koodum
Sattam Yemanthu Ponalum Pogum Tharmam Eppothum Pali Vangi Theerum
Sattam Yemanthu Ponalum Pogum Tharmam Eppothum Pali Vangi Theerum
Nee Unakkaga Uruvakkum Neeyam Adhu Aniyayam Aanalum Aagum
Deivam Thaan Antriuntha Raman Avan Poi Maanai Thediyathu Petham
Entha Nenjangal Ethanale Aarum Entha Kutrangal Ethanale Theerum
Ithu Neerodu Selgindra Odam Idhil Neeyangal Yaar Solla Koodum
Nalla Arivodu Vazhntharum Undu Vantha Vidhiyodu Sentrarum Undu
Nalla Arivodu Vazhntharum Undu Vantha Vidhiyodu Sentrarum Undu
Andha Sinam Endrum Serntharai Kollum Nalla Manam Thane Ennaalum Vellum
Nenjil Deivangal Silaneram Vazhum Antha Mirugangal Silaneram Odum
Entha Nenjangal Ethanale Aarum Entha Kutrangal Ethanale Theerum
Ithu Neerodu Selgindra Odam Idhil Neeyangal Yaar Solla Kodum
Idhil Neeyangal Yaar Solla Kodum Idhil Neeyangal Yaar Solla Koodum
Idhil Neeyangal Yaar Solla Kodum Idhil Neeyangal Yaar Solla Koodum
Song Details |
|
---|---|
Movie | Justice Viswanathan |
Stars | Ravichandran, Major Sundarrajan, C. I. D. Sakunthala, Manimala, Thengai Srinivasan, Manorama |
Singers | Seerkazhi Govindarajan |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1971 |
Sunday, May 17, 2020
Thaipoosa Thirunalile Song Lyrics in Tamil
Thaipoosa Thirunalile Song Lyrics in Tamil PS : தைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே காதோலை ...
By
தமிழன்
@
5/17/2020
Thaipoosa Thirunalile Song Lyrics in Tamil
PS: தைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி
புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே காதோலை எங்கே
Chorus: தைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி
PS: புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே காதோலை எங்கே
Both: தைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி
PS: அரசலாற்று பக்கத்திலே அவரைப் பார்த்த ஞாபகத்தை
அலசிப் பாக்கப் போறேண்டி முத்தம்மா
அக்கம் பக்கம் பாத்துக்கிட்டு வெட்கத்தையும் விட்டுவிட்டு
அள்ளி அள்ளித் தருவேனடி மொத்தமா
அப்படி இப்படி கூடாதுன்னு சட்டமா
Chorus: அப்படி இப்படி கூடாதுன்னு சட்டமா
PS: மத்த ஆம்பளைக்கு அவரு என்ன மட்டமா
Chorus: மத்த ஆம்பளைக்கு அவரு என்ன மட்டமா
PS: தைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி
புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே காதோலை எங்கே
Both: தைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி
PS: வெளக்கு வெச்ச நேரத்திலே கணக்கு வச்ச மச்சான் கிட்ட
பழக்கம் வைக்க போறேண்டி முத்தம்மா
நான் எனக்கு வாச்ச மாம்பழத்தை எடுத்து கொஞ்சம் உரிச்சு வச்சு
கடிச்சு வைக்கப் போறேண்டி முத்தம்மா
நான் முத்தமிட்ட மூக்குத்தித்தான் குத்துமா
Chorus: முத்தமிட்ட மூக்குத்தித்தான் குத்துமா
PS: அந்த முழுக்கதையை எனக்கு கொஞ்சம் சொல்லம்மா
Chorus: அந்த முழுக்கதையை எனக்கு கொஞ்சம் சொல்லம்மா
PS: தைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி
புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே காதோலை எங்கே
Both: தைப்பூச திருநாளிலே ராஜா பெண் பார்க்க வருவாரடி
Lyrics in English
PS: Thaipoosa Thirunalile Raja Penn Paarka Varuvaradi
Puthu Selai Enge Poomaalai Enge Kaatholai Enge
Chorus: Thaipoosa Thirunalile Raja Penn Paarka Varuvaradi
PS: Puthu Selai Enge Poomaalai Enge Kaatholai Enge
Both: Thaipoosa Thirunalile Raja Penn Paarka Varuvaradi
PS: Arasalatru Pakkathile Avarai Paartha Nyapagathai
Alasi Paaka Porendi Muthamma
Akkam Pakkam Pathukittu Vetkathaiyum Vituvittu
Alli Alli Tharuvendi Mothama
Appadi Ippadi Kodathunnu Sattama
Chorus: Appadi Ippadi Kodathunnu Sattama
PS: Matha Ampalaiku Avaru Enna Mattama
Chorus: Matha Ampalaiku Avaru Enna Mattama
PS: Thaipoosa Thirunalile Raja Penn Paarka Varuvaradi
Puthu Selai Enge Poomaalai Enge Kaatholai Enge
Both: Thaipoosa Thirunalile Raja Penn Paarka Varuvaradi
