Home » Lyrics under Year-1986
Showing posts with label Year-1986. Show all posts
Friday, April 24, 2020
Vaa Vaa Idhayame Song Lyrics in Tamil
Vaa Vaa Idhayame Song Lyrics in Tamil SJ : வா வா இதயமே என் ஆகாயமே உன்னை நாளும் பிரியுமோ இப்பூமேகமே கடல் கூட வற்றி போகும் கங்கை ஆறும்...
By
தமிழன்
@
4/24/2020
Vaa Vaa Idhayame Song Lyrics in Tamil
SJ: வா வா இதயமே என் ஆகாயமே உன்னை நாளும் பிரியுமோ இப்பூமேகமே
கடல் கூட வற்றி போகும் கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ
வா வா இதயமே என் ஆகாயமே
SPB: தேவலோக பாரிஜாதம் மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்
எந்தன் பாதம் முள்ளில் போகும் மங்கை உந்தன் கால்கள் நோகும்
வான வீதியில் நீயும் தாரகை நீரில் ஆடும் நான் காயும் தாமரை
காதல் ஒன்றே ஜீவனென்றால் தியாகம் உந்தன் வாழ்க்கை என்றால்
ஏழை வாசல் தேடி வா
வா வா இதயமே என் ஆகாயமே உன்னை நாளும் வாழ்த்துமே இப்பூமேகமே
SJ: வானவில்லும் வண்ணம் மாறும் வெள்ளி மீனும் சாய்ந்து போகும்
திங்கள் கூட தேய்ந்து போகும் உண்மை காதல் என்றும் வாழும்
காற்று வீசினால் பூக்கள் சாயலாம் காதல் மாளிகை சாய்ந்து போகுமோ
ராமன் பின்னே மங்கை சீதை எந்தன் வாழ்வோ உந்தன் பாதை
காதல் மாலை சூட வா
SPB: வா வா இதயமே என் ஆகாயமே
SJ: உன்னை நாளும் பிரியுமோ இப்பூமேகமே
SPB: கடல் கூட வற்றி போகும்
SJ: கங்கை ஆறும் பாதை மாறும்
SPB: இந்த ராகம் என்றும் மாறுமோ
Both: வா வா இதயமே என் ஆகாயமே
Lyrics in English
SJ: Vaa vaa idhayamae En aagaayamae Unai naalum piriyumo Ippoo megamae
Kadal kooda vatri pogum Gangai aarum paadhai maarum
Indha raagam endrum maarumo
Vaa vaa idhayamae en aagayamae
SPB: Deva loga paarijaatham Mannil veezhthal enna nyaayam
Endhan paadham mullil pogum Mangai undhan kaalgal nogum
Vaana veedhiyil neeyum thaaragai Neeril aadum naan kaayum thaamarai
Kaadhal ondrae jeevan endraai Thyaagam undhan vaazhkai endraal
Ezhai vaasal thaedi vaa
Vaa vaa idhayamae En aagaayamae Unai naalum vaazhthumae Ippoo megamae
SJ: Vaana villum vannam maarum Velli Meenum saainthu pogum
Thingal kooda theinthu pogum Unmai kaadhal endrum vaazhum
Kaatru veesinaal pookkal saayalaam Kaadhal maaligai saainthu pogumo
Raaman pinnae mangai seethai Endhan vaazhvo undhan paadhai
Kaadhal maalai sooda vaa
SPB: Vaa vaa idhayamae En aagaayamae
SJ: Unai naalum piriyumo Ippoo megamae
SPB: Kadal kooda vatri pogum
SJ: Gangai aarum paadhai maarum
SPB: Indha raagam endrum maarumo
Both: Vaa vaa idhayamae en aagayamae
Song Details |
|
---|---|
Movie | Naan Adimai Illai |
Stars | Rajinikanth, Sridevi, Vijayakumar, Manorama, Krish Karnat |
Singers | S.P. Balasubramaniam, S. Janaki |
Lyrics | Muthulingam |
Musician | Vijay Anand |
Year | 1986 |
Pona Poguthu Song Lyrics in Tamil
Pona Poguthu Song Lyrics in Tamil SJ : போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க கொஞ்ச வந்தா...
