Friday, April 24, 2020
Oru Jeevan Thaan Janaki Song Lyrics in Tamil
By
தமிழன்
@
4/24/2020
Oru Jeevan Thaan Janaki Song Lyrics in Tamil
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது
பறந்தோடி இரைத்தேடி பிள்ளைக்கு கொடுக்கின்றது
சிறுப்பிள்ளை நான் செய்த பாவம் என்ன
என் மீதுதான் கொண்ட கோபம் என்ன
பாலூட்டத்தான் நீயில்லையே தாலாட்டத்தான் தாயில்லையே
அம்மா அம்மா தனியாய் தவித்தேன் தனியே
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
நீதானே பலமாதம் மடிமீது சுமந்தாய் அம்மா ஆஆ
நான் வந்து உனைத்தேட மறைவாக இருந்தாய் அம்மா
நான்தானம்மா உந்தன் பிள்ளைச் செல்வம்
நீதானம்மா எந்தன் பேசும் தெய்வம்
காணாமலே தொழுதேன் அம்மா கண்டேன் இன்று அழுதேன் அம்மா
அம்மா நீதான் அணைத்தால் அதுதான் இன்பம்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
Lyrics in English
Oru Jeevan Thaan Un paadal Thaan Oyamal Isaikintrathu
Iru Kannilum Un Gnyapagam Urangamal Irukintrathu
Pasangalum Panthangalum Pirithalum Piriyathathu
Kalangalum Nerangalum Kalaithalum Kalaiyathathu
Amma Amma Amma Amma Amma Amma
Paaramma Paravaikum Pasangal Irukintrathu
Paranthodi Iraithedi Pillaikku Kodukintrathu
Siru Pillai Naan Seitha Paavam Enna
En Meethu Thaan Konda Kobam Enna
Paaluta Thaan Neeyillaiye Thaalatta Thaan Thaiyillaiye
Amma Amma Thaniyaai Thavithen Thaniye
Oru Jeevan Thaan Un paadal Thaan Oyamal Isaikintrathu
Neethane Palamatham Madimeethu Sumanthai Amma Ah ah
Naan Vanthu Unaitheta Maraivaga Irunthai Amma
Naanthanamma Unthan Pillai Selvam
Neethanamma Enthan Pesum Deivam
Kaanaamale Tholuthen Amma Kanden Indru Azhuthen Amma
Amma Neethan Anaithal Adhuthan Inbam
Oru Jeevan Thaan Un paadal Thaan Oyamal Isaikintrathu
Iru Kannilum Un Gnyapagam Urangamal Irukintrathu
Pasangalum Panthangalum Pirithalum Piriyathathu
Kalangalum Nerangalum Kalaithalum Kalaiyathathu
Amma Amma Amma Amma Amma Amma
Song Details |
|
---|---|
Movie | Naan Adimai Illai |
Stars | Rajinikanth, Sridevi, Vijayakumar, Manorama, Krish Karnat |
Singers | S. Janaki |
Lyrics | Vaali |
Musician | Vijay Anand |
Year | 1986 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***