PS: Velakku Vecha Nerathile Kanaku Vacha MachanKitta
Pazhakam Vaika Porendi Muthamma
Naan Enakku Vacha Mampazhathai Eduthu Konjam Urichu Vachu
Kadichu Vaika Porendi Mothama
Naan Muthamitta Mookuthi Thaan Kuthuma
Chorus: Muthamitta Mookuthi Thaan Kuthuma
PS: Antha Mulukadhaiyai Enaku Konjam Sollamma
Chorus: Antha Mulukadhaiyai Enaku Konjam Sollamma
PS: Thaipoosa Thirunalile Raja Penn Paarka Varuvaradi
Puthu Selai Enge Poomaalai Enge Kaatholai Enge
Both: Thaipoosa Thirunalile Raja Penn Paarka Varuvaradi
Song Details |
|
---|---|
Movie | CID Shankar |
Stars | Jaishankar, C. I. D Sakunthala, Thengai Srinivasan, V. S. Raghavan, R.S. Manohar, Jayakumari |
Singers | P. Susheela, Chorus |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1970 |
Brinthavanthil Poo Song Lyrics in Tamil
Brinthavanthil Poo Song Lyrics in Tamil TMS : பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா சலசல நீரை அள்ளி எடுத்து சந்தா...
By
தமிழன்
@
5/17/2020
Brinthavanthil Poo Song Lyrics in Tamil
TMS: பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா
PS: கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
PS: துள்ளி குதிக்கும் நீரோடை அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று
துள்ளி குதிக்கும் நீரோடை அதைத் தொட்டுத் தழுவும் பூங்காற்று
மெல்ல நனைந்தது மேலாடை அது வேறென்ன செய்யும் நூலாடை
மெல்ல நனைந்தது மேலாடை அது வேறென்ன செய்யும் நூலாடை
கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
TMS: பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா
TMS: காவிரிப்பெண்ணுக்கு சிலை வைத்தான் அவள் காதலுக்கென்ன விலை வைத்தான்
காவிரிப்பெண்ணுக்கு சிலை வைத்தான் அவள் காதலுக்கென்ன விலை வைத்தான்
காலங்கள்தோறும் இளமை இருக்க கல்லாய் இருக்கும் நிலை வைத்தான்
காலங்கள்தோறும் இளமை இருக்க கல்லாய் இருக்கும் நிலை வைத்தான்
பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து சந்தானம் குழைத்து பூசட்டுமா
PS: கண்ணம்பாடியில் படகு விட்டு என் கைகளுக்குள் உன்னை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டுவிடாமல் கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
Lyrics in English
TMS: Brinthavanthil Pooveduthu Ilam Pennai Unaku Sootaduma
Salasala Neerai Alli Eduthu Santham Kulaithu Posaduma
PS: Kannampaadiyil Padagu Vittu En Kaigalukul Unnai Vaikaduma
Kattiya Azhagai Vittuvidamal Kaivalai Norunga Anaikaduma
PS: Thulli Kuthikum Neerodai Athai Thottu Thazuvum Poonkattru
Thulli Kuthikum Neerodai Athai Thottu Thazuvum Poonkattru
Mella Nanainthathu Meladai Adhu Verenna Seiyum Nooladai
Mella Nanainthathu Meladai Adhu Verenna Seiyum Nooladai
Kannampaadiyil Padagu Vittu En Kaigalukul Unnai Vaikaduma
Kattiya Azhagai Vittuvidamal Kaivalai Norunga Anaikaduma
TMS: Brinthavanthil Pooveduthu Ilam Pennai Unaku Sootaduma
Salasala Neerai Alli Eduthu Santham Kulaithu Posaduma
TMS: Kaveri Pennukku Silai Vaithaan Aval Kadhalukenna Vilai Vaithaan
Kaveri Pennukku Silai Vaithaan Aval Kadhalukenna Vilai Vaithaan
Kaalangal Thorum Ilamai Iruka Kallai Irukum Nilai Vaithaan
Kaalangal Thorum Ilamai Iruka Kallai Irukum Nilai Vaithaan
Brinthavanthil Pooveduthu Ilam Pennai Unaku Sootaduma
Salasala Neerai Alli Eduthu Santham Kulaithu Posaduma
PS: Kannampaadiyil Padagu Vittu En Kaigalukul Unnai Vaikaduma
Kattiya Azhagai Vittuvidamal Kaivalai Norunga Anaikaduma
Song Details |
|
---|---|
Movie | CID Shankar |
Stars | Jaishankar, C. I. D Sakunthala, Thengai Srinivasan, V. S. Raghavan, R.S. Manohar, Jayakumari |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1970 |
Friday, May 1, 2020
Paarvai Ondre Podhume Pallayiram Song Lyrics in Tamil
Paarvai Ondre Podhume Pallayiram Song Lyrics in Tamil TMS : பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா பார்வை ஒன்றே போதுமே பல்லாயி...
