Saturday, April 4, 2020
Theru Pakka Vanthirukkum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/04/2020
Theru Pakka Vanthirukkum Song Lyrics in Tamil
TMS: தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே
பத்தினிப் பெண்ணே
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே
பத்தினிப் பெண்ணே
PS: ஊரு பார்க்க மண முடிப்போம் பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம் ஒண்ணுல ஒண்ணா
ஒண்ணுல ஒண்ணா
ஊரு பார்க்க மண முடிப்போம் பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம் ஒண்ணுல ஒண்ணா
ஒண்ணுல ஒண்ணா
Chorus: ஆடையைத் தொட்டவன் ஜாடையைத் தொட்டவன் மேடையைத் தொட்டாண்டி
அள்ளுற அள்ளுல கிள்ளுற கிள்ளுல வெக்கத்தை விட்டாண்டி
TMS: அம்மாடி கொஞ்சம் பூச்சூடவா அத்தாணி முத்தம் நான் போடவா
PS: அம்மானே பெத்த பெண்ணாயினும் சும்மா வருமோ சொர்க்க லோகம்
TMS: தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே
TMS: எடுத்து எடுத்துக் கொடுக்க கொடுத்துக் கொடுத்துச் சிவக்க
அடுத்து அடுத்து நடக்கும் நாளை நெனச்சு கொள்ளேண்டி நெனச்சு கொள்ளேண்டி
PS: இனிக்க இனிக்க நெனச்சு இரவும் பகலும் துடிச்சு
இனிக்க இனிக்க நெனச்சு இரவும் பகலும் துடிச்சு
படுத்துப் படுத்துப் புரண்ட நாளை நெனச்சுக் கொள்வேனோ நெனச்சுக் கொள்வேனோ
TMS: தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே
TMS: சிரிச்சு மயக்கும் ஒருத்தி செடியில் வெடிச்ச பருத்தி
அணைச்சு ரசிக்கும் நாளை நெனச்சு ஆட வந்தேண்டி ஆட வந்தேண்டி
PS: நெனைக்கத் தெரிஞ்ச மனசு ரசிக்க தெரிஞ்ச வயசு
நெனைக்கத் தெரிஞ்ச மனசு ரசிக்க தெரிஞ்ச வயசு
வளைக்கும் சுகத்தை நெனச்சுத்தானே வந்தேன் முன்னாடி வந்தேன் முன்னாடி
Chorus: ஐயய்யய்யே மறைக்க மறைக்க துடிக்கும் ஐயய்யய்யே நெருங்க நெருங்க நெனைக்கும்
ஆஹா கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல ஊர்வசி கெட்டாடி
ஆஹா மாப்பிள்ளை போடுற மந்திரத்தில் அந்த இந்திரன் கெட்டாண்டி
TMS: அம்மாடி கொஞ்சம் பூச்சூடவா அத்தாணி முத்தம் நான் போடவா
PS: அம்மானே பெத்த பெண்ணாயினும் சும்மா வருமோ சொர்க்க லோகம்
TMS: தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே
PS: ஊரு பார்க்க மண முடிப்போம் பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம் ஒண்ணுல ஒண்ணா ஒண்ணுல ஒண்ணா
TMS: தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே
Lyrics in English
TMS: Theru Pakka Vanthirukkum Chithira Penne
Unnai Thirudi Kondu Pogaduma Padhini Penne Padhini Penne
Theru Pakka Vanthirukkum Chithira Penne
Unnai Thirudi Kondu Pogaduma Padhini Penne Padhini Penne
PS: Uuru Parka Manamudipon Poruthiru Kanna
Appo Orvalathil Naam Varuvom Onnula Onna Onnula Onna
Uuru Parka Manamudipon Poruthiru Kanna
Appo Orvalathil Naam Varuvom Onnula Onna Onnula Onna
Chorus: Aadaiyai Thottavan Jaaidaiyai Thottavan Medaiyai Thottandi
Allura Allula Killura Killula Vetkatha Vittandi
TMS: Ammadi Konjam Poochutava Athaani Mutham Naan Podava
PS: Ammaane Petha Pennayinum Summa Varumo Sorraka Logam
TMS: Theru Pakka Vanthirukkum Chithira Penne Chithira Penne
TMS: Eduthu Eduthu Koduka Koduthu Koduthu Sivaka
Aduthu Aduthu Nadakum Naalai Nenachu Kollendi Nenachu Kollendi
PS: Inika Inika Nenachu Iravum Pagalum Thudichu
Inika Inika Nenachu Iravum Pagalum Thudichu
Paduthu Paduthu Puranda Naalai Nenachu Kolveno Nenachu Kolveno
TMS: Theru Pakka Vanthirukkum Chithira Penne Chithira Penne
TMS: Sirichu Mayakum Oruthi Chediyil Vedicha Paruthi
Anaichu Rasikum Naalai Nenachu Ada Vanthendi Ada Vanthendi
PS: Nenakka Therunja Manasu Rasikka Therunja Vayasu
Nenakka Therunja Manasu Rasikka Therunja Vayasu
Vazhaikum Sugathai Nenachuthaane Vanthen Munnadi Vanthen Munnadi
Chorus: Iyyaiyo Maraika Maraika Thudikum Iyyaiyo Nerunka Nerunka Nenaikum
Aha Kattura Kattula Vetura Vettula Urvasi Kettadi
Aha Maapillai Podura Manthirathil Antha Indiran Kettandi
TMS: Ammadi Konjam Poochutava Athaani Mutham Naan Podava
PS: Ammaane Petha Pennayinum Summa Varumo Sorrka Logam
TMS: Theru Pakka Vanthirukkum Chithira Penne
Unnai Thirudi Kondu Pogaduma Padhini Penne Padhini Penne
PS: Uuru Parka Manamudipon Poruthiru Kanna
Appo Orvalathil Naam Varuvom Onnula Onna Onnula Onna
TMS: Theru Pakka Vanthirukkum Chithira Penne Chithira Penne
Song Details |
|
---|---|
Movie | Iru Thuruvam |
Stars | Sivaji Ganesan, Padmini, R. Muthuraman, Padaribai, Nagesh |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1971 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***