By
தமிழன்
@
4/24/2020
Pona Poguthu Song Lyrics in Tamil
SJ: போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க
கொஞ்ச வந்தா கோபம் என்ன கவுந்து படுத்தா லாபம் என்ன
ஆஹா என்னையும் ஆழம் பார்ப்பதென்ன
போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க
SJ: கண்ணாலே பாருங்க இப்பக் கதவு மூடப்படும்
பொழுதாகிப் போச்சுன்னா இவதயவு தேவைப்படும்
கண்ணாலே பாருங்க இப்பக் கதவு மூடப்படும்
பொழுதாகிப் போச்சுன்னா இவதயவு தேவைப்படும்
முழுக்க நனைஞ்சா போர்வை எதுக்கு இதுக்கு மேலே மீசை எதுக்கு
கட்டிக் கொண்டால் கேள்வி இல்லை கட்டில் மேலே தோல்வி இல்லை
பெண்ணை வெல்ல ஆணும் இல்லை
போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க
SJ: பாய்ப்போட்டுத் தூங்குமா இந்த பருவம் பொல்லாதது
வாய் விட்டு கேட்குமா இந்த வயசு பொல்லாதது
பாய்ப்போட்டுத் தூங்குமா இந்த பருவம் பொல்லாதது
வாய் விட்டு கேட்குமா இந்த வயசு பொல்லாதது
மெத்தை மேலே வித்தை நூறு கற்றுக் கொண்டால் என்ன கேடு
அங்கம் எங்கும் தங்க வீணை கண்டும் தூங்கும் இந்தப் பூனை
என்னைத் தழுவு எந்தன் ஆணை
SPB: போனாப் போகுது புடவை பறக்குது புடிக்கிறேன்
SJ: ஹான்
SPB: ஹான் தானாக் கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்கிறேன்
SJ: ஹான் ஹான்
SPB: ஹஹா மோகம் இங்கே ஏ ஏ ஏ ஏறிப்போச்சு
SJ: ஹா
SPB: ஹோய் தாறுமாறா ஹான் அய்யய்யோ ஆகிப்போச்சு
SJ: ஹா
SPB: பானை தொறந்தது பூனை புகுந்துருச்சு
போனாப் போகுது புடவை பறக்குது புடிக்கிறேன்
அட தானாக் கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்கிறேன் ம்ம் ஹாஹ
Lyrics in English
SJ: Pona poguthu Pudavai parakuthu pudichukka
Thaana kaninjathu Veena poguthu eduthukka
Konja vanthaa kobam enna Kavunthu padutha laabam enna
Aaaha ennaiyum Aazham paarpathu enna
Pona poguthu Pudavai parakuthu pudichukka
Thaana kaninjathu Veena poguthu eduthukka
SJ: Kannalae parunga Ippo kathavu mooda padum
Pozhuthaagi pochuna Iva thaiyavu thevai padum
Kannalae parunga Ippo kathavu mooda padum
Pozhuthaagi pochuna Iva thaiyavu thevai padum
Muzhuka nanancha Porvai ethukku Ithukku melae meesai ethukku
Katti kondaal kelvi illai Kattil melae tholvi illai
Pennai vella aanum illai
Pona poguthu Pudavai parakuthu pudichukka
Thaana kaninjathu Veena poguthu eduthukka
SJ: Paai pottu thoonguma Intha paruvam pollathathu
Vaai vittu ketkkuma Intha vayasu pollathathu
Paai pottu thoonguma Intha paruvam pollathathu
Vaai vittu ketkkuma Intha vayasu pollathathu
Metthhai melae vithai nooru Kattru kondaal enna kaeduu
Angam engum thanga veenai Kandu thoongum indha poonai
Enni thazhvu endhan aanai
SPB: Pona poguthu Pudavai parakuthu pudikiren
SJ: Haan
SPB: Haan thaana kaninjathu Thaena inikuthu edukuren
SJ: Haan haan
SPB: Haha mogam ingae ae ae ae Yeri pochu
SJ: Haa
SPB: Hoi hoi thaaru mara haan haan Aiyaiyooo aagi pochu
SJ: Haa
SPB: Paanai thoranthathu Poonai pugunthuruchu
Pona poguthu Pudavai parakuthu pudikiren
Haan thaana kaninjathu Thaena inikuthu edukuren Hmm haahaha
Song Details |
|
---|---|
Movie | Naan Adimai Illai |
Stars | Rajinikanth, Sridevi, Vijayakumar, Manorama, Krish Karnat |
Singers | S.P. Balasubramaniam, S. Janaki |
Lyrics | Vairamuthu |
Musician | Vijay Anand |
Year | 1986 |
Oru Jeevan Thaan Duet Song Lyrics in Tamil
Oru Jeevan Thaan Duet Song Lyrics in Tamil SPB : ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது SJ : இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங...