By
தமிழன்
@
5/01/2020
Paarvai Ondre Podhume Pallayiram Song Lyrics in Tamil
TMS: பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
LRE: பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா
TMS: பார்வை ஒன்றே போதுமே
TMS: காதல் திராட்சை கொடியிலே கள்ளோடு ஆடும் கனியிலே
ஊறும் இன்பக் கடலிலே உன்னோடு நானும் ஆடவா
LRE: அப்போது நெஞ்சம் ஆறுமா எப்போதுமே கொண்டாடுமா
TMS: பார்வை ஒன்றே போதுமே
LRE: ஆசை கைகள் அழைப்பிலே அஞ்சாமல் சேரும் அணைப்பிலே
வாழை மேனி வாடுமே அம்மம்மா போதும் போதுமே
TMS: இல்லாமல் நெஞ்சம் ஆறுமா இல்லாவிட்டால் பெண் ஆகுமா
LRE: பார்வை ஒன்றே போதுமா
TMS: காலம் என்னும் காற்றிலே கல்யாண வாழ்த்துப் பாட்டிலே
LRE: ஒன்று சேர்ந்து வாழலாம் உல்லாச வானம் போகலாம்
Both: அப்போது நெஞ்சம் ஆறுமே எப்போதுமே கொண்டாடுமே
TMS: பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
LRE: பேசாத கண்ணும் பேசுமா பெண் வேண்டுமா பார்வை போதுமா
Both: பார்வை ஒன்றே போதுமே
Lyrics in English
TMS: Paarvai Ondre Podhume Pallayiram Sol Venduma
Paarvai Ondre Podhume Pallayiram Sol Venduma
LRE: Pesatha Kannum Pesuma Penn Venduma Paarvai Pothuma
TMS: Paarvai Ondre Podhume
TMS: Kadhal Thiratchai Kodiyile Kallodu Aadum Kaniyile
Ourum Inba Kadalile Unnodu Naanum Aadava
LRE: Appothu Nenjam Aaruma Eppothume Kondaduma
TMS: Paarvai Ondre Podhume
LRE: Asai Kaigai Azhaipile Anjamal Serum Anaipile
Vaazhai Meni Vaadume Ammamma Pothum Pothume
TMS: Illamal Nenjam Aruma Illavittal Penn Aaguma
LRE: Paarvai Ontre Pothuma
TMS: Kalam Ennum Kaatrile Kalyana Vazhthu Paatile
LRE: Ondru Sernthu Vazhalam Ullasa Vanam Pogalam
Both: Appothu Nenjam Aarume Eppothume Kondadume
TMS: Paarvai Ondre Podhume Pallayiram Sol Venduma
LRE: Pesatha Kannum Pesuma Penn Venduma Paarvai Pothuma
Both: Paarvai Ondre Podhume
Song Details |
|
---|---|
Movie | Yaar Nee |
Stars | Jaisankar, J. Jayalalitha, PS Veerappa, C. Lakshmi Rajyam, Manorama |
Singers | T.M. Soundarajan, L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1966 |
En Vethanaiyil Un Kannirandum Song Lyrics in Tamil
En Vethanaiyil Un Kannirandum Song Lyrics in Tamil என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா உலகமே மாறி மாறி போகும் போது...
By
தமிழன்
@
5/01/2020
En Vethanaiyil Un Kannirandum Song Lyrics in Tamil
என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா
உலகமே மாறி மாறி போகும் போது மயக்கமேன் கண்ணா
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது அழுவதேன் கண்ணா
நேற்று வந்தேன் இன்று வந்தேன் உன்னிடம் நாளை நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும் உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே என் மேனி வலம் வரும் கண்ணா
என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா
துன்ப மழையில் நின்ற போது கண்களில் உன்னை நான் கண்டேன்
அதே வழியில் அதே மழையில் என் வாழ்வை காண செல்கின்றேன்
என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது அழுவதேன் கண்ணா
காலத்தேவன் வாசல் வழியே போகிறேன் இன்று நான் யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை பார்க்கிறேன் நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என் நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா
என் வேதனையில் உன் கண்ணிரண்டும் என்னோடு அழுவதேன் கண்ணா
Lyrics in English
En Vethanaiyil Un Kannirandum Ennodu Azhuvathen Kanna
Ulagame Mari Mari Pogumpothu Mayakamen Kanna
Oruvare Veru Paarvai Paarkum Pothu Azhuvathen Kanna
Netru Vanthen Intru Vanthen Unnidam Naalai Naan Varuven
Ore Naalil Ingum Angum Un Mugam Kaana Naan Varuven
Un Paathaiyil Un Paarvaiyil En Meni Valam Varum Kanna
En Vethanaiyil Un Kannirandum Ennodu Azhuvathen Kanna
Thunba Mazhaiyil Nintra Pothu Kangalil Unnai Naan Kanden
Adhe Vazhiyil Adhe Mazhaiyil En Vazhvai Kaana Selgintren
En Vethanaiyil Un Kannirandum Ennodu Azhuvathen Kanna
Oruvare Veru Paarvai Paarkum Pothu Azhuvathen Kanna
Kaaladevan Vasal Vazhiye Pogiren Intru Naan Yaaro
Pogum Vazhiyil Anbu Mugathai Paarkirean Naalai Naan Yaaro
Un Maaligaiyil En Ninaivirunthal En Nenjai Mannipai Kanna
En Vethanaiyil Un Kannirandum Ennodu Azhuvathen Kanna
Song Details |
|
---|---|
Movie | Yaar Nee |
Stars | Jaisankar, J. Jayalalitha, PS Veerappa, C. Lakshmi Rajyam, Manorama |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1966 |
Tuesday, April 21, 2020
Ethanai Kodi Panam Irunthalum Song Lyrics in Tamil
Ethanai Kodi Panam Irunthalum Song Lyrics in Tamil எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே ...
