Monday, April 27, 2020

Manjal Mugamadiyo Song Lyrics in Tamil

Manjal Mugamadiyo Song Lyrics in Tamil

TMS: மஞ்சள் முகமடியோ மல்லிகைப்பூ சரமடியோ
கொஞ்சும் கிளியடியோ கோபம் கொண்டது ஏனடியோ

TMS: சந்தன சிலையே கோபம சாகசமா இல்லை நானமா
தளதளக்கும் இடை குலுங்க தனியே செல்வதில் சந்தோஷமா

TMS: சந்தன சிலையே கோபம சாகசமா இல்லை நானமா
தளதளக்கும் இடை குலுங்க தனியே செல்வதில் சந்தோஷமா

TMS: காலை தொடும் கண்டாங்கி மேலிருக்கும் முந்தானி
காற்றோடு ஆடுதடி பட்டம் போலே
காலை தொடும் கண்டாங்கி மேலிருக்கும் முந்தானி
காற்றோடு ஆடுதடி பட்டம் போலே
அது கோபத்திலும் கொஞ்சுதடி கோலமெல்லாம் காட்டுதடி
கொண்டாடி ஆடிகிறேன் தொட்டில் போலே
ஆட வாடி ஜிங்கி உன் அழகுக்கேத்த மங்கி
ஆட வாடி ஜிங்கி உன் அழகுக்கேத்த மங்கி
போட்டுப்பாரு டிங்கி அடி புதுமையான சிங்கி சிங்கி சிங்கி சிங்கி

PS: நேற்றைக்கு நினைத்து இன்றைக்கு அனைக்க நெருங்கிய மாப்பிள்ளையே
நேற்றைக்கு நினைத்து இன்றைக்கு அனைக்க நெருங்கிய மாப்பிள்ளையே
உன் வேஷத்தை களைத்து மீதியை பாா்த்தேன் விடுவேனோ நான் உனையே
உன் வேஷத்தை களைத்து மீதியை பாா்த்தேன் விடுவேனோ நான் உனையே
நல்ல கோவிலை பாா்த்த கண்ணாலே உயா் கோபுரம் பாா்த்தவன் நீயே
இனி தொடவோ பக்கம் வரவோ உன் இதழில் ஆயிரம் இடவோ
சந்தன சிலை மேல் கோபம சாகசமா இல்லை வீரமா
TMS: தளதளக்கும் இடை குலுங்க தனியே செல்வதில் சந்தோஷமா

Lyrics in English

TMS: Manjal Mugamadiyo MalligaiPoo Saramadiyo
Konjum Kiliyadiyo Kopan Kondathu Yenadiyo

TMS: Santhana Silaiye Kobama Sagashama Illai Naanama
Thathakum Idai Kulunga Thaniye Selvathi Santhoshama

TMS: Santhana Silaiye Kobama Sagashama Illai Naanama
Thathakum Idai Kulunga Thaniye Selvathi Santhoshamaஷமா

TMS: Kaalai Thodum Kandangi Melirukum Munthani
Kaatrodu Aaduthadi Pattam Pole
Kaalai Thodum Kandangi Melirukum Munthani
Kaatrodu Aaduthadi Pattam Pole
Adhu Kopathilum Konjuthadi Kolamellam Kaatuthadi
Kondaadi Aadugiren Thottil Pole
Aada Vaadi Jingi Un Azhaguketha Monkey
Aada Vaadi Jingi Un Azhaguketha Monkey
Pottupaaru Dingi Adi Puthumaiyana Singi Singi Singi Singi

PS: Netraikku Ninaithu Intraiku Anaika Nerungiya Maapillaiye
Netraikku Ninaithu Intraiku Anaika Nerungiya Maapillaiye
Un Veshathai Kalaithu Meethiyai Paarthen Viduveno Naan Unaiye
Un Veshathai Kalaithu Meethiyai Paarthen Viduveno Naan Unaiye
Nalla Kovilai Paartha Kannale Uyar Kopuram Paarthavan Neeye
Ini Thotavo Pakkam Varavo Un Idhazil Aayiram Idavo
Santhana Silai Mel Kopama Sagashama Illai Veerama
TMS: Thathakum Idai Kulunga Thaniye Selvathi Santhoshama

Song Details

Movie Anjal Petti 520
Stars Sivaji Ganesan, B. Saroja Devi, Major Sundarrajan, M. N. Nambiar, S. V. Ramadass, K. A. Thangavelu, Nagesh, Manorama, Thengai Srinivasan, Venniradai Moorthy, Suruli Rajan
Singers T. M. Soundararajan, P. Susheela
Lyrics Kannadasan
Musician R. Govardhanam
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***