By
தமிழன்
@
4/24/2020
Oru Jeevan Thaan Duet Song Lyrics in Tamil
SPB: ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
SJ: இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
SPB: பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
SJ: காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
SPB: ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
SPB: ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் ஒஒ
SJ: வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
SPB: உருவானது நல்ல சிவரஞ்சனி
SJ: உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
SPB: ராகங்களின் ஆலாபனை
SJ: மோகங்களின் ஆராதனை
SPB: உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
SJ: காவேரி கடல் சேர அணைத் தாண்டி வரவில்லையா
SPB: ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
SJ: வரும் நாளெல்லாம் இனி மதனோர்சவம்
SPB: வலையோசை தான் நல்ல மணிமந்திரம்
SJ: நான் தானைய்யா நீலாம்பரி
SPB: தாலாட்டவா நடுராத்திரி
SJ: சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
ஒரு ஜீவன் தான் SPB: ம்ம்ம்
SJ: உன் பாடல் தான் SPB: ஆஆஆ
SJ: ஓயாமல் இசைக்கின்றது
SPB: இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
SJ: பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
SPB: காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
Lyrics in English
SPB: Oru Jeevan Thaan Un Paadal Thaan Oyamal Isaikintrathu
SJ: Iru Kannilum Un Gyapagam Urangamal Irukintrathu
SPB: Pasangalum Panthangalum Pirithalum Piriyathathu
SJ: Kaalangalum Nerangalum Kalaithalum Kalaiyathathu
SPB: Oru Jeevan Thaan Un Paadal Thaan Oyamal Isaikintrathu
SPB: Eerealu Jenmangal Eduthaalum Unai Seruven Ooo
SJ: Veraarum Nerungamal Manavasal Thanai Mooduven
SPB: Uruvanathu Nalla Sivaranjani
SJ: Unakagathan Intha Geethanjali
SPB: Ragangalin Aalapanai
SJ: Mogangalin Aarathanai
SPB: Udalum Manamum Thaluvum Pozhuthil Urugum
Oru Jeevan Thaan Un Paadal Thaan Oyamal Isaikintrathu
SJ: Kaveri Kadal Sera Aani Thandi Varavillaiya
SPB: Asaigal Alaipaya Anandam Peravillaiya
SJ: Varum Naalellam Ini Mathorchavam
SPB: Valaiyosai Thaan Nalla Manimanthiram
SJ: Naan Thaanaiya Neelampari
SPB: Thaalatava Nadurathiri
SJ: Suruthiyum Layamum Sugamai Urugum Tharunam
Oru Jeevan Thaan SPB: Mmmm
SJ: Un Paadal Thaan SPB: Ah ah ah
SJ: Oyamal Isaikintrathu
SPB: Iru Kannilum Un Gyapagam Urangamal Irukintrathu
SJ: Pasangalum Panthangalum Pirithalum Piriyathathu
SPB: Kaalangalum Nerangalum Kalaithalum Kalaiyathathu
Song Details |
|
---|---|
Movie | Naan Adimai Illai |
Stars | Rajinikanth, Sridevi, Vijayakumar, Manorama, Krish Karnat |
Singers | S.P. Balasubramaniam, S. Janaki |
Lyrics | Vaali |
Musician | Vijay Anand |
Year | 1986 |
Oru Jeevan Thaan Janaki Song Lyrics in Tamil
Oru Jeevan Thaan Janaki Song Lyrics in Tamil ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இர...
By
தமிழன்
@
4/24/2020
Oru Jeevan Thaan Janaki Song Lyrics in Tamil
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
பாரம்மா பறவைக்கும் பாசங்கள் இருக்கின்றது
பறந்தோடி இரைத்தேடி பிள்ளைக்கு கொடுக்கின்றது
சிறுப்பிள்ளை நான் செய்த பாவம் என்ன
என் மீதுதான் கொண்ட கோபம் என்ன
பாலூட்டத்தான் நீயில்லையே தாலாட்டத்தான் தாயில்லையே
அம்மா அம்மா தனியாய் தவித்தேன் தனியே
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
நீதானே பலமாதம் மடிமீது சுமந்தாய் அம்மா ஆஆ
நான் வந்து உனைத்தேட மறைவாக இருந்தாய் அம்மா
நான்தானம்மா உந்தன் பிள்ளைச் செல்வம்
நீதானம்மா எந்தன் பேசும் தெய்வம்
காணாமலே தொழுதேன் அம்மா கண்டேன் இன்று அழுதேன் அம்மா
அம்மா நீதான் அணைத்தால் அதுதான் இன்பம்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
Lyrics in English
Oru Jeevan Thaan Un paadal Thaan Oyamal Isaikintrathu
Iru Kannilum Un Gnyapagam Urangamal Irukintrathu
Pasangalum Panthangalum Pirithalum Piriyathathu
Kalangalum Nerangalum Kalaithalum Kalaiyathathu
Amma Amma Amma Amma Amma Amma
Paaramma Paravaikum Pasangal Irukintrathu
Paranthodi Iraithedi Pillaikku Kodukintrathu
Siru Pillai Naan Seitha Paavam Enna
En Meethu Thaan Konda Kobam Enna
Paaluta Thaan Neeyillaiye Thaalatta Thaan Thaiyillaiye
Amma Amma Thaniyaai Thavithen Thaniye
Oru Jeevan Thaan Un paadal Thaan Oyamal Isaikintrathu
Neethane Palamatham Madimeethu Sumanthai Amma Ah ah
Naan Vanthu Unaitheta Maraivaga Irunthai Amma
Naanthanamma Unthan Pillai Selvam
Neethanamma Enthan Pesum Deivam
Kaanaamale Tholuthen Amma Kanden Indru Azhuthen Amma
Amma Neethan Anaithal Adhuthan Inbam
Oru Jeevan Thaan Un paadal Thaan Oyamal Isaikintrathu
Iru Kannilum Un Gnyapagam Urangamal Irukintrathu
Pasangalum Panthangalum Pirithalum Piriyathathu
Kalangalum Nerangalum Kalaithalum Kalaiyathathu
Amma Amma Amma Amma Amma Amma
Song Details |
|
---|---|
Movie | Naan Adimai Illai |
Stars | Rajinikanth, Sridevi, Vijayakumar, Manorama, Krish Karnat |
Singers | S. Janaki |
Lyrics | Vaali |
Musician | Vijay Anand |
Year | 1986 |
Thursday, April 23, 2020
Oru Jeevan Thaan SPB Song Lyrics in Tamil
Oru Jeevan Thaan SPB Song Lyrics in Tamil ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்...