By
தமிழன்
@
4/21/2020
Ethanai Kodi Panam Irunthalum Song Lyrics in Tamil
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலே
இந்த உலகம் புகழுது ஏட்டிலே
அர்த்த ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா
சின்னையா நீ சொல்லையா சின்னையா நீ சொல்லையா
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
அன்னமிட்டு தாலாட்டி ஆசையோடு வளர்த்தாள்
அந்த அன்னையரின் எண்ணம் தன்னைக் கனவினிலே வளர்த்தே
முன்னவர் போலே பெயரெடுத்து முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும் துணை புரிவேன் நானும்
தினம் துணை புரிவேன் நானும் தினம் துணை புரிவேன் நானும்
எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே
Lyrics in English
Ethanai Kodi Panam Irunthalum Nimmathi Vendum Veetdile
Nimmathi Vendum Veetdile
Ethanai Kodi Panam Irunthalum Nimmathi Vendum Veetdile
Nimmathi Vendum Veetdile
Udthamamana Manithargalaithan Ulagam Pugaluthu Yedile
Intha Ulagam Pugaluthu Yedile
Artha Rathiri Panirendu Manikku Aadikonde Nulaivathai
Agapattathellam Thokki Erinthu Aarpaatangal Seivathai
Adutha Naalil Ninaithu Paarthal Vetkam Varuvathu Illaiya
Adutha Naalil Ninaithu Paarthal Vetkam Varuvathu Illaiya
Chinnaiya Nee Sollaiya Chinnaiya Nee Sollaiya
Ethanai Kodi Panam Irunthalum Nimmathi Vendum Veetdile
Nimmathi Vendum Veetdile
Annamittu Thaalati Asaiyodu Valarthaal
Antha Annaiyarin Ennam Thannai Kanavinile Valarthe
Munnavar Pole Peyareduthu Muraiyodu Vazhum
Mudivu Kolveer Vazhvinile Naalum Thunai Puriven Naanum
Thinam Thunai Puriven Naanum Thinam Thunai Puriven Naanum
Ethanai Kodi Panam Irunthalum Nimmathi Vendum Veetdile
Nimmathi Vendum Veetdile Nimmathi Vendum Veetdile
Song Details |
|
---|---|
Movie | Anbu Enge |
Stars | SS. Rajendran, Devika, Pandaribai, Mynavathi, SV. Rangarav |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1958 |
Dingri Dingale Meenatchi Song Lyrics in Tamil
Dingri Dingale Meenatchi Song Lyrics in Tamil டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா...
By
தமிழன்
@
4/21/2020
Dingri Dingale Meenatchi Song Lyrics in Tamil
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம்
அந்த மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா
அந்த ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா
அந்த ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
Lyrics in English
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale Ha
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Adhigamaga Padichu Padichu Moolai Kalangi Pochu
Anukundai Than Pottukittu Aliju Pogalaachu
Adhigamaga Padichu Padichu Moolai Kalangi Pochu
Anukundai Than Pottukittu Aliju Pogalaachu
Arivillama Adakiputta Mirugaminnu Sonnon
Antha Mirugamellam Nammai Pathu Sirikuthenna Seiveom
Ulagam Pora pokka Paaru Thangame Thillale Ha
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Iyya Varava Paathu Veetdil Yenguranga Amma
Antha Iyya Inge Kumalamthan Poduraru Summa
Iyya Varava Paathu Veetdil Yenguranga Amma
Antha Iyya Inge Kumalamthan Poduraru Summa
Appan Paattan Aashthiyellam Cigarettega Maari
Iyya Vaayin Pugaiyuthu Paar I am Very Sorry
Ulagam Pora pokka Paaru Thangame Thillale Ha
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Kariyum Koottum Chorum Thinnamaatar Intha Mainar
Kaanju Pona Rotti Thundum Soopum Ivaru Dinner
Kariyum Koottum Chorum Thinnamaatar Intha Mainar
Kaanju Pona Rotti Thundum Soopum Ivaru Dinner
Kurukku Vazhiyil Panathai Serkka Intha Manushan Asa
Kuthirai Vaalil Kondu Poye Kattiduvar Kasa
Ulagam Pora pokka Paaru Thangame Thillale Ha
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Kannum Kannum Pesikkuthu Mookum Mookum Muttuthu
Ponnum Aanum Jodi Pottu Kaiyai Kaalai Aatuthu
Kannum Kannum Pesikkuthu Mookum Mookum Muttuthu
Ponnum Aanum Jodi Pottu Kaiyai Kaalai Aatuthu
Kandavanga Mandaiyellam Thalathota Aaduthu
Kaalu Kaiyi Udampaiyellam Thooki Thooki Poduthu
Ulagam Pora pokka Paaru Thangame Thillale Ha
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Dingri Dingale Meenatchi Dingri Dingale
Ulagam Pora pokka Paaru Thangame Thillale
Song Details |
|
---|---|
Movie | Anbu Enge |
Stars | SS. Rajendran, Devika, Pandaribai, Mynavathi, SV. Rangarav |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Pattukottai Kalyanasundaram |
Musician | S. Vedhachalam |
Year | 1958 |
Thursday, April 2, 2020
Ennennavo Naan Ninaithen Song Lyrics in Tamil
Ennennavo Naan Ninaithen Song Lyrics in Tamil என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே எப்படியோ நான் கொடுத்தேன் ...
By
தமிழன்
@
4/02/2020
Ennennavo Naan Ninaithen Song Lyrics in Tamil
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன் வெட்கம் தடுக்க வில்லையே
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன் வெட்கம் தடுக்க வில்லையே
லாலாலா லால லால லலல்ல லாலா லாலாலா லால லால லலல்ல லாலா
நீலக்கடல் மேலே நீந்தாத காற்று பேரின்ப வீணை மீட்டாத பாட்டு
தோள் மீது நீயும் மார் மீது நானும் சாய்ந்தாலே போதும் தேனாறு பாயும்
நீலக்கடல் மேலே நீந்தாத காற்று பேரின்ப வீணை மீட்டாத பாட்டு
தோள் மீது நீயும் மார் மீது நானும் சாய்ந்தாலே போதும் தேனாறு பாயும்
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன் வெட்கம் தடுக்க வில்லையே
லாலால்லா லால லால லலல்ல லாலா லாலால்லா லால லால லலல்ல லாலா
மாதங்கள் மாறும் ஆண்டொன்று போகும் நாம் வாழும் வீட்டில் நாள்தோறும் ஆட்டம்
இது போலக் காலம் விரைந்தோடிப் போகும் மலர் வாடுமுன்னே மது உன்ன வேண்டும்
மாதங்கள் மாறும் ஆண்டொன்று போகும் நாம் வாழும் வீட்டில் நாள்தோறும் ஆட்டம்
இது போலக் காலம் விரைந்தோடிப் போகும் மலர் வாடுமுன்னே மது உன்ன வேண்டும்
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தை இல்லையே
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன் வெட்கம் தடுக்க வில்லையே
என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் லலலாலலல்லாலா
எப்படியோ நான் கொடுத்தேன் கொடுத்தேன் லலலாலலல்லாலா
Lyrics in English
Ennennavo Naan Ninaithen Ninaithen Solla Varthai Illaiye
Eppadiyo Naan Koduthen Koduthen Vetkam Thatukavillaiye
Ennennavo Naan Ninaithen Ninaithen Solla Varthai Illaiye
Eppadiyo Naan Koduthen Koduthen Vetkam Thatukavillaiye
Lalala lala lala lala lala Lalala lala lala lala lala
Neelakadal Mele Neenthatha Katru Perinba Veenai Meetatha Paatu
Thol Medhu Neeyum Maar Medhu Naanum Sainthale Pothum Thenaru Payum

Mathangal Maarum Aandontru Pogum Naam Vazhum Veedil Naalthorum Aattam
Idhu Pola Kaalam Viranthodi Pogum Malar Vaadumunne Madhu Unna Ventum

Ennennavo Naan Ninaithen Ninaithen Lalala lala lala lala lala
Eppadiyo Naan Koduthen Koduthen Lalala lala lala lala lala
Song Details |
|
---|---|
Movie | Athey Kangal |
Stars | Ravichandran, Kanchana, S.A. Ashokan |
Singers | P. Susheela |
Lyrics | Vaali |
Musician | S. Vedhachalam |
Year | 1967 |
Wednesday, March 25, 2020
Naanathale Kannam Minna Tamil Song Lyrics in Tamil
Naanathale Kannam Minna Tamil Song Lyrics in Tamil TMS : நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன நடத்தும் நாடகம் எ...