By
தமிழன்
@
4/23/2020
Oru Jeevan Thaan SPB Song Lyrics in Tamil
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
சுடுபிட் எவன் சொன்னான் கூ செட் ஐ சேய்
பாசமாவது பந்தமாவது ஆல் லய்ஸ் ஐ சேய் ஆஆஆ
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இருகோடுகள் ஆஆஆ
சேர்ந்தாலும் சில நாளில் ஆ கரைகின்ற மணல் வீடுகள்
கட்டில் சொந்தம் என்னை கை விட்டது
தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான் யாருமில்லை எனக்காகத்தான்
மலரே மலரே மடியில் தவழும் நிலவே
ஆ உங்கம்மா என்ன விலை கொடுத்து வாங்க நெனச்ச
நான் யாருக்கும் அடிமை இல்லை இட்ஸ் இம்பாஸிபில் ஐ சேய் ஆஆ
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது ஆஆ
பொருந்தாத இரு நெஞ்சை மணவாழ்வில் இணைக்கின்றது
கல்யாணமே அன்பின் ஆதாரம்தான் உன் வாழ்விலே அது வியாபாரம்தான்
மணிமாளிகை உன் வீடு தான் மாஞ்சோலையில் என் கூடுதான்
மதுதான் மனைவி இனியென் வாழ்க்கை துணைவி
நான் குடிப்பேன் கேட்கிறதுக்கு பொண்டாட்டிய இருக்க
குடிச்சுக்கிட்டே இருப்பேன் என்ன கேட்கரதுக்கு யார் இருக்கா ஆஆ
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது ஆஆ
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது ஆஆ
Lyrics in English
Oru Jeevan Thaan Un Paadal Thaan Oyamal Isaikintrathu
Iru Kannilum Un Gyapagam Urangamal Irugintrathu
Pasangalum Panthangalum Pirithalum Piriyathathu
Kaalangalum Nerangalum Kalaithalum Kalaiyathathu
Stupid Evan Sonnan Who Said I Say
Pasamavathu Panthamavathu All Lies I Say Ha ha
Oru Jeevan Thaan Un Paadal Thaan Oyamal Isaikintrathu
Keezvarkam Melvarkam Inaiyatha Irukodugal Ah ah
Sernthalum Sila Naalil Ah Karaigintra Manal Veedugal
Kattil Sontham Ennai Kaivittathu
Thottil Sontham Ennai Thodargintrathu
Uyir Vazhgiren Unakaga Thaan Yarumillai Enakaga Thaan
Malare Malare Madiyil Thavalum Nilave
Ah Ungamma Enna Vialai Koduthu Vanga Ninacha
Naan Yarukum Adimai Illai Its Impossible I Say Aha ah
Oru Jeevan Thaan Un Paadal Thaan Oyamal Isaikintrathu
Deivangal Sila Neram Thavaraga Ninaigintrathu Aha
Porunthatha Iru Nenjai Manavazhil Inaigintrathu
Kalyaname Anbin Aatharam Thaan Un Vazhvile Adhu Viyaparam Thaan
Manimaaligai Un Veedu Thaan Maanjolaiyil En Kooduthan
Madhu Thaan Manaivi Inien Vazhkai Thunaivi
Naan Kudipen Ketkirathuku Pontadiya Irukka
Kudichukite Irupen Enna Ketkirathuku Yaar Irukka Ahh
Oru Jeevan Thaan Un Paadal Thaan Oyamal Isaikintrathu
Iru Kannilum Un Gyapagam Urangamal Irugintrathu
Pasangalum Panthangalum Pirithalum Piriyathathu Ah ah
Kaalangalum Nerangalum Kalaithalum Kalaiyathathu Ah ah
Song Details |
|
---|---|
Movie | Naan Adimai Illai |
Stars | Rajinikanth, Sridevi, Vijayakumar, Manorama, Krish Karnat |
Singers | S.P. Balasubramaniam |
Lyrics | Vaali |
Musician | Vijay Anand |
Year | 1986 |
Devi Devi Thenil Kulithen Song Lyrics in Tamil
Devi Devi Thenil Kulithen Song Lyrics in Tamil SPB : தேவி தேவி தேனில் குளித்தேன் SJ : காதல் பாடம் கண்ணில் படித்தேன் SPB : இன்று நீ...