By
தமிழன்
@
3/25/2020
Naanathale Kannam Minna Tamil Song Lyrics in Tamil
TMS: நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன நடத்தும் நாடகம் என்ன
PS: காதலாலே கால்கள் பின்ன பின்ன
காதலாலே கால்கள் பின்ன பின்ன கனியும் காவியம் என்ன
TMS: நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
TMS: தென்றல் காற்றில் தென்னங்கீற்று ஆட
முன்னும் பின்னும் முத்தம் இட்டு பாட
முன்னும் பின்னும் முத்தம் இட்டு பாட
PS: உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு ஓட
உள்ளுக்குள்ளே எண்ணம் உன்னைத் தேட
TMS: ஓஓ பூ முத்துப்போலே தேன் முத்தம் ஒன்று போடச்சொன்னாள்
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன நடத்தும் நாடகம் என்ன
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
PS: வெள்ளித்தட்டு புள்ளிக் கோலம் போட
கன்னிச்சிட்டு பள்ளிக்கூடம் போக
TMS: முல்லை மொட்டு வண்ணப் பந்து ஆட
மூடும் கைகள் மெல்ல மெல்ல மூட
PS: ஓ ஓ மூடிய கைகள் மூடிடும் முன்னே நீ விளையாட
காதலாலே கால்கள் பின்ன பின்ன கனியும் காவியம் என்ன
காதலாலே கால்கள் பின்ன பின்ன
Lyrics in English
TMS: Naanathale Kannam Minna Minna
Naanathale Kannam Minna Minna Nadathum Naadagam Enna
PS: Kadhalale Kaalgal Pinna Pinna
Kadhalale Kaalgal Pinna Pinna Kaniyum Kaaviyam Enna
TMS: Naanathale Kannam Minna Minna
TMS: Thendral Kaatril Thenangeetru Aada Munnum Pinnum Mutham Ittu Paada
PS: Unnai Thottu Ennai Thottu Oda Ullugule Ennam Unnai Theta
TMS: Oo Poo Muthupole Then Mutham Ontru Podasonnaal
Naanathale Kannam Minna Minna Nadathum Naadagam Enna
Naanathale Kannam Minna Minna
PS: Vellithattu Pulli Kolam Poda Kanni Chittu Pallikodam Poga
TMS: Mullai Mottu Vanna Panthu Aada Mudum Kaigal Mella Mella Mooda
PS: Oo Moodiya Kaigal Moodidum Munne Nee Vilaiyaada
Kadhalale Kaalgal Pinna Pinna Kaniyum Kaaviyam Enna
Kadhalale Kaalgal Pinna Pinna
Song Details |
|
---|---|
Movie | CID Shankar |
Stars | Jaisankar, Jeyakumari |
Singers | T.M. Soundarajan, P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1970 |
Tuesday, March 24, 2020
Sevvanathil Oru Natchathiram Tamil Song Lyrics in Tamil
Sevvanathil Oru Natchathiram Tamil Song Lyrics in Tamil PS : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து என் சிவந்த உடல...
By
தமிழன்
@
3/24/2020
Sevvanathil Oru Natchathiram Tamil Song Lyrics in Tamil
PS: செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து
PS: ஆடையின் வனப்பை நீ எழுத ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத ஆசையின் அழகை நான் எழுத
TMS: நாடகம் என்றே நான் நினைக்க நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
PS: செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து
PS: உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
TMS: உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய் இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய் இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
PS: செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து
Lyrics in English
PS: Sevvanathil Oru Natchathiram Sirithathu Ennai Paarthu
En Sivantha Udala Idhaza Manama Sirithathu Ethai Paarthu
Sevvanathil Oru Natchathiram Sirithathu Ennai Paarthu
En Sivantha Udala Idhaza Manama Sirithathu Ethai Paarthu
PS: Aadaiyin Vanapai Nee Ezhutha Asaiyin Azhagai Naan Ezhutha
Aadaiyin Vanapai Nee Ezhutha Asaiyin Azhagai Naan Ezhutha
TMS: Naadagam Entre Naan Ninaika Nadapathai Unnidam Yen Maraika
Naadagam Entre Naan Ninaika Nadapathai Unnidam Yen Maraika
PS: Sevvanathil Oru Natchathiram Sirithathu Ennai Paarthu
En Sivantha Udala Idhaza Manama Sirithathu Ethai Paarthu
PS: Uravukku Entrum Irandu Pakkam Adhai Unnidam Sollvathil Enna Vetkam
Uravukku Entrum Irandu Pakkam Adhai Unnidam Sollvathil Enna Vetkam
TMS: Uravin Oru Pakkam Nee Arivaai Intha Nilavin Marupakkam Yaararivaar
Uravin Oru Pakkam Nee Arivaai Intha Nilavin Marupakkam Yaararivaar
PS: Sevvanathil Oru Natchathiram Sirithathu Ennai Paarthu
En Sivantha Udala Idhaza Manama Sirithathu Ethai Paarthu
Song Details |
|
---|---|
Movie | Naangu Killadigal |
Stars | Jaisankar, Bharathi, Kumari Padmini |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1969 |
Friday, November 22, 2019
Oh Oh Ethanai Azhagu Song lyrics in Tamil
Oh Oh Ethanai Azhagu Song lyrics in Tamil TMS : ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே ரிம் ஜிம் எத்த...
By
தமிழன்
@
11/22/2019
Oh Oh Ethanai Azhagu Song lyrics in Tamil
TMS: ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
ரிம் ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
TMS & CHORUS: ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
TMS: கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் அ பின்னாடி போக
TMS: கண்ணாடி மேனி முன்னாடி போக
தள்ளாடி உள்ளம் பின்னாடி போக
பூவிழி என்ன புன்னகை என்ன ஓவியம் பேசாதோ
CHORUS: பேசாதோ ஓவியம் பேசாதோ
உயிர் ஓவியம் பேசாதோ
TMS: கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
நெஞ்சைக் கொஞ்சம் தா
கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்
நெஞ்சைக் கொஞ்சம் தா
PS: ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
ரிம் ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
CHORUS: ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
PS: செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன
செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல
PS: செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன
செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல
காளையர் கேட்கும் கேள்விகளுக்கு ஜாடையில் கூறாதோ
CHORUS: கூறாதோ ஜாடையில் கூறாதோ
கண் ஜாடையில் கூறாதோ
PS: முன்னும் பின்னும் மின்னும் கன்னம் வண்ணம் கொள்ளாதோ
முன்னும் பின்னும் மின்னும் கன்னம் வண்ணம் கொள்ளாதோ
ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே
TMS: லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
PS: ரிம் ஜிம் எத்தனை மலர்கள் பருவத்தின் தோட்டத்திலே
TMS: டிங் டாங் எத்தனை மணிகள் இதயத்தின் கோவிலிலே
TMS & PS: ஒ ஒ எத்தனை அழகு இருபது வயதினிலே
லவ் லவ் எத்தனை கனவு எங்கள் கண்களிலே
Lyrics in English
TMS: Oh Oh ethanai azhagu Irubadhu vayadhinilay
Love Love ethanai kanavu Engal kangalilay
Rim Jhim Ethanai malargal Paruvathin thottathilay
Ding Dong Ethanai manigal Idhayathin Koyililay
TMS: Oh Oh ethanai azhagu Irubadhu vayadhinilay
Love Love ethanai kanavu Engal kangalilay
TMS: Kannadi Mayni Munnadi Poga
Thalladi Ullam Ah Pinnadi Poga
Poo vizhi enna Punnagai enna oviyam pesatho
Chorus: pesatho Oviyam pesatho Uyir oviyam pesatho
TMS: Kenji Kenji Konjum neyram Nenjai konjam thaa
Kenji Kenji Konjum neyram Nenjai konjam thaa
PS: Oh Oh ethanai azhagu Irubadhu vayadhinilay
Love Love ethanai kanavu Engal kangalilay
Rim Jhim Ethanai malargal Paruvathin thottathilay
Ding Dong Ethanai manigal Idhayathin Koyililay
Chorus: Oh Oh ethanai azhagu Irubadhu vayadhinilay
Love Love ethanai kanavu Engal kangalilay
PS: Sevvaazhai kaalgal Pinnaamal pinna
Sevvalli kanngal Sollamal solla
PS: Sevvaazhai kaalgal Pinnaamal pinna
Sevvalli kanngal Sollamal solla
Kaalayar Kaytkum Kelvigalukku Jaadayil kooratho
Chorus: kooratho Jaadayil kooratho Kann Jaadayil kooratho
PS: Munnum Pinnum Minnum Kannam Vannam Kollatho
Munnum Pinnum Minnum Kannam Vannam Kollatho
Oh Oh ethanai azhagu Irubadhu vayadhinilay
TMS: Love Love ethanai kanavu Engal kangalilay
PS: Rim Jhim Ethanai malargal Paruvathin thottathilay
TMS: Ding Dong Ethanai manigal Idhayathin Koyililay
TMS & PS: Oh Oh ethanai azhagu Irubadhu vayadhinilay
Love Love ethanai kanavu Engal kangalilay
Song Details |
|
---|---|
Movie | Athey Kangal |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | S. Vedhachalam |
Year | 1967 |
Wednesday, October 30, 2019
Orayiram Parvaiyile Song lyrics in Tamil
Orayiram Parvaiyile Song lyrics in Tamil நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்ல...