By
தமிழன்
@
4/23/2020
Devi Devi Thenil Kulithen Song Lyrics in Tamil
SPB: தேவி தேவி தேனில் குளித்தேன்
SJ: காதல் பாடம் கண்ணில் படித்தேன்
SPB: இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
SJ: பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே
SPB: அழகே இனியொரு பிரிவில்லை இளமைக்கு முடிவில்லை
தேவி தேவி தேனில் குளித்தேன்
SJ: ராத்திரி முழுதும் தூக்கமில்லை கண்கள் என் பேச்சை கேட்கவில்லை
SPB: கவிதைகள் எழுத நேரமில்லை எழுதுகோல் எடுத்தேன் ஈரமில்லை
SJ: பள்ளிக் கொண்ட நானோ துள்ளி எழுந்தேன் சொல்லிவிடும் முன்பே வந்து விழுந்தேன்
SPB: தானே வந்தாய் மானே கை நடுங்கு தொடங்கு
தேவி தேவி தேனில் குளித்தேன்
SJ: காதல் பாடம் கண்ணில் படித்தேன்
SPB: நீரில்லை என்றால் மீனுமில்லை நீயில்லை என்றால் நானுமில்லை
SJ: மொழியில்லை என்றால் கானமுமில்லை விழியில்லை என்றால் நாணமுமில்லை
SPB: கட்டழகு மேனி கட்டுப்பட்டது எந்தன் கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது
SJ: போதை ஏறும்போது சுக விருந்து அருந்து காதல் பாடம் கண்ணில் படித்தேன்
SPB: தேவி தேவி தேனில் குளித்தேன்
SJ: பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே
SPB: இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
SJ: அழகே இனியொரு பிரிவில்லை இளமைக்கு முடிவில்லை தேவ தேவ
SPB: தேனில் குளித்தேன்
Lyrics in English
SPB: Devi Devi Thenil Kulithen
SJ: Kadhal Paadam Kannil Padithen
SPB: Intru Nee Paarkadalil Neenthi Vanthaye
SJ: Paavaiyin Paarkudam Yentha Vanthaye
SPB: Azhage Iniyoru Pirivillai Ilamaiku Mudivillai
Devi Devi Thenil Kulithen
SJ: Rathiri Muzhuthum Thookamillai Kangal En Pechai Ketkavillai
SPB: Kavithaiga Ezhutha Neramillai EzhuthuKol Eduthen Eramillai
SJ: Pallikonda Naano Thulli Ezhunthen Sollividum Munbe Vanthu Vizhunthen
SPB: Thaane Vanthai Maane Kai Nadunku Thodangu
Devi Devi Thenil Kulithen
SJ: Kadhal Paadam Kannil Padithen
SPB: Neerillai Entral Meenumillai Nee Illai Entral Naanumillai
SJ: Mozhi Illai Entral Kaanamillai Vizhi Illai Entral Naanumillai
SPB: Kattahazhu Meni Kattupattathu Enthan Kannil Yetha Thattupattathu
SJ: Pothai Yerum Pthu Suga Virunthu Arunthu Kadhal Paadam Kannil Padithen
SPB: Devi Devi Thenil Kulithen
SJ: Paavaiyin Paarkudam Yentha Vanthaye
SPB: Indru Nee Paarkadal Neenthi Vanthaye
SJ: Azhage Iniyoru Pirivillai Ilamaiku Mudivillai Deva Deva
SPB: Thenil Kulithen
Song Details |
|
---|---|
Movie | Naan Adimai Illai |
Stars | Rajinikanth, Sridevi, Vijayakumar, Manorama, Krish Karnat |
Singers | S.P. Balasubramaniam, S. Janaki |
Lyrics | Vairamuthu |
Musician | Vijay Anand |
Year | 1986 |
Monday, April 20, 2020
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil KSC : உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை ந...
By
தமிழன்
@
4/20/2020
Un Paarvaiyil Oraayiram Song Lyrics in Tamil
KSC: உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
KSC: அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்
KJY: இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்
KSC: சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
KJY: கழுத்தில் இருப்பது வலம்புரிதான் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
KSC: இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
KJY: மனதை மயிலிடம் இழந்தேனே
KSC: மயங்கி தினம் தினம் விழுந்தேனே
KJY: மறந்து
KSC: இருந்து
KJY: பறந்து தினம் மகிழ
KSC: உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
KSC: அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகசிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
Lyrics in English
KSC: Un paarvaiyil oraayiram Un paarvaiyil oraayiram
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
KSC: Asaithu isaiththathu valaikaramdhaan
KJY: Isaindhu isaiththathu pudhu swaramdhaan
KSC: Siritha sirippoli silambolidhaan
KJY: Kazhuthil irupadhu valampuridhaan Irukum varaikum yeduthukodukkum
KSC: Irukum varaikum yeduthukodukkum
KJY: Manadhai mayilidam izhanthenae
KSC: Mayangi thinam thinam vizhunthenae
KJY: Marandhu
KSC: Irundhu
KJY: Parandhu thinam magizha
KSC: Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae
KSC: Anaithu nanaindhadhu thalaiyanaithaan Adutha adi enna yedupadhu naan
Padukkai virithathu unakenathaan Iduppai valaithenai anaithidathaan
Ninaika marandhaai thanithu paranthen Ninaika marandhaai thanithu paranthen
Maraitha mughathirai thirapaayo Thirandhu aghasirai iruppaayo
Irundhu virundhu irandu manam inaiya
Un paarvaiyil oraayiram Kavithai naanyezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram Kavithai naan yezhuthuven kaatril naanae
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | K.J. Jesudass, K.S. Chitra |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Poova Eduthu Oru Song Lyrics in Tamil
Poova Eduthu Oru Song Lyrics in Tamil PJ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சே...
By
தமிழன்
@
4/20/2020
Poova Eduthu Oru Song Lyrics in Tamil
PJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
SJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
PJ: காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால
SJ: காத்துல சூடம் போல கரையிரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
PJ: சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
SJ: கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
PJ: வாடையா வீசும் காத்து வளைக்குதே எனப்பாத்து
SJ: வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
குத்தால மழை என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என கொத்தாக அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணைச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது உனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது கல்யாணம் கச்சேரி எப்போது
PJ: பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னராசா
Lyrics in English
PJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
SJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
PJ: Kaathula soodam pola karaiyiren unnaala
SJ: Kaathula soodam pola karaiyiren unnaala
Kannaadi vala munnaadi vizha Yen dhegham melinjaachu
Kalyaana varam unnaala perum Nannaala nenachachu
PJ: Chinna vayasupulla kanni manasukulla Vannakanavu vandhadhen
SJ: Kalyaanam kacheri yeppodhu Unnaku
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
PJ: Vaadaiyaa veesum kaathu Valaikudhae yennapaathu
SJ: Vaanghalaen neram paathu Vandhu yena kaapaathu
Kuthaala mazha yenmela vizha Appodhum soodaachu
Yepodhum yena kothaagha ana Yen dhegham edaachu
Manja kulikaiyila nenju yeriyudhunga Konjam anachi kollaiyaa
Kalyaanam kacheri yeppodhu Unnaku
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Un tholukaaghathaan indha maala yenghudhu Kalyaanam kacheri yeppodhu
PJ: Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Poova eduthu oru maala thoduthu vechenae Yen chinna raasa
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | P. Jayachandran, S. Janaki |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Sunday, April 19, 2020
Oru Moonu Mudichala Song Lyrics in Tamil
Oru Moonu Mudichala Song Lyrics in Tamil Chorus : இந்திரன் கெட்டதும் பொண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே நம்ம அண்ணனும் கெட்...
By
தமிழன்
@
4/19/2020
Oru Moonu Mudichala Song Lyrics in Tamil
Chorus: இந்திரன் கெட்டதும் பொண்ணாலே
அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே
நம்ம அண்ணனும் கெட்டது எதனால எதனால ஏன்டா அப்டி கேக்குற
பின்ன அண்ணன் ஏன்டா எட்டா நம்பர் கடைய தேடி வரனும்
MV: அதுவா Chorus: ஆமானே
MV: இங்க பக்கத்தில வாங்கடா சொல்றேன்
MV: ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Chorus: கேக்குறோம் கேக்குறோம்
MV: ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Chorus: கேக்குறோம் கேக்குறோம்
MV: நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
Chorus: அப்பிடியா
MV: நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Chorus: கேக்குறோம் கேக்குறோம்
MV: ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Chorus: கேக்குறோம் கேக்குறோம்
MV: கண்டு மயங்கவில்ல அவ முகத்த கண்டா பிடிக்கவில்ல
Chorus: அப்படியா
MV: இன்னும் புரியவில்ல அவ நெனப்பு என்ன தெரியவில்ல
Chorus: ஓ ஓ
MV: வெளியில ஓனானத்தான் வீட்டுக்குள்ள விட்டுப்புட்டேன்
வேணான்டா சம்சாரம்
Chorus: ஆமான்னே ஆமான்னே
MV: நான் போறேன் சன்யாசம்
Chorus: வேணானே வேணானே
MV: நீ விடுடா அத தான் எடுடா
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
MV: வலைய விரிச்சி வச்சு அதுல போய் நானே தான் மாட்டிக்கிட்டேன்
Chorus: ஹீ
MV: தேடி விலங்கெடுத்து வசமாக நானே தான் பூட்டிக்கிட்டேன்
Chorus: அவள
MV: வாசலில்ல வழியுமில்ல வழக்கு இப்போ முடியவில்ல
Chorus: வேணான்னே சம்சாரம்
MV: ஆமான்டா ஆமான்டா
Chorus: நீ போனேன் சன்யாசம்
MV: ஆமான்டா ஆமான்டா ஏன் வழிய நீ விடுடா
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
நான் இருந்தேன் தேருக்குள்ள இப்போ விழுந்தேன் சேருக்குள்ள
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Lyrics in English
Chorus: Indhiran kettadhum ponnaalae Andha chandhiran kettadhum ponnaalae
Namma annanum kettadhu Yedhanaala yedhanaala Yenda appidi kekkura
Pinna annan yenda Yettaa number kadaiya thedi varanum
MV: Adhuvaa Chorus: Aamaannae
MV: Inga pakkathla vaangadaa solren
MV: Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Chorus: Kekkurom kekkurom
MV: Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Chorus: Kekkurom kekkurom
MV: Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Chorus: Appidiyaa
MV: Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Chorus: Kekkurom kekkurom
MV: Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Chorus: Kekkurom kekkurom
MV: Kandu mayangavilla Ava mughatha kanda pudikkavilla
Chorus: Appadiyaa
MV: Innum puriyavilla Ava nenappu yenna theriyavilla
Chorus: Oh oh
MV: Veliyila Onaanaththaan Veettukkulla vittupputten
Venaandaa samsaaram
Chorus: Aamaannae aamaannae
MV: Naan poren sanyaasam
Chorus: Venaannae venaannae
MV: Nee vidudaa Adha thaan yedudaaa
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
MV: Valaiya virichi vachu Adhula poi naanae dhaan Maattikkitten
Chorus: Uh
MV: Thedi vilangu eduthu Vasamaaga naanae dhaan Poottikkitten
Chorus: Avala
MV: Vaasalilla vazhiyumilla Vazhakku ippo mudiyavilla
Chorus: Venaannae samsaaram
MV: Aamaanda aamaanda
Chorus: Nee ponnae sanyaasam
MV: Aamaanda aamaanda Yen vazhiya nee vidudaa
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Naan irundhen thaerukkulla Ippo vizhundhen serukkulla
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Oru moonu mudichaala Muttaalu aanen Kelu kelu thambi
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | Malaysia Vasudevan |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Kaalai Nera Poonguyil Song Lyrics in Tamil
Kaalai Nera Poonguyil Song Lyrics in Tamil SJ : காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது கேட...