By
தமிழன்
@
10/30/2019
Orayiram Parvaiyile Song lyrics in Tamil
நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
இந்த மானிடர்க் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
Lyrics in English
Noorumurai piranthalum noorumurai eranthalum
unnai pirinthu veguthoram naan
oru naalum povathilai
ulagathin kangalilea uruvangal marainthalum
ontrana ullangal orunaalum maraivathilai
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Un Kaaladi Osaiyile Un Kaathalai Naan Ariven
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Un Kaaladi Osaiyile Un Kaathalai Naan Ariven
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Indha Maanidar Kathal ellam Oru Maranaththil Maarividum
Andha Malargalin Vaasamellam Oru Maalaikkul Vaadividum
Nam Kaathalin Deepam Mattum Entha Naalilum Kooda Varum
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Un Kaaladi Osaiyile Un Kaathalai Naan Ariven
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Indha Katrinil Naan Kalandhen Un Kangalai Thazuvuginren
Indha Aattrinil Oodukinren Un Aadaiyil Aaduginren
Naan Poginra Paadhaiyellam Un Poomugam Kaanuginren
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Un Kaaladi Osaiyile Un Kaathalai Naan Ariven
Oraayiram Paarvaiyile Un Paarvaiyai Naanariven
Song Details |
|
---|---|
Movie | Vallavanukku Vallavan |
Singers | T.M. Soundarajan |
lyrics | Panju Arunachalam |
Musician | S. Vedhachalam |
Year | 1965 |
Monday, May 27, 2019
Naan Malarodu Thaniyaaga Song Lyrics in Tamil
Naan Malarodu Thaniyaaga Song Lyrics in Tamil TMS: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன் நான் மல...
By
தமிழன்
@
5/27/2019
Naan Malarodu Thaniyaaga Song Lyrics in Tamil
TMS: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்
PS: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
TMS: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்
TMS: நீ வருகின்ற வழி மீது உன்னைக் கண்டார்
உன் வலைகொஞ்சும் கை மேலே பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது உன்னைக் கண்டார்
உன் வலைகொஞ்சும் கை மேலே பரிசென்ன தந்தார்
உன் மலா்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலா்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
PS: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
TMS: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்
PS: பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
TMS: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்
Lyrics in English
Naan Malarodu Thaniyaaga Aaen Ingu Nindraen
En Magaraani Unai Kaana Oadodi Vandaen
Naan Malarodu Thaniyaaga Aaen Ingu Nindraen
En Magaraani Unai Kaana Oadodi Vandaen
Nee Illaamal Yarodu Uravaada Vandaen
Un Ilamaikku Thunaiyaaga Thaniyaaga Vandaen
Naan Malarodu Thaniyaaga Aaen Ingu Nindraen
En Magaraani Unai Kaana Oadodi Vandaen
Nee Varugindra Vazhi Meethu Yaar Unnai Kandaar
Un Valai Konjum Kai Meethu Parisenna Thanthar
Nee Varugindra Vazhi Meethu Yaar Unnai Kandaar
Un Valai Konjum Kai Meethu Parisenna Thanthaar
Un Malar Koonthal Alai Paaya Avar Enna Sonnaar
Un Vadivaana Ithazh Meethu Suvai Enna Thanthaar
Un Malar Koonthal Alai Paaya Avar Enna Sonnaar
Un Vadivaana Ithazh Meethu Suvai Enna Thanthaar
Nee Illaamal Yarodu Uravaada Vandaen
Un Ilamaikku Thunaiyaaga Thaniyaaga Vandaen
Naan Malarodu Thaniyaaga Aaen Ingu Nindraen
Èn Magaraani Unai Kaana Oadodi Vandaen
Pon Vandondru Malar Èndru Mugathodu Motha
Naan Valai Konda Kaiyaalae Methuvaaga Mooda
Pon Vandondru Malar Èndru Mugathodu Motha
Naan Valai Konda Kaiyaalae Methuvaaga Mooda
Èn Karun Koonthal Kalainthoadi Maegangalaaga
Naan Bayanthodi Vandaen Unnidam Unmai Koora
Èn Karun Koonthal Kalainthoadi Maegangalaaga
Naan Bayanthodi Vandaen Unnidam Unmai Koora
Nee Illaamal Yarodu Uravaada Vandaen
Un Ilamaikku Thunaiyaaga Thaniyaaga Vandaen
Naan Malarodu Thaniyaaga Aaen Ingu Nindraen
Èn Magaraani Unai Kaana Oadodi Vandaen.
Song Details |
|
---|---|
Movie | Iru Vallavargal |
Singer | T.M.Soundarajan, P.Suseela |
Lyrics | Kannadasan |
Musician | S. Vedhachalam |
Year | 1966 |
Subscribe to:
Posts
(
Atom
)