By
தமிழன்
@
4/19/2020
Kaalai Nera Poonguyil Song Lyrics in Tamil
SJ: காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாக போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆஆஆ
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
SJ: மேடை போடும் பௌர்ணமி ஆடி பாடும் ஓர் நதி
மேடை போடும் பௌர்ணமி ஆடி பாடும் ஓர் நதி
வெள்ள ஒளியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும் புதிய மேகம் கவிதை பாடும்
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாக கேட்குது
SPB: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
SJ: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
SPB: பட்டு விரித்தது புல்வெளி
SJ: பட்டு தெறித்தது விண்ணொளி
SPB: தினமும் பாடும் எனது பாடல் தினமும் பாடும் எனது பாடல்
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்
SJ: காலை நேரப் பூங்குயில் SPB: கவிதை பாட போகுது
SJ: கலைந்து போகும் மேகங்கள் SPB: கவனமாக கேட்குது
SJ: கேட்ட பாடல் காற்றிலே SPB: கேள்வியாக போகுமோ
SJ: எங்கே SPB: உன் ராகம்
SJ: ஸ்வரம்
SPB: ஆஹா காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
Lyrics in English
SJ: Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu
Ketta paadal kaattrilae kelviyaaga poghumo
Yenghae un raagham swaram aa aah
Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
SJ: Medai podum pournami aadi paadum orr nadhi
Medai podum pournami aadi paadum orr nadhi
Vella oliyinil meghalai Mella mayanghudhu en nilai
Pudhiya megham kavidhai paadum Pudhiya megham kavidhai paadum
Bhoopaalam paadaamal yendhan kaalai Thondrum yennaalum
Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu
SPB: Ilamai yennum moghanam Inaindhu paadum yen manam
SJ: Ilamai yennum moghanam Inaindhu paadum yen manam
SPB: Pattu virithadhu pulveli
SJ: Pattu theriththadhu vinnoli
SPB: Dhinamum paadum yenadhu paadal Dhinamum paadum yenadhu paadal
Kaattrodum aattrodum indrum yendrum Ketkkum yendrendrum
SJ: Kaalai naera poonghuyil SPB: Kavidhai paada poghudhu
SJ: Kalaindhu poghum meghangal SPB: Gavanamaagha ketkudhu
SJ: Ketta paadal kaattrilae SPB: Kelviyaaga poghumo
SJ: Yenghae SPB: Un raagham
SJ: Swaramm
SPB: Aa ahaa Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | S.P. Balasubramaniam, S. Janaki |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Chinnamani Kuyile Song Lyrics in Tamil
Chinnamani Kuyile Song Lyrics in Tamil சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான்...
By
தமிழன்
@
4/19/2020
Chinnamani Kuyile Song Lyrics in Tamil
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ
Lyrics in English
Chinna mani kuyilae Mella varum mayilae
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee sollu nee
Chinna mani kuyilae Mella varum mayilae
Nillaadha vaigaiyilae neeraada poghayilae
Sollaadha saigaiyilae nee jaada seigaiyilae
Kallaagi ponen naanum kan paarthaa aalaaven
Kaiserum kaalam vandhaa tholoodu tholaaven
Ulla ganathadhadi raagam paadi naalum thedi
Nee adikadi anaikanum kanmani kanmani Badhil sollu nee sollu nee
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee sollu nee
Pattu thuniyuduthi uchchi mudi thiruthi
Thottu adiyeduthu etti nadandha pulla
Un selaa kaathil aada en nenjum serndhaada
Un koondhal vaasam paathu en ennam koothaada
Maaraappu selaiyila noolapola naanirukka
Naan saamiya venduren kanmani kanmani Badhil sollu nee sollu nee
Chinna mani kuyilae mella varum mayilae
Enghae un jodi naan poren thedi
Inghae un jodiyillaama kettaakaa badhilum sollaama
Kukkoovena koovuvadhen adi kanmani kanmani Badhil sollu nee sollu nee
Adi thannan naa thaanan naaa Naana thannan naa thaanan naaa
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | SP. Balasubramaniam |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Kada Veethi Kalakalakum Song Lyrics in Tamil
Kada Veethi Kalakalakum Song Lyrics in Tamil SPB : நம்ம கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா Chorus : ஆமாம் சொல்லு ...
By
தமிழன்
@
4/19/2020
Kada Veethi Kalakalakum Song Lyrics in Tamil
SPB: நம்ம கடை வீதி கல கலகலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
Chorus: ஆமாம் சொல்லு
SPB: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
Chorus: அப்படி சொல்லு
SPB: ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டத போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
Chorus: அவ நடந்து வந்தா
SPB: ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட தானெடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே
Chorus: அடி ஐயடி ஐயா
SPB: ஒரு வெள்ளி கொழுசு எதுக்கு
Chorus: அடி ஐயடி ஐயா
SPB: கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா
வேறெதும் சங்கடமில்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா
வெட்ட வெளியில்
Chorus: அய்யையோ
SPB: ஒரு மெத்தை விரிச்சேன்
Chorus: அய்யய்யோ
SPB: மொட்டு மலர தொட்டு பறிச்சேன் மெல்ல சிரிச்சா
ககக கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
Chorus: அவ நடந்து வந்தா
SPB: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி
Chorus: அது பறந்து வந்தா
SPB: அடி முக்காலும் காலும் ஒன்னு இனி உன்னோட நானும் ஒன்னு
அடி என்னோடு வாடிப்பொண்ணு
Chorus: அடி ஐயாடி அய்யா
SPB: சிறு செம்மீனை போல கண்ணு
Chorus: அடி ஐயாடி அய்யா
SPB: ஹோய் ஒன்னாக கும்மியடிப்போம் ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனச கொள்ளையடிப்பேன்
கல்யாணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்கக் குடமே
Chorus: ஐயய்யோ
SPB: புது நந்தவனமே
Chorus: ஐய்யய்யோ
SPB: சம்மதம் சொல்லு இந்த இடமே இன்பச் சுகமே
Chorus: அடடா கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
எப்பா எண்ணான்னே இந்த அடி அடிச்சிட்டீங்க
SPB: யாரோட அக்கா மகடா டாய்
Chorus: அண்ணனோட அக்கா மக ஆன் அவ நடந்து வந்தா
SPB: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும்
Chorus: அண்ணனோட பச்சைக்கிளி அது பறந்து வந்தா
SPB: ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டத போல் சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடை வீதி கல கலகலக்கும் என் அக்கா மக
Chorus: அவ நடந்து வந்தா
SPB: நம்ம பஸ் ஸ்டாண்டு பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி
Chorus: அது பறந்து வந்தா
Lyrics in English
SPB: Namma kadai veedhi Kala kalakalakkum
En akka maga Ava nadandhu vandha
Chorus: Amaam sollu
SPB: Namma bus standu Pala palapalakkum
Oru pachai kili Adhu parandhu vandha
Chorus: Appadi sollu
SPB: Ahaa pinni mudichcha Ava rettai sadaiyum
Nalla ettu eduththu Ava vachcha nadaiyum
Thoondil onnu pottadha pol Sundi sundi vandhizhukkum
Namma kadai veedhi Kala kalakalakkum En akka maga
Chorus: Ava nadandhu vandha
SPB: Oru singaara poonkodikku Oru siththaada thaan eduththu
Ava sillunnu sirikkaiyilae
Chorus: Adi aiyyadi ayya
SPB: Oru velli kolusu edhukku
Chorus: Adi aiyyadi ayya
SPB: Kannaalae sammadham sonna Kaiya pudichcha oththukkuva
Kalyaanam pannanuminna Vetkappaduvaa
Veraedhum sangadamilla Sangadhi ellaam Kathukuvaa
Vittu vilagi ninnaa Kattippudippaa
Vetta veliyil
Chorus: Aiyyaiyyo
SPB: Oru meththai virichen
Chorus: Aiyyaiyyaiyo
SPB: Mottu malara Thottu parichen Mella sirichcha
Ka ka ka kadai veedhi Kala kalakalakkum En akka maga
Chorus: Ava nadandhu vandha
SPB: Namma bus standu Pala palapalakkum Oru pachai kili
Chorus: Adhu parandhu vandha
SPB: Adi mukkaalum kaalum onnu Ini unnoda naanum onnu
Adi ennodu vaadi ponnu
Chorus: Adi aiyyadi ayya
SPB: Siru semmeenai pola kannu
Chorus: Adi aiyyadi ayya
SPB: Hoi onnaaga kummiyadippom Oththu uzhaicha mechikkuvom
Vittaakka ummanasa Kollaiyadippen
Kalyaana pandhala katti Pathirikkaiyum vachukkuvom
Ippodhu sonnadhai ellaam Senju mudippom
Thanga kudamae
Chorus: Aiyyaiyyo
SPB: Pudhu nandhavanamae
Chorus: Aiyyaiyyaiyo
SPB: Sammadham sollu Indha idamae Inba sugamae
Chorus: Adadada kadai veedhi Kala kalakalakkum En akka maga
Chorus: Yeppaa ennannae Indha adi adichitteenga
SPB: Yaaroda akka magada daai
Chorus: Annanoda akka maga aaan Ava nadandhu vandha
SPB: Namma bus standu Pala palapalakkum
Chorus: Annanoda pachai kili Adhu parandhu vandha
SPB: Ahaa pinni mudichcha Ava rettai sadaiyum
Nalla ettu eduththu Ava vachcha nadaiyum
Thoondil onnu pottadha pol Sundi sundi vandhizhukkum
Kadai veedhi Kala kalakalakkum En akka maga
Chorus: Ava nadandhu vandha
SPB: Namma bus standu Pala palapalakkum Oru pachai kili
Chorus: Adhu parandhu vandha
Song Details |
|
---|---|
Movie | Amman Kovil Kizhakale |
Stars | Vijayakanth, Radha, Radharavi, Srividya, Senthil |
Singers | S.P. Balasubramaniam |
Lyrics | Gangai Amaran |
Musician | Illayaraja |
Year | 1986 |
Subscribe to:
Posts
(
Atom
)